Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2009ம் ஆண்டுக்கான உலகளாவிய புரிதலுக்கான நேரு விருதினைப் பெற்றவர் .....
Q2. கீழ்கண்ட இந்திய கிரிக்கெடவீரர்களுள் யார் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர் ?
Q3. சமாதானச்சின்னமாகா கருத்தப்படுவது ?
Q4. ஜவஹர்லால் நேரு பல்கைக்கழகம் இருக்குமிடம் ?
Q5. கீழ்கண்டவற்றுள் எந்த ஒரு பிரிவு நோபல் பரிசுக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை ?
Q6. தாலிபான் தீவிரவாதிகள் செயல்படும் இடம் ?
Q7. முதன்முதலில் இந்தியாவில் சுரங்க ரயில்பாதை அமைக்கபட்ட இடம் ?
Q8. ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும் ?
Q9. செய் அல்லது செத்து மடி'என்ற முழக்கத்தைக் கூறியவர் ?
Q10. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள எந்த திருத்தம் பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகராம் வழங்கியுள்ளது?
Q11. தேசிய அறிவியல் நாளாக பிப்ரவரி28 எதனை குறிக்க கொண்டாடப்படுகிறது?
Q12. தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட்ட புதிய துறை ?
Q13. தமிழில் அதிக எண்ணிக்கையில் துப்பறியும் நாவல்களை எழுதியவர் யார்?
Q14. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று தொற்றுநோய் ஆகும் ?
Q15. ரொடீஷியா என்ற நாட்டின் தற்காலப்பெயர் ?
Q16. திராவக வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மருத்துவ செலவு மற்றும் மறுவாழ்வுக்காக எவ்வளவு தொகை வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது?
Q17. 1990ம் ஆண்டு தரையிலிருந்து விண்ணிற்கு அனுப்பட்ட இந்தியாவின் முதல் குறுந்தொலைவு ஏவுகணையின் பெயர் ?
Q18. முதலாவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் (1930) எங்கு நடைப்பெற்றன?
Q19. வெற்றிடத்தில் எது வேகமாக விழும்?
Q20. 1998 ம் ஆண்டு எந்த நோக்கத்திற்காக, சமத்துவபுரம் திட்டம் துவங்கபட்டது ?
Q21. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய இந்தியாவுடன் ஒத்துழைப்பு தரும் நாடு எது?
Q22. எந்த இந்திய மாநிலம் இரு தலைநகர்களை கொண்டது ?
Q23. மூடிய கண்ணாடி அறைக்குள் விளையாடும் ஒரே விளையாட்டு எது?
Q24. காந்திஜிக்கு தேசப்பிதா என்று பட்டமளித்தவர்-------
Q25. யூரோ டாலர் என்பது ------
Q26. இந்தியாவில் எப்போது முதன் முதலாக ஒட்டக்கூடிய அச்சிடப்பெற்ற அஞ்சல்வில்லைகள் வெளியிடப்பட்டன் ?
Q27. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் எனப்படுவது எது?
Q28. இவற்றுள் எது ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது?
Q29. புகையிலை, மரவள்ளி கிழங்கு, அன்னாசி பழம் ஆகிய பயிர்களை எங்கிருந்து நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது?
Q30. 2005 ம் ஆண்டு காந்தி அமைதி பரிசு யாருக்கு வழங்கபட்டது ?
Q31. தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் நகரம் புகழ் பெற காரணம் ?
Q32. மனுஸ்மிரிதி என்பது கீழ்கண்ட ஒன்றோடு தொடர்பு கொண்டுள்ளது ?
Q33. ஜெனிதாஆண்டோ எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q34. 2014 ஜூன் நிலைப்படி உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் யார்?
Q35. ஒர் அரசாங்க அதிகாரி தனது அரசியல சுதந்திரத்தை கீழ்கண்ட முறையில் செலுத்தலாம் ?
Q36. உத்தரகண்ட் நிலப்பகுதி அடங்கியிருந்த மாநிலம் ?
Q37. 2007 ம்ஆண்டு விம்பிள்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
Q38. 2014 மார்ச் நிலைப்படி இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்?
Q39. தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு எது?
Q40. சமீபத்தில் திட்டக்குழு, ருத்ர சாகர் வளர்ச்சித்திட்டத்தினை எந்த மாநில்த்திற்காக அங்கீகரித்தது?
Q41. உலகில் மிக அளவில் கணினி விளையாட்டு கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனம் எது?
Q42. ஜமீன்தாரி முறையினை அறிமுகம் செய்தவர் ?
Q43. கீழ்கண்ட தின்ங்களையும் அவைகள் அனுசரிக்கப்படும் நாட்களையும் சரியாக பொருத்துக: தினங்கள்: அ)உலக சுற்றுப்புற சூழல் தினம் ஆ) உலக எழுத்தறிவு தினம் இ) தேசிய அறிவியல் தினம் ஈ) தேசிய ஒருமைப் பாட்டு தினம் ....நாட்கள்: 1)நவம்பர் 10 2)ஜூன் 5 3)செப்டம்பர் 8 4)பிப்ரவரி 28
Q44. இந்தியாவில் சுமாராக எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன ?
Q45. இந்தியாவில் கல்விக்காக ரூ.1லட்சம் ஒதுக்கீடு செய்த சாசனசட்டம்
Q46. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் எத்தனை பகுதிகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது ?
Q47. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுச் செயாலாளர்?
Q48. கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்தவர் ?
Q49. மௌண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோவில்களை எந்த மன்னர்கள் கட்டினார்கள்?
Q50. அக்பரால் உருவாக்கப்பட்ட புதிய மதம்