Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ள இடம் எது?
Q2. டபுள் பால்ட் - என்ற சொல் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
Q3. இந்தியாவில் 1998ம் ஆண்டு நிலத்தடி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடம் எது?
Q4. 2004ம் ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்றவர் யார்?
Q5. 1988ம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் யார்?
Q6. ஃபெடரேஷன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q7. தீவிரவாத எதிர்ப்பு நாள் யாருடைய நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?
Q8. தமிழ் நாட்டில் முதல் சமத்துவபுரம் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டது?
Q9. இந்திய முப்படைகளின் தலைவராக விளங்குபவர் யார்?
Q10. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q11. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார்?
Q12. பிரேசில் நாட்டின் பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q13. எந்தத் துறை மத்தியப் பட்டியலில் இடம்பெறுகிறது?
Q14. ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற விளையாட்டு வீரர் யார்?
Q15. இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?
Q16. 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர் யார்?
Q17. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தொடர்புடையவர் யார்?
Q18. மை லேண்ட் மை பீப்பிள் என்ற நாவலை எழுதியவர் யார்?
Q19. கேரளாவின் புகழ்பெற்ற நடனம் எது?
Q20. ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q21. ஜூமர் எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனம்?
Q22. இந்தியாவில் பக்தி இயக்கத்தை முதன்முதலில் தோற்றுவித்தவர் யார்?
Q23. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q24. தற்போதைய தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் யார்?
Q25. சைக்கிளைக் கண்டுபிடித்தவர் யார்?
Q26. 2003ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் யார்?
Q27. புகழ்பெற்ற சூரியனார் கோவில் அமைந்துள்ள இடம் எது?
Q28. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவில் விருது எது?
Q29. 1883ல் தொடங்கப்பட்ட தியோசோபிகல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Q30. 1957ல் தொடங்கப்பட்ட சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Q31. ஜன கன மன - எனத் தொடங்கும் நமது தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
Q32. உலகின் முதலாவது அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட நகரம் எது?
Q33. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q34. நான் மகாத்மாவைத் தொடர்கிறேன் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q35. 1994ம் ஆண்டு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
Q36. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
Q37. அலுவலக ரீதியாக இந்திய தேசிய நாட்காட்டி முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது எப்போது?
Q38. அசோக சக்கரம் இந்தியாவின் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?
Q39. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் எது?
Q40. தமிழ் நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q41. ரஷ்ய நாட்டின் தற்போதைய அதிபர் யார்?
Q42. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
Q43. ஆங்கிள் ஷாட் என்ற பதத்துடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q44. இராணுவ தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q45. அக்டோபர் 22, 2008 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் செயற்கைக்கோள் எது?
Q46. லஜ்ஜா என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q47. 2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
Q48. உலகில் அதிகளவு தோரியத்தை உற்பத்தி செய்யும் நாடு எது?
Q49. ஜி - 7 நாடுகளின் அமைப்பில் இடம்பெறும் நாடு எது?
Q50. உலகில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடு எது?