Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சக வருடத்தை தோற்றுவித்த அரசர்
Q2. கால்வனா மீட்டரை எப்படி அம்மீட்டராக மாற்றலாம் ?
Q3. மாமல்லபுரம் எந்த மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது?
Q4. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q5. சித்தனவாசல் ஒவியங்கள் யாருடைய கலைத்திறனை எடுத்துக்காட்டுகின்றன?
Q6. மகாபலிபுரத்தில் முக்கியமான இறக்குமதி பொருளாக இருந்தது
Q7. கபீர்தாசரின் குருதாசர் யார்?
Q8. கீழ்கண்ட அகழ்வாராய்ச்சி இடங்களையும் அவை அமைந்துள்ள நதிக்கரைகளையும் சரியாக பொருத்துக: அகழ்வாராய்ச்சி: அ) மொக்ஞ்சோதாரோ ஆ)ரூபர் இ) காளிபங்கன் ஈ)ஹரப்பா .......நதிகள்: 1) சிந்து 2) கக்கர் 3) சட்லஜ் 4) ராவி.
Q9. இந்தியாவின் தேசிய ஆசிரியர் யார்?
Q10. 1992 தனியார்மயமாக்குதலைப் பற்றி அறிக்கை அளித்த கமிட்டி ?
Q11. "நீல் தர்பன் " நூலின் ஆசிரியர் ?
Q12. தமிழகத்தில் பெண் காவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q13. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது :
Q14. மாகாயன புத்தமதம் எந்த மன்னர் காலத்தில் தோன்றியது
Q15. ஐரோப்பாவில் தோன்றிய தாவரம் எது?
Q16. ஹரப்பா எங்கு உள்ளது?
Q17. இது யாருடைய கூற்று -- "சிந்து சமவெளி மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்"
Q18. இந்தியாவிற்கு வருகைபுரிந்த முதல் சீன யாத்திரிகர் ?
Q19. சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q20. திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக இருந்தது?
Q21. ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள இந்திய மாநிலம் .......
Q22. பின்வருவற்றுள் சோழர்கள் கட்டிய கோயில்
Q23. பட்டிணம் எனப்படுவது......
Q24. நெருப்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் ?
Q25. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது ?
Q26. தமிழகச் காலச்சாரத்திற்கு மௌரியர்கள் அளித்தது
Q27. காஷ்மீர் இராஜக்களைப் பற்றி கூறும் நூல் ?
Q28. வேதக்கால மக்களின் முக்கியத் தொழில்
Q29. பல்லவர்களால் கட்டபட்ட கோயில்
Q30. இராமயணத்தின் மூலத்தை எழுதியது
Q31. தஞ்சை பெரியகோயிலைக் கட்டியவர் ?
Q32. ஸ்ட்ரெப்டோமைசினை கண்டறிந்தவர் ......
Q33. பக்தி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்
Q34. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் .......
Q35. கிரேக்க ரோமானிய வியாபாரிகள் சங்க இலக்கியத்தில் .......... பொதுப்பெயரில் அழைக்கப்பட்டுள்ளது
Q36. துக்ளக் நாமா என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q37. கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாது எது?
Q38. கீழ்கண்ட இலக்கியங்களை காலத்தின்படி வரிசைப்படுத்தவும்: 1)பகவத்கீதை 2)ரிக்வேதம் 3)முத்ரராக்ஷஸம் 4)ரகுவம்சம்
Q39. காந்தார சிற்பக்கலை எங்கு வளர்ச்சியுற்றது:
Q40. ஆர்யபட்டர் ஒரு சிறந்த ----
Q41. ரோம் தீப்பற்றி எரியும் போது வயலின் வாசித்ததாக கூறப்படுபவர் :
Q42. நவீன ஜெர்மனியை ஸ்தாபித்தவர்
Q43. கரிபால்டி எந்த நாட்டை சேந்தவர்
Q44. சுவாமி தயானந்தா சரஸ்வதிஆரிய சமாஜத்தை முதன் முதலில் நிறவியது
Q45. இராமலிங்க வள்ளலார் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு
Q46. "சலவைக்கல் கனவு" என்று வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுவது:
Q47. இராமாயணமும்,மகாபாரதமும் எந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தினை அறிய பெரிதும் உதவுகிறது:
Q48. மொசஞ்தாரோ என்னும் வார்த்தையின் பொருள் என்ன?
Q49. அசுவமேத யாகத்தில் பயன்படுத்தும் மிருகமானது :
Q50. ஸ்வேதம்பர்ரகளும் திகம்பரர்களும் எந்த மதத்துடன் தொடர்புடையவர்கள்