Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு எனப்பெயர் மாற்றப்பட்டது ?
Q2. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர் ?
Q3. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை எனப்படுபவர் :
Q4. மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் உள்ள நாடு?
Q5. ஆன்மீகச் சபையின் (Theosophical Society)தலைமைப்பீடம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது :
Q6. கீழ்கண்டவைகளுள் எது இயற்கை இழைகளால் ஆனது?
Q7. இசைக்கலை பற்றி குறிப்பிடும் வேதம் :
Q8. சரியாக பொருந்துபவை:
Q9. கடற்படையின் தலைமை அலுவலர்?
Q10. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது:
Q11. நீர்மூழ்கிக் கப்பல்களின் நீர்மட்டத்துக்கு மேல் பொருள்களை காண உதவும் கருவி எது?
Q12. கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்?
Q13. ஷாஜஹானின் கோஹினூர் வைரம் இப்பொழுது எந்த நாட்டு மன்னரின் மணிமுடியை அலங்கரித்துள்ளது
Q14. பின்வருனவற்றில் சரியாக பொருத்துபவை :
Q15. கௌதம புத்தர் முதலில் போதித்த இடம் எது?
Q16. கீழ்கண்டவற்றுள் தேர்வு செய்க : 1.மகேந்திரவர்மன் -குடைவரை கோயில்கள் 2.முதலாம் நரசிம்மவர்மன் -ஒற்றைக்கல் கோயில்கள் 3.இரண்டாம் நரசிம்மவர்மன் -கட்டுமான கோயில்கள் 4.அபராஜித வர்மன் -மண்டப கோயில்கள்
Q17. ஆதி கிருந்தம் என்ற நூல் யாரால் தொகுக்கப்பட்டது
Q18. யாருடைய ஆலோசணையின்படி தஞ்சவூரில் இரண்டாம் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தினை கட்டினார் :
Q19. 1948 ம் ஆண்டு இந்திய அரசு உருவாக்கிய பல்கலைக்கழகம் குழுவின் தலைவர்:
Q20. இந்திய ஆணுசக்தி துறையின்தந்தை எனப்படுபவர்?
Q21. ஒலிச்செறிவை அளக்கப் பயன்படும் அலகு......
Q22. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு "ஹரிசன்" என்ற பெயரை சூட்டியவர் யார்?
Q23. பின்வருவனவற்றில் சரியாகப்பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q24. ரிக் வேத நாகரிகத்தின் முக்கிய கூறு:
Q25. ஆற்றல் அழிவின்மை விதியைக் கூறியவர் ?
Q26. எந்த மன்னரின் பெயரால் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது?
Q27. காந்தாரக்கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது:
Q28. நினைவுசின்னங்களை அவைகள் உருவாக்கப்பட்ட கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: 1. மோதி மசூதி 2. புலந்த் தர்வாசா 3. புராண கீலா 4.பதேபூர் சிக்ரி
Q29. ஜேம்ஸ் ஹாரிஸன் எதைக் கண்டு பிடித்தார்?
Q30. உலகத்தின் தங்க நகரம் என அழைக்கப்படுவது ?
Q31. முதல் மொழி மாநிலமாக உருவாக்கப்பட்டது எது?
Q32. தேசிய ஒருங்கிணைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ?
Q33. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் எதைப் பற்றியது?
Q34. மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் ?
Q35. தேவனாம்பிரியர் ' என அடைமொழி பெற்றவர் ?
Q36. அமைதிப் பள்ளதாக்கு அமைந்துள்ள இடம் ?
Q37. வயது வந்தோர் கல்வி முறைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் வயதுவிகிதம்?
Q38. ஜார்க்கண்ட் மாநிலம் எந்தமாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது ?
Q39. கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
Q40. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் ?
Q41. இந்திய ஜனாதிபதியின் தற்போதைய மாத வருமானம் ?
Q42. எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதிமன்றம் உள்ளது?
Q43. தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது ?
Q44. டச் மார்க்' நாணயம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
Q45. இந்தியாவில் முதன் முதலில் சட்டப்பல்கலைக் கழகம் ஏற்படுத்தட்ட இடம் ?
Q46. உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள்?
Q47. விக்ரம ஆண்டு தொடங்குவது .......
Q48. இந்திய தொழில் நிதிக் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Q49. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படுவது ......
Q50. சடீஸ்கர் மாநிலத்தின் தலைநகரம் ......