Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பண்டித நேரு மறைந்த ஆண்டு எது?
Q2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q3. இந்திய சுதந்திரப்போர் என்ற நூலை எழுதியவர் யார்?
Q4. A thing of beauty is a joy for ever என்று கூறியவர் யார்?
Q5. The Guide - என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q6. Mother - என்ற நூலை எழுதியவர் யார்?
Q7. Das Capital - யாரால் எழுதப்பட்ட புத்தகம்?
Q8. Alice in Wonderland - என்ற நாவலை எழுதியவர் யார்?
Q9. Unto the Last - என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
Q10. My Experiments with Truth - என்பது யாருடைய சுயசரிதையாகும்?
Q11. Asian Drama - என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q12. குஜராத் மாநிலத்தின் தலைநகர் எது?
Q13. குதிரைமூக்கு திட்டத்திற்கு எந்த நாடு பண உதவி வழங்கியது?
Q14. கொத்தடிமை முறையை ஒழித்த இந்தியப் பிரதமர் யார்?
Q15. மெகஸ்தனீஸ் எழுதிய கிரேக்க நூல் எது?
Q16. அரவிந்த் அடிகா எழுதிய நூல் எது?
Q17. செம்மீன் என்ற நாவலை எழுதியவர் யார்?
Q18. கிரீன்விச்சில் (இங்கிலாந்து) பகல் 12 மணி என்பது இந்தியாவில் பிற்பகல் எத்தனை மணி ஆகும்?
Q19. ஞானபீட விருது எதற்காக வழங்கப்படுகிறது?
Q20. நவீன ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q21. பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q22. இதுவரை விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் அரை இறுதி வரை வென்ற ஒரே இந்தியர் யார்?
Q23. இரானி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q24. ரஞ்சி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q25. விஜய் அமிர்தராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q26. ஸ்பெயின் நாட்டு தேசிய விளையாட்டு எது?
Q27. ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு எது?
Q28. கிரிக்கெட் பிட்சின் நீளம் எத்தனை கெஜம்?
Q29. நிலவில் மனிதன் காலடி வைத்த ஆண்டு எது?
Q30. இந்தியாவின் பிரகாஷ் படுகோனே எந்த விளையாட்டு வீரர்?
Q31. குவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம்?
Q32. காந்தியடிகள் கனவு கண்ட லட்சிய சமுதாயம் - என்பது எதனைக் குறிக்கிறது?
Q33. தலால் தெரு எதற்குப் பெயர் பெற்றது?
Q34. விதியின் மனிதன் எனப்படுபவர் யார்?
Q35. மத்திய ஆங்கிலம் மற்றும் அன்னிய மொழிகள் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
Q36. 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கப்பட்ட நாள் எது?
Q37. தமிழக சட்டமன்றப் பவளவிழா மற்றும் பேரவை வைரவிழா கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
Q38. டாக்டர் அம்பேத்கார் பன்னாட்டு விருது வழங்கப்படுவது எதற்காக?
Q39. ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தப்படும் மொழிகள் எவை?
Q40. 2007 -ம் ஆண்டு இந்திய கப்பற்படைக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலின் பெயர் என்ன?
Q41. எந்த நாடு மஹாத்மா காந்தியின் பிறந்த நாளை தேசிய நாளாக அறிவித்துள்ளது?
Q42. எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
Q43. ஜி-15 அமைப்பின் முதலாவது உச்சி மாநாடு (1990) எங்கு நடைபெற்றது?
Q44. துலீப் டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
Q45. நேரு டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
Q46. இங்கிலாந்து அணியின் டேவிட் கோவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் யார்?
Q47. 1992 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடம் எது?
Q48. 1994 ம் ஆண்டு 12வது ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்றன?
Q49. நேரு ஸ்டேடியம் எங்குள்ளது?
Q50. கரித்துண்டு என்ற நாவலை எழுதியவர் யார்?