Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலகில் மூன்றாவது மிகப்பெரிய கண்டம் எது?
Q2. தேயிலை சாகுபடி எந்தெந்த பகுதிகளில் காணப்படுகிறது? 1. இந்தியா - இலங்கை - சீனா 2. சீனா - பாகிஸ்தான் - அரேபியா 3. ரஷ்யா - ஜெர்மனி - ஜப்பான் 4. சூடான் - பிரேசில் - ஜாம்பியா
Q3. தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ள மாநிலம் எது?
Q4. வளர வேண்டிய நாடுகளின் தொழில் வளர்ச்சியை மிக அதிகமாகப் பாதிக்கும் காரணி எது?
Q5. உகாய் திட்டத்தின் அமைவிடம் எது?
Q6. எந்த இந்திய மாநிலம் மிகக்குறைவாக கல்வியறிவு பெற்றுள்ளது?
Q7. இந்தியாவின் 28வது மாநிலம் எது?
Q8. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q9. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் மீது சட்ட எல்லையை உடையது?
Q10. காந்திசாகர் நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q11. இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் எது?
Q12. உலகில் அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
Q13. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q14. இந்தியாவில் அதிகமாக தேயிலையை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q15. சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் உள்ள இடம் எது?
Q16. பொருத்துக : அமைப்புகள் தலைமையகம் அ. அரபுலீக் 1. வாஷிங்டன் ஆ. இண்டர்போல் 2. ஜெனீவா இ. உலகவர்த்தக அமைப்பு 3. பாரீஸ் ஈ. உலக வங்கி 4. கெய்ரோ
Q17. விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் எது?
Q18. தமிழ்நாட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q19. புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q20. எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தாத்ரா நாகர் ஹவேலி மீது சட்ட எல்லையை உடையது?
Q21. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகம் எது?
Q22. இந்திய இராணுவ அகாடமி அமைந்துள்ள இடம் எது?
Q23. இந்தியாவில் 100% படித்தவர்கள் நிறைந்திருக்கும் முதல் மாவட்டம் எது?
Q24. ஜிம்கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Q25. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான இந்திய நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q26. இந்தியாவில் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடம் எது?
Q27. பொருத்துக : 1. கிரீஸ் 2. ரஷ்யா 3. நேபாளம் 4. அமெரிக்கா விமான நிறுவனங்கள் நாடுகள் அ. டிரான்ஸ்வேல்ட் ஆ. ராயல் நேபால் இ. ஏரோ பிளாட் ஈ. ஒலிம்பிக் ஏர்வேஸ்
Q28. பந்திப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q29. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பாண்டிச்சேரி 1. ஆங்கிலேயர்கள் ஆ. கோவா 2. டேனியர்கள் இ. தரங்கம்பாடி 3. பிரெஞ்சுக்காரர்கள் ஈ. சென்னை 4. போர்ச்சுக்கீசியர்கள்
Q30. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மூங்கில் நடனம் 1. பஞ்சாப் ஆ. பாங்கரா நடனம் 2. தமிழ்நாடு இ. கதி நடனம் 3. நாகாலாந்து ஈ. கோலாட்டம் 4. வங்காளம்
Q31. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம் எது?
Q32. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு (தாமிரம்) கிடைக்கிறது?
Q33. பொக்காரோ உருக்காலைத் திட்டம் எந்த நாட்டின் உதவியால் நிறுவப்பட்டது?
Q34. எந்த மாநிலத்தில் பத்திரிகை காகிதம் தயாரிக்கும் நேபா நகர் அமைந்திருக்கிறது?
Q35. இந்தியாவில் மிகப்பெரிய பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?
Q36. என்ரான் மின்சக்தி திட்டம் உள்ள மாநிலம் எது?
Q37. சில்வாஸா எந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம்?
Q38. பஞ்சாபில் புதிய இரயில் பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q39. எது சரியாக பொருந்தவில்லை?
Q40. பொருத்துக : தொழிற்சாலைகள் இடங்கள் அ. எஃகு தொழிற்சாலை 1. அரியலூர் ஆ. சர்க்கரை தொழிற்சாலை 2. புகளூர் இ. காகித தொழிற்சாலை 3. மோகனூர் ஈ. சிமெண்ட் தொழிற்சாலை 4. சேலம்
Q41. இந்தியாவிலேயே முதலாவதாக செயற்கைக்கோள் துணையுடன் இயங்கும் கிராமத் தொலைபேசி அமைக்கப்பட்ட இடம் எது?
Q42. செவாலியர் விருது கொடுக்கும் நாடு எது?
Q43. இந்தியாவிலேயே எந்த மாநிலம் இரண்டாவது மிகக் குறைந்த எழுத்தறிவு பெற்றுள்ளது?
Q44. இந்தியாவில் வாசனை திரவியங்கள் அதிகம் பயிராகும் மாநிலம் எது?
Q45. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q46. உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு எதுவாக உள்ளது?
Q47. கிம்பர்லி, எதன் உற்பத்திக்கு உலக அளவில் பெயர் பெற்றதாக உள்ளது?
Q48. உலகில் இயற்கை இரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ள நாடு எது?
Q49. ஜப்பானின் பருத்தி நெசவாலை நகர் எனப் பெயர் பெற்ற நகர் எது?
Q50. ஊட்டி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்கள் எந்த மாவட்டங்களில் உள்ளன?