Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் முதன் முதலாக பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
Q2. அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடு எது?
Q3. இந்தியாவில் 2014 ஏப்ரல் படி எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
Q4. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது?
Q5. எத்தொழிற்சாலை தற்கால தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும்?
Q6. உலகிலேயே நீளமான இரயில்வே நடைமேடை இருக்கும் நாடு எது?
Q7. ஐ.நா. தலைமைச் செயலகம் இருக்கும் இடம் எது?
Q8. இந்தியாவில் காபி உற்பத்தியில் முதன்மையிடம் வகிப்பது எந்த மாநிலம்?
Q9. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் காணப்படும் துறைமுகம் எது?
Q10. எந்த பொருள் இந்தியாவிற்கு அதிக அன்னிய செலாவணியைப் பெற்றுத் தருவது?
Q11. எது முக்கியத் துறைமுகம் அல்ல?
Q12. காபி உற்பத்தி செய்யும் மூன்று இந்திய மாநிலங்கள் எவை?
Q13. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பெயர் என்ன?
Q14. தமிழ்நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது எது?
Q15. எது சரியாகப் பொருந்தவில்லை?
Q16. மாநகராட்சி அல்லாததை குறிப்பிடவும்.
Q17. எந்த நகரங்களுக்கிடையேயானது நீண்ட தூர இருப்பு பாதையாகும்?
Q18. தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
Q19. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. குங்குமம் 1. பீஹார் ஆ. பிசின் 2. கேரளா இ. கிராம்பு 3. ஜம்மு & காஷ்மீர் ஈ. ஆமணக்கு விதை 4. ஆந்திரப் பிரதேசம்
Q20. 1998ல் தொடங்கப்பட்ட கொங்கன் ரயில்வே, ரோகா நகரை எந்த ரயில் நிலையத்துடன் இணைக்கிறது?
Q21. ஹெபட்டைட்டிஸ் என்னும் வைரஸ் எந்த நாட்டு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது?
Q22. எந்த இடம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?
Q23. இந்தியாவின் முதன்மை நிறுவனமான தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
Q24. பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கியத் துறைமுகம் எது?
Q25. கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெற்ற மாநிலம் எது?
Q26. எந்த இணை தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
Q27. எந்த இந்திய மாநிலம் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?
Q28. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி எது?
Q29. சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கட் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் என்ன?
Q30. மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
Q31. டால்பின்ஸ் மூக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம் எது?
Q32. தமிழ் நாட்டில் நரிமணம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q33. தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழும் பகுதி எது?
Q34. பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
Q35. இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள இரண்டாவது மாநிலம் எது?
Q36. கஞ்சஞ்சங்கா சிகரத்தின் உயரம் என்ன?
Q37. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q38. குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q39. டாபோல் மின்சக்தி ஆலை உருவாகும் மாநிலம் எது?
Q40. இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நகரம் எது?
Q41. கால்வாய் சுரங்கப்பாதை இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைப்பது எது?
Q42. தமிழ் நாட்டில் கைத்தறி ஆலைகள் அதிகம் காணப்படும் இடம் எது?
Q43. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
Q44. கொல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
Q45. தமிழ் நாட்டில் பின்வரும் இடங்களில் எங்கு அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது?
Q46. பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?
Q47. தமிழ்நாட்டில் அதிக பருத்தி உற்பத்தி செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம் எது?
Q48. தமிழ்நாட்டில் ஜிப்சம் கிடைக்கும் மாவட்டம் எது?
Q49. பொருத்துக : கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் அ. கொடைக்கானல் 1. தமிழ் நாடு ஆ. சிம்லா 2. இமாச்சலப் பிரதேசம் இ. டார்ஜிலிங் 3. மேற்கு வங்காளம் ஈ. பெங்களூர் 4. கர்நாடகம்
Q50. கீழ்க்கண்ட நகரங்களையும் அங்கு அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களையும் சரியாக பொருத்துக : அ. மும்பை 1. தோல் பொருட்கள் ஆ. சென்னை 2. வாகன இயந்திரங்கள் இ. கான்பூர் 3. ஆடை உற்பத்தி ஈ. விசாகப்பட்டினம் 4. கப்பல் கட்டும் இடம்