Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம் எது?
Q2. சிங்கபூரின் வளர்ச்சிக்கு முக்கிய காணமாக விளங்குவது ?
Q3. இந்தியாவின் 100 வது கோடி குழந்தையின் பெயர் ?
Q4. குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடைகளைத் தேர்ந்து எடுக்கவும்? அட்டவணை 1: உலகஅழகிகள் a)ரீட்டா பாரியா b)டயானா ஹைடன் c)ஜஸ்வர்யாராய் d)யுக்தா முகி அட்டவணை 2: 1)1994 2)1999 3)1966 4)1997
Q5. தூரண்ட் கப் உடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q6. சுற்றுச் சூழலைப்பற்றிய படிப்பின் பெயர்
Q7. நம்நாட்டில் அலைசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது?
Q8. 2014 ஜூன் நிலைப்படி காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் யார்?
Q9. எது சரியான இணை?
Q10. இலங்கையின் 2014 மார்ச் நிலைப்படி பிரதம மந்திரி யார்?
Q11. சரியான விடையை தேர்வு செய்க : அட்டவணை1) தீவிரவிவாதிகள்: a)தாலிபன் b)உல்பா c)எல்டிடிஇ d)ஜேகேஎல்எப் அட்டவணை 2): 1)இலங்கை 2)காஷ்மீர் 3)ஆப்கானிஸ்தான் 4)அஸ்ஸாம்
Q12. வின்செஸ்டர் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q13. இந்தியாவின் முதல் உயிரியல் காப்பகமான நீலகிரி உயிரியல் காப்பகம் அமைக்கப்பட்ட ஆண்டு?
Q14. எவை/எது சரியாக பொருந்துகிறது?
Q15. இளவரசர் வேல்ஸ் கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Q16. இந்தியா முதன் முதலாக எந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது ?
Q17. நிலக்கண்ணி வெடிகளை கண்டறிய பயன்படுத்தப்படுவது.....
Q18. கீழ்கண்ட எந்த நகரில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்திருக்கவில்லை ?
Q19. 2008 ம் ஆண்டிற்கான காந்தி பன்னாட்டு விருது பெற்றவர் ?
Q20. துருக்கியின் தலைநகரம் ?
Q21. மாஸ்டர்ஸ் கப் உடன் தொடர்புடைய விளையாட்டு ?
Q22. ஈஸ்ட் இந்தியா அசோசியேசன் அமைப்பைத் தோற்றுவித்தவர்
Q23. கொடுக்கப்பட்டுள்ள நியூஸ் ஏஜென்சிகளில் எது சரியாக பொருந்தவில்லை ?
Q24. சந்தோஷ் கோப்பையுடன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Q25. உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதற்கு எந்த அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
Q26. 2008 ம் ஆண்டின் அமெரிக்கா ஒபன் டென்னிஸ் மகளிர் போட்டியில் வென்றவர் ?
Q27. சிலி நாட்டு நாணயத்தின் பெயர் ?
Q28. ஹோல்கார் கோப்பை எந்த விளையாட்டில் வெற்றி பெறுவருக்கு அளிக்கப்படும்
Q29. மண்ணரிப்பினால் ஏற்படுவது ......
Q30. "சர்வ கரைப்பான்" எனப்படுவது .....
Q31. ஆக்ரா நகரை நிறுவியவர்
Q32. நீதிபதி எம் எஸ் .லிபரான் கமிஷனோடு தொடர்புடையது?
Q33. இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் யார்?
Q34. 2014 ஜூன் நிலைப்படி மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி
Q35. இந்தியாவில் அதிகமான உழைப்பாளிகளைக்கொண்டிருக்கும் துறை ?
Q36. வறுமையை ஒழிப்போம் ' என்பது தராக மந்திரமாக உச்சரிக்கப்பட்டது ?
Q37. 2008 ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்
Q38. உலகில் முதன் முதலாக் கண்டுப்பிடிக்கபட்ட ஆன்டிபயாடிக் மருந்து
Q39. கீழ்கண்ட நகரங்களில் எங்கு 17 வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2002ல் நடைப்பெற்றன?
Q40. 2006 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக விளையாட்டுகள் நடந்த நாடு ?
Q41. கெயில் இந்தியா நிறுவனம் ( Gail India Ltd., ) தொடங்கப்பட்ட ஆண்டு .....
Q42. 22-06-2009 ம் நீம் கா தானா என்ற இடத்தில் முழுமையான சூரிய கிரகணத்தைப் பார்க்க உலக முக்கிய விஞ்ஞானிகள் கூடினர். அது அமைந்துள்ள மாநிலம் ?
Q43. டச் மார்க் என்னும் நாணயம் புழக்கத்திலிருக்கும் நாடு?
Q44. கீழ்கண்ட நிறுவன்ங்களையும் அவை ஏற்படுத்தப்பட்ட வருடங்களையும் சரியாக பொருத்துக: நிறுவன்ங்கள்: அ)தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆ) OTCEI இ) SEBI ஈ) CARE .....வருடங்கள்: 1) 1989 2)1992 3) 1993 4) 1988
Q45. 2007 ம் ஆண்டின் உலக அழகி
Q46. இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக் கழகம் உள்ள இடத்தின் பெயர்?
Q47. பாரத் ரத்னா பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர்
Q48. 2014 ஜூன் நிலையில் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி யார்?
Q49. 2008 ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி பரிசு பெற்றவர்
Q50. 2006 ம் ஆண்டிற்கான் தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது ?