Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2002 - ம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கள் நடைப்பெற்ற இடம்
Q2. ஆசிய வளாச்சி வங்கியின் தலமையகம் அமைந்துள்ள இடம்
Q3. 2014 ஜூன் நிலையில் தேசிய சிறுபான்மையினா குழுவின் தலைவா யார்?
Q4. 2014 ஜூன் நிலையில் இந்திய உச்ச நீதி மன்றத்தின் முதன்மை நீதிபதியாக இருப்பவர்
Q5. கம்பெனிகளில் இண்டிகா என்ற புதிய கார் வாகனத்தை அறிமுகபடுத்தியவர்
Q6. 2003 - ம் முதலாவது ஆஃப்ரோ - ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற இடம்
Q7. 19 -வது ஆயில் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது
Q8. 15 -வது மக்களவையில் துணை சபாநாயகா திரு கரிய முண்டா எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்
Q9. ஐக்கிய நாடுகள் சபையில் இசைநிகழ்ச்சி வழங்கிய தமிழ் பாடகர்
Q10. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு
Q11. காசிரங்கா தேசிய பூங்கா எதற்காக ஆர்ம்பிக்கப்பட்டுள்ளது
Q12. ரஞ்சி கோப்பையுடன் ஆகா கான் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது
Q13. உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படும் நாள்?
Q14. மூன்றாவது புத்த மாநாட்டை கூட்டியவர் :
Q15. டாக்டர் ராதகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது
Q16. சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q17. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் பொருந்துகிறது ?
Q18. லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குமுன் பிரதமராக இருந்தவர்
Q19. 1784 ம் ஆண்டு பிட் இந்தியச்சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு ?
Q20. உலகின் முதல் பெண் பிரதம மந்திரி
Q21. இந்தியாவிலேயே மிக்ப்பெரிய பரப்பளவு கொண்ட நகரம் எது?
Q22. குருநானக் பிறந்த இடம் ?
Q23. தெலுங்கு தேசக் கட்சியை ஆரம்பித்தவர் யார் ?
Q24. "மடோனா" ஓவியத்தை வரைந்தவர் யார்?
Q25. A Call of Honour -- என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியவர் யார்?
Q26. நிலங்களை அளப்பதில் சிவாஜி பயன்படுத்திய சீரான அலகுமுறை
Q27. விஜய நகரத்தின் அழிவுச் சின்னங்கள் காணப்படும் இடம்
Q28. இந்தியத் திட்டகுழுவின் தலைவர் யார்?
Q29. அயினி அக்பரி என்ற பாரசீக நூலை எழுதியவர் :
Q30. அக்பர் அரசைவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்
Q31. ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர்
Q32. கீழ்கண்டவற்றுள் எது மான்களுக்கான சரணாலயம்?
Q33. பாசிஸக் கொள்கையைத் துவக்கியவர்
Q34. இறால் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
Q35. சிறு தொழில்களில் தற்பொதைய குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு?
Q36. இந்தியாவின் முதல் துணை ஜானதிபதி
Q37. இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது :
Q38. முன்னாள் தமிழக முதல்வர் சி.என். அண்ணா துரையின் பிறந்த நாள்?
Q39. பூரி ஜகன்னாதர் ஆலயம் மற்றும் புவனேஷ்வர் லிங்கராஜா போன்ற பிரசித்தமான கோயில்களை கட்டியவர்
Q40. இந்திய தொழில் நிதிக் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Q41. கீழ்கண்ட எந்த மாநிலம் இந்தியாவில் முதன் முதலாக 100 சதவீதம் சுகாதார பாதுகாப்பினை எய்தியுள்ளது?
Q42. "நள்ளிரவு மணி ஒலிக்கும் போது, உலகம் உறங்கும் போது, இந்தியா சுதந்திரத்துடன் வாழ விழித்தெழும்" இக்கூற்றுக்குரியவர் ......
Q43. 2006 ம் தோகாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கியில் தங்கம் பெற்ற நாடு?
Q44. ரஷ்யபுரட்சி நடைப்பெற்ற ஆண்டு
Q45. உலகின் மிகப்பழமையான ராணுவம் எங்கு அமைக்கப்பட்டது :
Q46. இந்திய வான் படையின் கௌரவ குழு தலைவராக சிறப்பிக்கப்பட்ட முதல் விளையாட்டு வீரர் யார்?
Q47. உலக ஊனமுற்றோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
Q48. காய்களை விரைவாக நகர்த்தும் உலகத்தரம் வாய்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்?
Q49. 2008ம் ஆம் ஆண்டு உலக அழகிப்பட்டம் (மிஸ் வோர்ல்டு ) வென்றவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
Q50. 2014 நிலைப்படி பாகிஸ்தான் பிரதம மந்திரி