Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஜப்பானின் நாணயம்?
Q2. கீழ்கண்டவர்களில் தயானந்தரின் சீடராக இருந்தவர்/கள்.......
Q3. FERA அமைப்பு FEMA என்று மாற்றப்பட்டுள்ளது. அது?
Q4. SAIL நிறுவனத்தின் தந்தை எனப்படுபவர்?
Q5. 2012ம் ஆண்டு க்லாச்சார் நல்லிணக்கத்திற்கான தாகூர் விருதினை முதன்முதலாகப் பெற்றவர் யார்?
Q6. ஹண்டர் குழு எதற்காக அமைக்கப்பட்டது ?
Q7. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அங்கத்தினர் இல்லாத நாடு எது?
Q8. பிரிட்டிஷ் அரசு ஹாங்காங்--கை எப்போது சீனாவிடம் ஒப்படைத்தது?
Q9. பட்டியல் (1) ஐபட்டியல் (2) உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு? பட்டியல்1 a)அர்ஜூனா விருது ,b)பிர்லா விருது,c) ஹூக்கர் விருது ,d) பி.சி.ராய் விருது, பட்டியல்2 1,வெப்பமண்டல நோய்கள் ஆய்வு2, விவசாயத்துறை ஆய்வு3, விளையாட்டுவீரரகள் மருத்துவர்கள்
Q10. பட்டியல் (1) ஐபட்டியல் (2) உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு?பட்டியல்1: a)சூரியன் உதிக்கும் நாடு b)நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு, c)ஆயிரம் ஏரிகள் நாடு , d)இடிவிழும் நாடு, பட்டியல்2 : 1,கொரியா,2,பின்லாந்து3,ஜப்பான், 4,நார்வே 5பூடான்
Q11. 2008 ஆம் ஆண்டு அரசுப்பணிக்கான இராமன் மகாசேசே விருதைப்பெற்றவர் ?
Q12. காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது?
Q13. 26 வதாக உருவாக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் எது?
Q14. உலகவங்கியின் தலைமையிடம் அமைந்திருப்பது
Q15. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி யார்?
Q16. டாக்டர் சிக்மண்டு பிராய்டு எதனோடு தொடர்பு உடையவர் ?
Q17. ஜி-8 நாடுகளின் 34வது உச்சி மாநாடு எங்கு நடைப்பெற்றது ?
Q18. 2013ல் ஐ.நா.சபையின் பருவநிலை மாநாடு எங்கு நடைபெற்றது?
Q19. சோழர்கள் காலம் ?
Q20. எந்த துறைக்கு தங்கத் தாமரை விருது வழங்கப்படுகிறது ?
Q21. பட்டியல் (1) ஐபட்டியல் (2) உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு?பட்டியல் 1: பாராளுமன்றம்: a) நெஸ்ட் b)டயட் c)காங்கிரஸ் d)பஞ்சாயத்து பட்டியல் 2: நாடுகள்: 1. நேபாளம் 2.இஸ்ரேல் 3. ஜப்பான் 4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Q22. பட்டியல் (1) ஐபட்டியல் (2) உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு? பட்டியல் 1: A)பாபுஜி B)பியூரர், C)குருதேவ், D)ஆந்திரகேசரி பட்டியல் 2: 1)ரவீந்திரநாத் தாகூர் 2.டி.பிரகாசம் 3.காந்திஜி 4.ஹிட்லர்
Q23. இந்தியாவில் எப்பொழுது செயற்கைகோள் தொடர்பு அறிமுகப்படுத்தப்பட்டது ?
Q24. சமீபத்தில் நடந்தேறிய விம்பிள்டன் (2014) டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோற்றவர் யார் ?
Q25. பொக்ரானில் 1998ம் வருடம் அணுவெடிப்புச் சோதனை செய்யப்பட்ட நாள் எது?
Q26. ராஷ்ட்ரிய உச்சத்தார் சிக்ஷா அபிங்யான் கீழ்கண்ட எதை மையமாக ஆரம்பிக்கப்படவுள்ளது?
Q27. ஸ்நேக் சார்மர் 'என்னும் நூலை எழுதியவர் யார்?
Q28. எந்த விண்வெளிக்கலம் அதிக காலம் விண்வெளியில் உள்ளது?
Q29. தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் தலைவர் ?
Q30. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பாலூட்டியின் பெயர் ?
Q31. இந்தியாவின் பெரிய மசூதியான ஜூம்மா மசூதி யாரால் கட்டப்பட்டது?
Q32. எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க காரணமான புதிய விவசாய முறையின் அட்ப்படையில் ஏற்பட்டதுதான்
Q33. விண்வெளிக் கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி
Q34. இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையான எது?
Q35. இந்தியவில் ,மறைமுக வேலையின்மை காணப்படும் துறை?
Q36. சுதந்திரத்திற்கான நீண்ட நடைப்பயணம்' (Long Walk to Freedom) என்ற நூலை எழுதியவர்
Q37. 2005 ம் ஆண்டு எவ்வாறு அனுசரிக்கப்பட்டது?
Q38. ஏற்றுமதி இறக்குமதி வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு
Q39. சந்திராயன் -1கீழ்கண்ட எந்த இடத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது?
Q40. கீழ்கண்டவைகளை அவைகள் தொடங்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் சரியாக பொருத்துக: அ) தாவரவியல் ஆய்வு மையம், கொல்கத்தா ஆ) விலங்கியல் ஆய்வு மையம், கொல்கத்தா இ) காடுகளின் ஆய்வு மையம், டேராடூன் ஈ) காடுகளின் பாதுகாப்புச் சட்டம் ........1) 1916 2) 1981 3)1890 4)1980
Q41. தில்வாரா ஜைனமதக் கோவில்கள் உள்ள இடம்
Q42. பென்சிலின் மருந்து யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது ?
Q43. 2008 ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ் )யார்?
Q44. 2009ல் பன்றிக் காயச்சல் நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் எது?
Q45. 2009 ம் ஆஸ்கார் விருது பெற்ற சிறந்த திரைப்படம் எது?
Q46. குஜராத் , கக்ரபாரா, ஆகிய இடங்கள் எதனுடன் தொடர்புடையது?
Q47. ஹேட்ரிக் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் விளையாட்டுகள் எது?
Q48. "இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்" என்ற நூலை எழுதியவர் .......
Q49. காமன்வெல்த்போட்டிகள் -2014 - நடைப்பெறும் இடம் ?
Q50. பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற இந்திய நடிகர்