Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. துருப்பிடிக்காத எஃகு உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள மாவட்டம் எது?
Q2. நீர்மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Q3. சரியாக பொருந்தாத இணை எது?
Q4. இந்தியாவில் பாக்சைட் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது?
Q5. கர்நாடகாவில் கரும்பு அதிகமாக பயிரிடப்படும் மாவட்டம் எது?
Q6. முதுமலை சரணாலயம் எதற்கு பெயர் பெற்றது?
Q7. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q8. தூய்மையான நீரினை எதன் மூலம் பெறலாம்?
Q9. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q10. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த குழு அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையது?
Q11. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q12. இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் எது?
Q13. ஜார்க்கண்ட்டில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழ்க்கண்டவற்றிற்குப் பெயர் பெற்றது எது?
Q14. இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்தளவு நகர் மயமாக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Q15. பொருத்துக : இருப்புப்பாதை மண்டலங்கள் தலைமையிடங்கள் அ. கிழக்கு மண்டலம் 1. மும்பை (வி.டி) ஆ. தென்மத்திய மண்டலம் 2. செகந்திராபாத் இ. வடகிழக்கு மண்டலம் 3. கொல்கத்தா ஈ. மத்திய மண்டலம் 4. கோரக்பூர்
Q16. தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q17. கேரளாவில் இடுக்கி நீர்மின்சக்தி திட்டம் எந்நாட்டின் உதவியுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ளது?
Q18. தமிழ்நாட்டிலுள்ள கீழ்க்காணும் நகரங்களுள் சென்னைக்கு அடுத்த நிலையில் 2001ம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்குப்படி அமைந்துள்ளது எது?
Q19. சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட திட்டம் எது?
Q20. தமிழ்நாட்டின் நவீன இரும்பு எஃகு உருக்காலை அமைவிடம் எது?
Q21. நீரிலிருந்து மின் உற்பத்தியை முன்னேற்ற மற்றும் அதிகரிக்கச் செய்யும் முயற்சி எது?
Q22. அணு உலை வெடிப்பினால் பெருத்த சேதம் ஏற்பட்டது எந்த ஊரில்?
Q23. எந்த மாநிலத்தின் விளைநில விகிதம் உயர்ந்த அளவில் உள்ளது?
Q24. கேரளாவில் உற்பத்தியாகும் முக்கிய கனிமம் எது?
Q25. இந்தியாவில் முதல் நவீன இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Q26. இந்தியாவின் பழமையான பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிக்கும் இடம் எது?
Q27. இந்தியாவின் இடைக்கால ராக்கெட் ஏவுகணை தளம் சண்டிபூரில் உள்ளது. இது அமைந்துள்ள மாநிலம் எது?
Q28. இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மிக அதிகமாக பேசப்படும் மொழி எது?
Q29. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் என்று கூறப்படுவதன் எண்ணிக்கை எவ்வளவு?
Q30. இந்தியாவில் சுமாராக எத்தனை உயிரியல் சூழல் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன?
Q31. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது முக்கியமான துறைமுகம் அல்ல?
Q32. தேசிய நெடுஞ்சாலை 45 - எந்த ஊரை எந்த ஊருடன் இணைக்கிறது?
Q33. 2005 கணக்கு படி இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை சுமாராக எவ்வளவு?
Q34. இந்தியக் கச்சாப் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?
Q35. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான இணை எது?
Q36. கிர் காடுகளில் மிகுதியாகக் காணப்படுபவை எந்த மிருகங்கள்?
Q37. அரபிக் கடலின் ராணி எனப்படுவது எது?
Q38. தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
Q39. தமிழ் நாட்டில் மக்கள்தொகை குறைவான மாவட்டம் எது?
Q40. மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன?
Q41. பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?
Q42. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி யார்?
Q43. இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் எது?
Q44. காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி எது?
Q45. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எனப்படுவது எது?
Q46. இந்தியாவின் தந்தை எனப்படுபவர் யார்?
Q47. இந்தியாவின் நுழைவு வாயில் எங்குள்ளது?
Q48. 2014 மார்ச் நிலைப்படி ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொது செயலாளர் யார்?
Q49. வெண்மை புரட்சி தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் என்ன?
Q50. 1998ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு எது?