Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பின்வரும் இணைகளை கவனித்து சரியான இணையைத் தேர்க: இரும்புத்தாது படிவுகள் மாநிலம் 1. பாபுதான் மலைகள் - கர்நாடகா 2. பாதம்பகார் - கோவா 3. டாலி ராஜ்கரா - ஒரிசா 4. குண்டம் - சுர்லா - சட்டீஸ்கர்
Q2. பொருத்துக : அ. காண்டா மிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி ஆ. ஹாங்கல் 2. காசிரங்கா தேசிய பூங்கா இ. சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா ஈ. கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
Q3. டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
Q4. ஆந்திரக் காளிதாசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q5. களரிப்பயட்டு என்பது என்ன?
Q6. CMCB தேர்ந்தெடுத்துள்ள மிகவும் அதிக மாசுபடுத்தப்பட்டுள்ள நகரங்களுள் வராதது எது?
Q7. ஷாஹீன் 1A என்பது என்ன?
Q8. சரியான கூற்று எது? 1. தனுஷ் ஏவுகணை பிருத்வி - 2 ஏவுகணையின் வேறுபாடு. 2. அதன் இலக்கு எல்லை 350 கி.மீ.
Q9. எட்டு நன்னெறி பாதை அல்லது அஷ்டங்கமார்கத்தைச் சாராதது எது? 1. நன்முயற்சி 2. நல்வாழ்க்கை முறை 3. நற்சிந்தனை குவிப்பு 4. நல்லறிவு
Q10. GAGAN யாரால் தயாரிக்கப்பட்டது?
Q11. தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q12. லுமினஸ் ஸ்பார்க்ஸ் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Q13. டிஜிட்டல் பாலின அட்லஸ் என்றால் என்ன?
Q14. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எந்த தொழிற்சாலை முதலில் இந்தியாவில் நிறுவப்பட்டது?
Q15. பொருத்துக : அமைப்பு 2015ம் ஆண்டு நடந்த இடங்கள் அ. G4 1. உபா ஆ. G7 2. அனடால்யா இ. G20 3. பெர்லின் ஈ. BRICS 4. நியூயார்க்
Q16. டிசம்பர் 9ம் தேதி எதனுடன் தொடர்புடையது?
Q17. பொருத்துக : செய்தித்தாள்கள் நிறுவனர் அ. காமன் வீல் 1. அபுல்கலாம் ஆசாத் ஆ. தலைவர் 2. மேடம் பீகாஜி காமா இ. அல்-கிலால் 3. மதன் மோகன் மாளவியா ஈ. பந்தே மாதரம் 4. அன்னி பெசன்ட்
Q18. பொருத்துக : அ. மஞ்சள் புரட்சி 1. பழங்கள் உற்பத்தி ஆ. பொன் புரட்சி 2. முட்டை இ. சாம்பல் புரட்சி 3. இறால் ஈ. இளஞ்சிவப்பு புரட்சி 4. எண்ணெய் வித்துக்கள்
Q19. இந்தியாவின் "திட்டமிட்ட பொருளாதாரம்" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Q20. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஹிராக்குட் திட்டம் 1. மகாநதி ஆ. பராக்கா திட்டம் 2. தபதி இ. காக்ரபாரா திட்டம் 3. கோதாவரி ஈ. பூச்சம்பட் திட்டம் 4. கங்கை
Q21. சிவப்பு நிற கழுத்துப்பட்டை வகையினர் எந்த்த் துறையைச் சேர்ந்தவர்கள்
Q22. இந்தியாவில் முதலில் நதிகளை இணைக்கும் திட்டம் மூலம் இணைக்கப்பட்ட நதிகள் எவை?
Q23. இந்தியாவைத் தயாரித்தவர்கள் - பட்டியலில் இருப்பவர்கள் யார்? 1. ஜெயப்பிரகாஷ் நாராயணன் 2. ஜவஹர்லால் நேரு 3. பகத்சிங் 4. இந்திராகாந்தி 5. இராஜீவ் காந்தி 6. நேதாஜி 7. ராம் மனோகர் லோஹியா
Q24. ஒடிசா மாநிலத்தின் அறுவடைத் திருவிழா எது?
Q25. சரியான கூற்று எது? 1. சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான திட்டம். 2. இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதற்கான வட்டியை பெண்ணின் 21 வது வயதில் தரப்படும்.
Q26. லூனி நதியின் துணை ஆறு(கள்) எது?
Q27. பார்ச்யூனின் மிகுந்த சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 2015ல் முதலில் இருப்பவர் யார்?
Q28. பொருத்துக : பயிற்சிகள் துறைகள் அ. Ekuverin 1. விமானப்படை ஆ. Varuna 2. ராணுவம் இ. SLINEX 3. பேரிடர் மேலாண்மை ஈ. SAADMEX 4. கப்பல் படை
Q29. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க : 1. ஆமுக்தமால்யதா - அல்லாடி பெத்தண்ணா 2. மதுர விஜயம் - கங்கா தேவி 3. மனுச்சரிதம் - கிருஷ்ண தேவராயர்
Q30. குதுப்மினார் கட்டி முடித்தவர் யார்?
Q31. மூவர்ணக்கொடி ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்ட தினம்?
Q32. இந்திய காடுகளின் அறிக்கை 2015 ன் படி இந்தியாவில் காடுகளின் சதவீதம்?
Q33. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஜீலம் 1. பருஷ்னி ஆ. செனாப் 2. விபாஸ் இ. ராவி 3. அஸ்கினி ஈ. பியாஸ் 4. விடாஸ்தா
Q34. எக்ஸ்ரே வைக் கண்டுபிடித்தவர் யார்?
Q35. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. தேசிய ஒருமைப்பாட்டு நாள் 1. டிசம்பர் 10 ஆ. தேசிய ஒற்றுமை நாள் 2. அக்டோபர் 31 இ. பன்னாட்டு எழுத்தறிவு நாள் 3. நவம்பர் 19 ஈ. மனித உரிமைகள் தினம் 4. செப்டம்பர் 8
Q36. வைகை ஆறு தோன்றுமிடம் எது?
Q37. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q38. முக்கூடலில் கூடும் மூன்று ஆறுகள் எவை?
Q39. மதராஸ் என்ற பெயர் தமிழ் நாடு என மாற்றப்பட்ட வருடம் எது?
Q40. தமிழ் நாட்டில் கூந்தன் குளம் எதற்கு பெயர் பெற்றது?
Q41. தமிழ் நாட்டின் முதுபெரும் மனிதர் எனப்படுபவர் யார்?
Q42. தமிழ் நாட்டின் 32வது மாவட்டமாகத் திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q43. தமிழ் நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது எது?
Q44. தமிழகத்தின் எந்த மாவட்டம் தோல் தொழிலுக்கு பெயர் பெற்றது?
Q45. பொருத்துக : அ. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோவை) 1. பிப். 2001 ஆ. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (கொடைக்கானல்) 2. அக். 1987 இ. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் (சென்னை) 3. ஏப். 1984 ஈ. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (சென்னை) 4. ஜூன் 1971
Q46. தமிழ் நாட்டில் கைத்தறி ஆலைகள் அதிகம் காணப்படும் இடம் எது?
Q47. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் மொத்த நீளம் எவ்வளவு?
Q48. தமிழ் நாட்டில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு பெற்றவர்கள் எத்தனை சதவிகிதம்?
Q49. மதிய உணவு திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q50. தமிழ் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட ஆண்டு எது?