Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காடுகளில் அதிக அளவு கொண்ட மாவட்டம்.....
Q2. சாரணர் இயக்கத்தை ஏற்படுத்தியவர் ?
Q3. மங்கள் பாண்டே என்பவர்
Q4. தேசியத்தையும் தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர்
Q5. சத்தியத்தைதேடி என்பது யாருடைய சுயசரிதம்
Q6. ராமானுஜர் எங்கு தலைமை சமய குருவாக சேவை செய்தார்?
Q7. தீண்டாமை என்பது கடவுளுக்கு எதிரான குற்றம் என கூறியவர்
Q8. அக்டோபர் 2 யாருடைய நினைவு நாள்
Q9. மகாத்மா காந்தி யாருடைய குடும்பத்துடன் திருமண உறவு வைத்திருந்தார்
Q10. கேசரி என்பது ஓரு
Q11. ஆனந்த மடம் நூலை வடமொழியில் இயற்றியவர் ?
Q12. இந்தியா பாகிஸ்தான் எல்லையை பிரித்தவர்
Q13. கீழ்கண்டவற்றில் யார் லோகமான்யா என்று அழைக்கப்பட்டவர்
Q14. எதுசரியாக பொருந்தியுள்ளது
Q15. சுப்ரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோயில் எழுப்பிய இடம்
Q16. காங்கிரஸ் தலைவராக முதலில் பொறுப்பேற்ற முதல் பெண்மணி
Q17. காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்றவர் யார்
Q18. பனாரசில் மத்திய இந்துபள்ளியை நிறுவியவர்
Q19. கீழ்கண்ட நூல்களையும் அவைகளின் ஆசிரியர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) நடு இரவில் பெற்ற விடுதலை ஆ) ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு இ) சத்திய சோதனை ஈ) இந்தியாவின் பாடல்கள்........ஆசிரியர்கள்: 1) மகாத்மா காந்தி 2) சரோஜினி நாயுடு 3) லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் 4) ஜார்ஜ் ஆர்வெல்
Q20. சுப்ரமணிய பாரதி எங்கு பிறந்தார்
Q21. 1907 ஆண்டு தேசியத்தை பற்றி தமிழன் கவிதை வரியை எழுதிவெளியிட்டவர்
Q22. மத்திய இமாலய கலாச்சார கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் .....
Q23. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்
Q24. அப்துல் கபார்கான் வேறு எந்த பெயரால் அழைக்கப்பட்டார்
Q25. வந்தேமாதரம் என்ற நூலை ஆங்கில மொழியில் எழுதியவர்
Q26. வராணசி இந்து பல்கலைகழகத்தைத் தோற்றுவித்தவர்
Q27. 1944 - ம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தைத்தோற்றுவித்தவர்
Q28. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப்படுபவர் யார்
Q29. லண்டனில் நடைபெற்ற தேர்வில் இந்தியா பங்குபெற அனுமதித்தது
Q30. கீழ்கண்டவற்றுள் எந்த ஓன்று சரியாக பொருந்தியுள்ளது
Q31. இந்தியாவில் உள்ள ராஜ நாகம் சுமார் எத்தனை அடி நீளம் கொண்டது?
Q32. முதல் இந்திய சுதந்திரபோர் என்னும் நூலைபடைத்தவர்
Q33. இந்தியனாக இருப்பதில் பெருமைக்கொள் -- கூறியவர்
Q34. இந்தியாவில் மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு காணப்படும் இடம்......
Q35. ஆங்கிலேயர் காலத்தில் ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியா
Q36. இந்தியாவில் முறையான இரண்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைப்பெற்ற ஆண்டு
Q37. அமார்சோனாபங்களா என்னும் தேசிய கீதத்தை உருவாக்கியவர்
Q38. நல்ல பாம்பு நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப்படுகிறது?
Q39. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டவர்
Q40. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
Q41. 1857- ம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என அழைத்தவர்
Q42. 1883 ஆம் ஆண்டு தியோஸோஃபிகல் சொஸைட்டியை நிறுவியவர்
Q43. பாகிஸ்தானின் முதல் கவனர்ஜெனரல்
Q44. "The Low Land" எனும் புத்தகத்தை எழுதியது யார்?
Q45. ஸாரே ஜஹான்சே அச்சா என்ற கவிதையின் ஆசிரியர்
Q46. வாய்ஸ் ஆஃப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்
Q47. வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மாநிலம்.....
Q48. உலக தண்ணீர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
Q49. தூய்மையான நீரின் குணங்கள் எப்படி இருக்கும்?
Q50. தமிழ் நாட்டின் எந்த ஊரில் பட்டாசே வெடிக்கமாட்டார்கள்?