Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஜார்வாஸ் பழங்குடியினர் வசிக்கும் இந்தியப் பகுதி எது?
Q2. உலகில் அதிகளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
Q3. இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம் எது?
Q4. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. சர்வதேச எழுத்தறிவு ஆண்டு - 1990 2. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 05.
Q5. பொருத்துக : 1. குவாஜா-மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி 2. குருநானக் 3. வல்லபாச்சார்யார் 4. சைதன்யர் கொள்கை கூறியவர் அ. மக்கள் ஒவ்வொருவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் ஆ. அன்பும் பக்தியும் இறைவனை அடையும் வழிகள் இ. மனிதர்களுக்கு செய்யும் சேவையே சிறந்த இறைபக்தி ஈ. உண்மை, நேர்மை, அன்பு ஆகியவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்கவும்
Q6. கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே தவிர சடங்குகள் அல்ல - என அறிவுறுத்தியவர் யார்?
Q7. பொருத்துக : நூல் ஆசிரியர் அ. கதாசரித சாகரம் 1. நம்மாழ்வார் ஆ. கவிராச மார்க்கம் 2. அமோகவர்ஷன் இ. கிர்தார் சுனியம் 3. சோமதேவர் ஈ. திருப்பல்லாண்டு 4. பாரவி
Q8. கத்யாயணர் எந்த மொழியின் இலக்கண அறிஞர் யார்?
Q9. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. பழங்காலத்தில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர் சங்கராச்சாரியார். 2. பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் கொண்டு சேர்த்தவர் ராமானுஜர்.
Q10. இந்தியாவின் சுனாமி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?
Q11. ஐ. நா. தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q12. சித்தாந்த சிரோண்மணி நூலை எழுதியவர் யார்?
Q13. வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ள இடம் எது?
Q14. வேகம், பாதுகாப்பு மற்றும் நேரச் சேமிப்பு என்ற மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது…
Q15. கிம்பர்லி சுரங்கம் அமைந்துள்ள நாடு எது?
Q16. தேசிய மூளை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் எது?
Q17. ஸ்ரீசக்தி எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
Q18. கிராம புத்தர் திட்டத்திற்கு உதவும் நாடு எது?
Q19. தவறான இணையைத் தேர்க :
Q20. இந்திய நடனத்தின் அடிப்படையில் தவறானது எது?
Q21. தவறான இணையைத் தேர்க :
Q22. வெண்மை புரட்சி கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q23. இந்திய சமூக மறுமலர்ச்சியின் தந்தை யார்?
Q24. கத்தோலிக்க பிராமணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Q25. சில்லஹல்லா நீர் மின் திட்டம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q26. எது தற்காலிக நினைவகம்?
Q27. சேவா சதன் அமைப்பை தொடங்கியவர் யார்?
Q28. தவறான இணையைத் தேர்க :
Q29. BRICS வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
Q30. இந்தியாவில் நிலக்கரி முதன்முதலாக தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு எது?
Q31. டாப் ஸ்லிப் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q32. காசி ரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம் எது?
Q33. உலக நீர் தினம் எது?
Q34. ஐந்துலக வகைபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q35. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட விண்வெளி கலன் எது?
Q36. பிரம்மோஸ் ஏவுகணை எவ்வளவு தொலைவு உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது?
Q37. சூப்பர் சோனிக் ஏவுகணையின் வேகம் என்ன?
Q38. உலகின் மிகப்பெரிய ஆற்றுத்தீவு மாவட்டம் "மஜிலி" அமைந்துள்ள மாநிலம் எது?
Q39. இந்தியாவின் சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
Q40. மத்திய பிளாஸ்டிக் தொழில் நுட்ப நிறுவனம் சிப்பெட் (CIPET) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
Q41. சர்வதேச கல்வியறிவு தினம் எது?
Q42. 21 வது சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
Q43. எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் தமிழக வீரர் யார்?
Q44. அஞ்சல் துறை புகார்களைத் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள எண் எது?
Q45. ஏனயம் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
Q46. பென்ச் புலிக்ள் சரணாலயம் எங்குள்ளது?
Q47. சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் எது?
Q48. பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் உள்ள இடம் எது?
Q49. கஞ்சென்ஜங்கா தேசிய பூங்கா உள்ள இடம் எது?
Q50. தடகள வீரர் முகமது ஷாஹித் தொடர்புடைய விளையாட்டு எது?