Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2008ம் வருடத்திற்கான செஸ் ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
Q2. 2001ம் ஆண்டு இசைத்துறை சேவைக்காக பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Q3. 2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி படிப்பறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் எது?
Q4. 2004ம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
Q5. எந்த துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக கலிங்கா விருது வழங்கப்படுகிறது?
Q6. கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எதற்காக?
Q7. குளிர்காலத்தில் தண்ணீர்க் குழாய்கள் உடைந்து போவது ஏன்?
Q8. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
Q9. ஹர்ஷ சரிதம் என்ற பாரசீக மொழி நூலை எழுதியவர் யார்?
Q10. இந்தியாவின் ஹாலிவுட் என்றழைக்கப்படுவது எந்த இடம்?
Q11. முதன்முதலாக விண்வெளியில் பயணம் செய்த விலங்கு எது?
Q12. ஜெயதேவர் இயற்றிய நூல் எது?
Q13. இந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படம் எது?
Q14. யுரேகா, யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கூவியவர் யார்?
Q15. குமாரசம்பவம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Q16. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?
Q17. மை டியர் குட்டிச்சாத்தான் திரைப்படத்தின் தனிச்சிறப்பு என்ன?
Q18. வேலை வாய்ப்புகளை பெருக்கவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இன்றியமையாதது எது?
Q19. இந்திய மக்கள்தொகையில் சுமார் எத்தனை சதவீதம் பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்?
Q20. தொழில் முனைவோருக்கு முக்கியப் பணி என்ன?
Q21. நிருபமா வைத்தியநாதன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q22. சிம் கார்டு என்பது எதற்கு உபயோகப்படுகிறது?
Q23. கூலி என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார்?
Q24. தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?
Q25. இங்கிலீஷ் டீச்சர் - என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Q26. ரோவர்ஸ் கப் - எதற்கு வழங்கப்படுகிறது?
Q27. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?
Q28. முதன்முதலாக நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய சூப்பர் கணிப்பொறி எது?
Q29. மிகப்பழமையான இந்திய நூல் எது?
Q30. இதழியலார் நாள் முதன்முதலாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நாள் எது?
Q31. உலகில் கப்பல் கட்டும் தொழிலில் முதன்மை வகிக்கும் நாடு எது?
Q32. என் முடிவில் எனது ஆரம்பம், எனது ஆரம்பத்தில் என் முடிவு - என்ற புகழ் வாய்ந்த இக்கவிதை வரிகளை எழுதிய கவிஞர் யார்?
Q33. ஆண்டுதோறும் அக்டோபர் 14 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
Q34. கணிப்பொறி மற்றும் தொலைபேசியை இணைப்பது எது?
Q35. பழைய கடன்களைத் தீர்க்க ஓர் புதிய வழி என்ற ஆங்கில நகைச்சுவை நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q36. ஆங்கில எழுத்தாலர் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய முதல் புதினம் எது?
Q37. பொன்னர் சங்கர் என்னும் புதினத்தை எழுதியவர் யார்?
Q38. ஆசிய விளையாட்டுப் போட்டிகளைச் சிந்தித்து திட்டமிட்டு உருவாக்கியவர் யார்?
Q39. ஆங்கிலத்தில் முதன்முறையாக பைபிளை முழுமையாகத் தயாரித்தவர் யார்?
Q40. கைப்பந்து ஆடுகளத்தின் நீளம் என்ன?