Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. போதிசமத்துவர்கள் புத்த மதத்தில் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள்
Q2. ஜைன, புத்தமத நூல்கள் தொடக்க காலத்தில் எந்த மொழியில் எழுதப்பட்டன
Q3. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
Q4. அஜந்தா குகைக்சுவர் ஒவியங்கள் உள்ள இடம் எது:
Q5. உலக சமய மகாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய ஊர்:
Q6. ஆங்கிலத்தில் நாட்டுப்புற இயலை " Folklore " என்று முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
Q7. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும் நூல்களையும் சரியாக பொருத்துக: ஆசிரியர்கள்: அ) மகாத்மா காந்தி ஆ) ராம் மனோஹர் லோஹியா இ)டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஈ) மௌலானா ஆசாத் .........நூல்கள்: 1) பிரிந்த இந்தியா 2) இந்தியா சுதந்திரம் பெறுகிறது 3) ஹிந்த் ஸ்வராஜ் 4) வரலாற்று சக்கரம்
Q8. இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்
Q9. உலகப்புகழ் வாய்ந்த தாஜ்மாஹால் யாருடைய நினைவாக கட்டப்பட்டது :
Q10. கீழ்கண்டவர்களில் யார் 1990ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றவர்?
Q11. அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது :
Q12. சுப்ரமணிய பாரதி நடத்தி வந்த நாளேடு
Q13. பாலகங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்
Q14. எல்லைகாந்தி என அழைக்கப்பட்டவர்
Q15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
Q16. இந்தியாவில் முதல் செய்தித்தாள் எந்த மொழியில் வெளியிடப்பட்டது?
Q17. இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்டவர்
Q18. படிக்காதவர் நடத்துவது குடியாட்சி தெளிவாக நடத்துவது அரசாங்கம் என கூறியவர்
Q19. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q20. இந்தியர்களுக்கு தங்களின் பழம்பெருமையை உணர்த்திய ஆர் சி பந்தார் ஓரு
Q21. ஆண்மிக சபையின் தலைவர் யார்
Q22. பூதான இயக்கத்தை தோற்றுவித்தவர்
Q23. தொல்பொருள் இயக்கத்தை முதலில் துவக்கியவர்
Q24. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியவ்வர்
Q25. இநிதியாவில் முதல் செய்திதாளை வெளியிட்ட ஆண்டு
Q26. டெல்லி இந்தியாவின் தலைநகரான ஆண்டு
Q27. பன்னாட்டு நீதிமன்றத்தின் கூட்டம் நடைபெறும் திஹெக் நகரம் எந்த நாட்டில் உள்ளது
Q28. நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடக்கியவர்
Q29. இந்நியாவில் நரபலியை தடைசெய்த முதல் வைசிராய்
Q30. இந்தியாவில் முதல் பெண் ஆளுநர்
Q31. பைபிள் முதலில் ஆங்கில பதிப்பில் வெளியிட்டவர்
Q32. தபால் தந்தி முறை இந்தியாவில் முதலில் யார் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது
Q33. இந்தியாவில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த வைசிராய் காலத்தில் எடுக்கப்பட்டது
Q34. தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படும் நாள்
Q35. "80 நாட்களில் உலகை சுற்றுவோம்" (Around the World in 80 days) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Q36. எல்லோராவில் கைலாசநாதர் குடவரைக் கோயிலை கட்டியவர்
Q37. இந்தியாவில் முதலில் போடப்பட்ட இருப்பு பாதை
Q38. ஆங்கில அச்சகத்தின் முன்னோடி எனப்படுபவர் யார்
Q39. நர்மதை நதி உருவாகும் இடம் எது?
Q40. மராட்ட கேசரி என்ற பத்திரிக்கையை நடத்தியவர்
Q41. சர்தார்வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதன் என சிறப்பிக்கப்பட காரணம்
Q42. பஞ்சாப் சிங்கம் என அழைக்கபட்டவர்
Q43. தேசபந்து என சிறப்பிக்கபட்டவர்
Q44. முதன்முதலில் இந்நியாவில் ஆங்கில பத்திரிக்கையை ஆரம்பித்தவர்
Q45. தேசிய கீதத்தை எழுதியவர்
Q46. 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்
Q47. வந்தேமாதரம் பாடல் இடம் பெற்ற நூல்
Q48. தீனபந்து என அழைக்கப்பட்டவர்
Q49. ஜணகன மண எனத்தொடங்கும் தேசிய கீதம் எப்போது நமது தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது
Q50. நமது தேசிய கொடியின் உள்ள அசோக சக்கரத்தில் எத்தனை குறுக்கு கோடுகள் உள்ளது