Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வெண்மைப்புரட்சி எந்த பொருள் உற்பத்தியைக் குறிக்கிறது?
Q2. மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மா நிலம் எது?
Q3. மஹாராஷ்டிராவில் உள்ள பிம்பிரியில் தயாராவது எது?
Q4. சித்தரஞ்சனின் பிரசித்தி பெற்ற தொழில் எது?
Q5. ஈஃபில் கோபுரம் அமைந்திருக்கும் இடம் எது?
Q6. அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்கள் உள்ள மாநிலம் எது?
Q7. தமிழ் நாட்டின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது?
Q8. இயற்கையான ரப்பர் உற்பத்தி எந்த நாட்டில் மிக அதிகம்?
Q9. கீழ்க்கண்ட மையங்களையும் இடங்களையும் சரியாக பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் 1. பெங்களூர் ஆ. மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் 2. மைசூரு இ. தேசிய விமான இயல் ஆய்வுக்கூடம் 3. கட்டாக் ஈ. மத்தியஉணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் 4. கல்பாக்கம்
Q10. இந்தியாவில் நியூஸ்பிரிண்ட் தயாரிக்கும் முதன்மையான காகித ஆலையின் அமைவிடம் எது?
Q11. தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது?
Q12. இந்தியாவின் ஹாலிவுட் எனப்படுவது எது?
Q13. எலெக்ட்ரானிக் நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?
Q14. சரியாகப் பொருந்தாத இணை எது?
Q15. சரியாகப் பொருந்தாத இணை எது?
Q16. உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படுமிடம் எது?
Q17. இந்தியாவில் கோலாரில் உள்ள ஒரே ஒரு தங்கச்சுரங்கம் எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q18. கணிப்பொறித் துறையில் துரித வளர்ச்சி பெற்றுள்ள நாடு எது?
Q19. எழுத்தறிவு பெற்ற பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
Q20. இந்தியாவில் அதிக மக்களடர்த்தி உள்ள மாநிலம் எது?
Q21. நெல்லை - எழும்பூர் இருப்புப்பாதையில் முதலில் வரும் இரயில் நிலையம் எது?
Q22. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q23. உலகின் கூரை என அழைக்கப்படும் இடம் எது?
Q24. சலீம் அலி சுற்றுப்புறச்சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
Q25. பம்பாய்க்கும் தானேக்குமிடையே முதல் முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு எது?
Q26. இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது?
Q27. தமிழ்நாட்டில் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?
Q28. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
Q29. எந்த நீர்வீழ்ச்சி "தி ஸ்பா ஆஃப் தி சவுத்" என அழைக்கப்படுகிறது?
Q30. பங்களாதேசத்தின் தலைநகரம் எது?
Q31. எந்த நகரம் ஷூ தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது?
Q32. எந்த மாநிலம் பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றது?
Q33. இந்திய கடற்படை தளம் அமைந்துள்ள இடம் எது?
Q34. சரியாகப் பொருந்தாத இணை எது?
Q35. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை சென்னை (ராயபுரம்) எந்த நகரத்துடன் இணைந்தது?
Q36. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிய ஜம்மு காஷ்மீர் பகுதி எது?
Q37. எந்த நிறம் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது?
Q38. ஜிம்பாப்வேயின் தலைநகரம் எது?
Q39. தென்மத்திய இரயில்வேயின் தலைமையிடம் எது?
Q40. தமிழ்நாட்டில் கனநீர் தயாரிக்கும் இடம் எது?
Q41. வறுமைக்கோட்டின் கீழ் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் மாநிலம் எது?
Q42. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்து எது?
Q43. ரப்பர் சாகுபடி கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த நாட்டில் அதிகம்? 1. மலேசியா 2. இந்தோனேசியா 3. இலங்கை 4. மங்கோலியா
Q44. எந்த ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குகிறது?
Q45. இந்தியாவில் சில முக்கிய மீன் பிடிக்கும் மாநிலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இறங்கு வரிசைப்படுத்தி சரியான விடையைத் தருக. 1. மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸ்ஸா 2. கேரளா 3. தமிழ்நாடு 4. ஆந்திரப் பிரதேசம்
Q46. மத்திய ஆசியாவில் காணப்படும் காலநிலை எது?
Q47. ஹரிக்கேன் என்பது என்ன?
Q48. முர்ரே-டார்லிங் கொப்பரை எங்கு காணப்படுகிறது?
Q49. பசுமைமாறாக் காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது எங்கு?
Q50. குழாய்ப்பாசன முறை எப்பகுதியில் பரவலாக காணப்படுகிறது?