Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக : தொழிற்பேட்டை மாவட்டம் அ. ஓசூர் 1. கிருஷ்ணகிரி ஆ. குறிச்சி 2. சேலம் இ. கருப்பூர் 3. மதுரை ஈ. கப்பலூர் 4. கோயமுத்தூர்
Q2. பக்கிங்ஹாம் கால்வாய் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
Q3. மனிதனும் உயிர் கோளமும் என்பதை யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?
Q4. இந்தியாவின் உரம் உற்பத்தியில் முதலிடம் பெறும் நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q5. உலக நீர்தினம் என்று கொண்டாடப்படுகிறது?
Q6. பொருத்துக : மண் வகை மாவட்டம் அ. கரிசல் மண் 1. கோயமுத்தூர் ஆ. வண்டல் மண் 2. காஞ்சிபுரம் இ. செம்மண் 3. கன்னியாகுமரி ஈ. லேட்டரைட் 4. சிவகங்கை
Q7. தமிழ் நாட்டில் மிளகு பயிரிடப்படும் மாவட்டங்களில் சரியான இணை எது?
Q8. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க :
Q9. கேரளா மற்றும் கர்நாடகா என இரு மாநில எல்லையில் அமையப் பெற்றுள்ள தமிழக மாவட்டம் எது?
Q10. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க :
Q11. பொருத்துக : மண் வகை மாவட்டம் அ. சமவெளி 1. வேலூர் ஆ. மலைப்பகுதி 2. கொடைக்கானல் இ. பீடபூமி 3. கோயமுத்தூர் ஈ. கடலோரப் பகுதி 4. சென்னை
Q12. தமிழ் நாட்டில் கால்வாய் பாசனத்தின் அளவு சதவிகிதத்தில் கூறவும்.
Q13. சிப்காட் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
Q14. ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q15. பொருத்துக : விவசாய பெயர் வளர்ப்புத் தொழில் அ. செரிகல்ச்சர் 1. பட்டுப்புழு ஆ. அப்பிகல்ச்சர் 2. தேனி இ. புளோரிக்கல்ச்சர் 3. பூக்கள் ஈ. பவுல்ட்ரி 4. பண்ணை
Q16. தமிழ் நாட்டில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்-பெண் சதவிகிதம் எவ்வளவு?
Q17. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டங்களை வரிசப்படுத்துக.
Q18. 2001 - 2011 தமிழ் நாட்டின் புத்தாண்டு வளர்ச்சி வீதம் என்ன?
Q19. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
Q20. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் எவ்வளவு?
Q21. Medicinal Plant Conservation என்பதில் இடம் பெறாத பகுதி?
Q22. இந்தியாவின் முதல் தொலை நுண்ணுணர்வு செயற்கை கோள் செலுத்தப்பட்ட ஆண்டு எது?
Q23. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இரும்புத்தாது கிடைக்காத மாவட்டம் எது?
Q24. உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q25. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q26. கீழே உள்ளவற்றில் எது சர்வதேச விமான நிலையம் அல்ல?
Q27. பனங்குடி ரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது?
Q28. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு (ச.கி.மீ. அளவில்) எவ்வளவு?
Q29. நடப்பு தரிசு நிலங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
Q30. தமிழ்நாட்டில் தங்கம் கிடைக்கும் இரு மாவட்டங்கள் எவை?
Q31. காற்று மின் உற்பத்தி செய்யும் முப்பந்தல் பகுதி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q32. உலக காடுகள் தினம் எது?
Q33. எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q34. டி.என்.பி.எல். நிறுவனம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q35. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை என்ன?
Q36. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க :
Q37. குருசிகார் சிகரம் அமைந்துள்ள மலை எது?
Q38. பல்லவர் கால உருத்திராச்சாரியார் மூலம் நாம் உணரும் துறை?
Q39. எந்த மாவட்டம் 100 மி.மீ. - 1200 மி.மீ. வரை மழைப்பொழிவை பெறும் பட்டியலில் உள்ளது?
Q40. கீழே உள்ளவற்றில் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாவட்ட இணைகள் எவை?
Q41. எந்த மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் குளங்கள் உள்ளன?
Q42. பள்ளிக்கரணை, முத்துப்பேட்டை போன்ற இடங்களில் உள்ளவை எவ்வகையான நிலப்பகுதிகள்?
Q43. பொருத்துக : சரணாலயம் மாவட்டம் அ. முதுமலை 1. நீலகிரி ஆ. பழவேற்காடு 2. திருவள்ளூர் இ. வடுவூர் 3. நாகப்பட்டினம் ஈ. களக்காடு 4. திருநெல்வேலி
Q44. இரும்பு கிடைக்கும் டார்வின் சுரங்கம் எந்த நாட்டில் உள்ளது?
Q45. ட்ரான்ஸ் ஆசியன் ரயில் இணைக்கும் இரு இடங்கள் எவை?
Q46. வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ள இடம் எது?
Q47. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்றுடன் மற்றொன்று பொருந்தாதது எது?
Q48. ரங் மகால், முத்து மகால் போன்றவற்றை கட்டியவர் யார்?
Q49. ராணிகஞ்ச், ஜாரியா, பொகாரோ போன்றவற்றுடன் தொடர்புடையது எது?
Q50. சரியான இணையைத் தேர்க : தினம் நாள் 1. ஐ.நா. தினம் - செப்டம்பர் 24 2. மனித உரிமை தினம் - டிசம்பர் 10 3. ஐ.நா. தினம் - அக்டோபர் 24 4. மனித உரிமை தினம் - நவம்பர் 10