Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
Q2. டேபிள் டென்னிஸ் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு ஆகும்?
Q3. உலகின் மிகப்பெரிய இரயில்வே நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q4. பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
Q5. விங்ஸ் ஆஃப் ஃபயர் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q6. தேசிய சராசரிக்கும் கீழ் நிலையில் மக்களின் கல்வியறிவு விகிதம் உள்ள மாநிலம் எது?
Q7. கலிங்கா விருதை ஒடிசா அரசுடன் இணைந்து வழங்கும் நிறுவனம் எது?
Q8. 2007ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட அணிகள் எவை?
Q9. தி ரோடு அகெட் என்ற நூலை எழுதியவர் யார்?
Q10. இராணுவ நடவடிக்கைகளில் ஜீரோ ஹவர் என்று கூறப்படுவதன் பொருள் என்ன?
Q11. டெம்பிள்டன் விருது எத்துறைக்கு வழங்கப்படுகிறது?
Q12. மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q13. சர்வதேச கடல் ஆண்டு என அழைக்கப்பட்ட ஆண்டு எது?
Q14. பவுன்ஸர் என்ற பதத்துடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q15. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?
Q16. டாக்கா எந்த நாட்டின் தலைநகரம்?
Q17. நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் யார்?
Q18. விம்பிள்டன் கோப்பை பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
Q19. 1990ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அதிபர் யார்?
Q20. தடகள விளையாட்டு வீரர் மைக்கேல் ஜாக்சனுடன் தொடர்புடைய நாடு எது?
Q21. 2006ம் ஆண்டு FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாடு எது?
Q22. சாய்னா நெஹ்வால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q23. 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட விளையாட்டு எது?
Q24. 2008ம் ஆண்டு அர்ஜூனா விருது பெறாதவர் யார்?
Q25. தமிழ் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் தினசரி பத்திரிகை எது?
Q26. 2002ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
Q27. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
Q28. சென்னையில் உயர்நீதிமன்றம் எப்போது துவங்கப்பட்டது?
Q29. சென்னை மாநகரத்தின் முதல் மேயர் யார்?
Q30. பூஜ்யத்தைக் கண்டுபிடித்த நாடு எது?
Q31. நவஜீவன் எக்ஸ்பிரஸ், எந்த நகரங்களுக்கு இடையே செல்லும் இரயில் போக்குவரத்து ஆகும்?
Q32. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மொத்த மக்கட்தொகையின் எழுத்தறிவு சதவிகிதம் என்ன?
Q33. தமிழக அரசின் அண்ணா விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?
Q34. ஆதிகிராந்த் என்னும் சீக்கியமத நூலை தொகுத்தவர் யார்?
Q35. இந்தியாவின் மிகப்பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
Q36. தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர் யார்?
Q37. ஆனந்த மடம் என்ற வங்க மொழி நூலின் ஆசிரியர் யார்?
Q38. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் (ஜனவரி 12) எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
Q39. தேசிய மறு அர்ப்பணிப்பு நாள் யாருடன் தொடர்புடையது?
Q40. சஞ்சை சோப்ரா, கீதா சோப்ரா விருது எதற்காக வழங்கப்படுகிறது?
Q41. நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய விருது எது?
Q42. ரஃபேல் நடால் எந்த விளையாட்டுடன் தொடர்பு கொண்டவர்?
Q43. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்?
Q44. ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை யார்?
Q45. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q46. 1975ம் ஆண்டு ஞானபீட விருது பெற்ற அகிலனின் தமிழ் நாவல் எது?
Q47. மனிதனும், சூப்பர்மேனும் - என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q48. இந்திய கிரிக்கெட் அணி 2002ம் ஆண்டு மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் யாருடைய சாதனையை சமன் செய்தார்?
Q49. இந்தியாவில் தசாம்ச நாணய முறை கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q50. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?