Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழே உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் மைக்கா உற்பத்தியின் தலைமையிடம் என அழைக்கப்படுகிறது?
Q2. கீழே உள்ளவற்றில் எந்த மாநிலத்தில் ஊதா மலை அமைந்துள்ளது?
Q3. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நறுமணங்களின் அரசி எனப்படுகிறது?
Q4. கீழே உள்ள வாக்கியங்களை வெள்ளியுடன் ஒப்பிடவும்: 1. அதிக அளவு வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிறது. 2. தங்கத்திற்கு அடுத்தபடியாக நாணய மதிப்பு உள்ள வெள்ளி ஒரு கனிமமாகும்.
Q5. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலத்தில் லிக்னைட் நிலக்கரி படிவு இல்லாத மாநிலம் எது?
Q6. அதிக பழங்குடியின மக்கள் உள்ள மாவட்ட த்தைக் கொண்டுள்ள மா நிலம் எது?
Q7. கீழ் உள்ளவற்றில் எது கடற்கரை நகரமற்றது?
Q8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மிகச் சரியாக பொருந்தியுள்ளது? 1. சாரநாத் - புத்தர் பிறந்த இடம். 2. லும்பினி - புத்தர் ஞானம் பெற்ற இடம். 3. புத்தகயா - முதல் போதனை 4. குஷி நகர் - புத்தர் இறந்த இடம்.
Q9. எலிபெண்டா என்ற தீவின் உண்மையான பெயர் என்ன?
Q10. உலக புற்று நோய் தினம் எது?
Q11. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?
Q12. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
Q13. Botanical Survey of India - தமிழ் நாட்டில் எங்கு அமைந்துள்ளது?
Q14. மனாஸ் தேசிய பூங்கா அமைந்துள்ள இடம் எது?
Q15. அறிவியல் முறையில் தேனீக்கள் வளர்ப்பு முறை எது?
Q16. பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q17. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 எந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது?
Q18. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Q19. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Q20. கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் எது?
Q21. கடல் வள மற்றும் சுற்றுச்சூழல் மையம் அமைந்துள்ள இடம் எது?
Q22. தொழு நோய் எதிர்ப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Q23. பூஞ்சைகள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24. காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம் எது?
Q25. சந்திராயன் நிலவுக்கு செலுத்தப்பட்ட ஆண்டு எது?
Q26. சூரிய சக்தியின் மூலம் இயங்கும் சுரங்கப்பாதை தொலை நோக்கி உள்ள இடம் எது?
Q27. அக்னி V ஏவுகணை எவ்வளவு தொலைவு உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது?
Q28. மொத்த அடிப்படை அளவுகளின் எண்ணிக்கை?
Q29. காற்றின் வேகத்தை அளவிடக் கூடிய கருவி எது?
Q30. மினமாட்டா வளைகுடா பேரிடர் எதனுடன் தொடர்புடையது?
Q31. காயத்ரி மந்திரம் அமைந்துள்ள நூல் எது?
Q32. மூன்று வேதங்கள் தான் தொடர்ச்சியான கருத்துக்களைக் கொண்டவை. அதன்படி கீழ்க்கண்டவற்றுள் தேவையற்ற வேதத்தைக் குறிப்பிடுக:
Q33. உபநிஷதங்கள் சொல்லும் சங்கதிகள் எதைப் பற்றியது?
Q34. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார்?
Q35. குதுப்மினாரின் உயரம் என்ன?
Q36. உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Q37. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிய போர்க் கப்பல் எது?
Q38. பொருத்துக : இந்திய அறிவியல் நடைபெற்ற மாநாடுகள் இடங்கள் அ. 100 1. ஜம்மு ஆ. 101 2. மைசூர் இ. 102 3. கொல்கத்தா ஈ. 103 4. மும்பை
Q39. உலக வர்த்தக அமைப்பின் தலை நகரம் எங்கு அமைந்துள்ளது?
Q40. முணுமுணுக்கும் அரங்கம் - என்பது எங்குள்ளது?
Q41. பொருத்துக : ட்டியல் 1 பட்டியல் 2 அ. மாணிக்கவாசகர் 1. தசாபோதனை ஆ. சேக்கிழார் 2. ராமசரிதமனாஸ் இ. குருராமதாஸ் 3. பெரியபுராணம் ஈ. துளசிதாஸ் 4. திருவாசகம்
Q42. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் எது?
Q43. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q44. மைத்ரி இயக்கம் என்பது என்ன?
Q45. இந்தியாவில் முதல் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையுடன் இயங்குகின்ற புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
Q46. இந்தியாவில் காணப்படும் தொலைத்தொடர்பு வட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q47. தேசிய இடம்பெயர்பவர்களுக்கான வளமையம் இந்தியாவில் எங்குள்ளது?
Q48. இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம் எது?
Q49. தங்க நாற்கர சாலை திட்டம் - தமிழகத்தில் எத்தனை கி.மீ. அமைந்துள்ளது?
Q50. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. இமாலய நதிகள் 1. லூனி ஆ. தக்காண நதிகள் 2. பிரம்மபுத்திரா இ. கடலோர நதிகள் 3. கிருஷ்ணா ஈ. உள் நாட்டு நதிகள் 4. பாலாறு