Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. விண்வெளியில் அதிக காலம் இருந்த விண்வெளிக்கலம் ?
Q2. 2005 உலகின் எந்த ஆண்டாக அறிவிக்கப்பட்டது ?
Q3. சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்கும் நாடு?
Q4. சாராசரியாக மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு?
Q5. எந்த நிறமுடைய மலருக்கு மணம் அதிகம்?
Q6. ஹார்மோன் ' இல்லாத உயிரினம் ?
Q7. தோட்டக்கலை பற்றிய படிப்பின் பெயர்?
Q8. எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படுகிறது?
Q9. இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்திய ஆண்டு?
Q10. இவர்களில் இந்தியாவின் முதல் தர இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை யார்?
Q11. நோபல் பரிசு வரலாற்றில் பொருளாதாரத்துக்கான விருது வென்ற ஒரே பெண் ?
Q12. எந்த மாத்த்தில் 'கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இருதய தினமாக கடைப்பிடிக்கப்படுக்கிறது?
Q13. ஆகாய விமான பாகங்கள் மற்றும் குக்கர்கள் செய்ய பயன்படும் உலோக கலவை ?
Q14. கீழே உணவுப் பொருட்களும் அவற்றில் கலப்படம் செய்யப்படும் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன இவற்றில் சரியான இணை எது?
Q15. கூற்று அ) ஹரப்பா நாகரிகம் சிந்து நாகரிகம் என அழைக்கப்படுகிறது ஆ) ஹரப்பா நாகரிகம் சிந்து நதிக்கரையில் வளர்ச்சி அடைந்தது
Q16. குளிர்பாலைவனங்களில் தவறான இணை எது?
Q17. இந்திய ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னர் யார் ?
Q18. ஞானபீட விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது ?
Q19. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி
Q20. பாரத ஸ்டேட் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு
Q21. வேர்முடிச்சு நோயால் பாதிப்படையும் தாவரம்
Q22. ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
Q23. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு?
Q24. 2013 ஜெர்மனியில் நடந்த ஜூனியர் பெண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி . எந்த அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது
Q25. 2012 மகளிர் ' டுவென்டி -20' உலக்கோப்பையை வென்ற நாடு ?
Q26. இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் :
Q27. பின்வரும் ஜி -7 நாடுகளில் தவறானது .......
Q28. தேசிய கணித தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Q29. 2012 ஒலிம்பிக் நிறைவு விழாவின் போது ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்ட ரியொடி ஜெனிரோ மேயர் ?
Q30. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப் பட்ட ஆண்டு ?
Q31. இவற்றில் சரியானது எது? கூற்று 1- நிழலை வைத்து பொருளின் வெளிவரம்பின் வடிவத்தை மட்டும்தான் தெரிந்து கொள்ளமுடியும் . கூற்று 2 - செறிவுரமிகுந்த ஒளிமூலத்தினால் உருவாகும் நிழல் அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும்
Q32. கால்பந்தாட்டக் களத்தில் உள்ள பந்தின் இயக்கம் எந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு
Q33. ஒய்வு நிலையில் உள்ள போது காந்த ஊசியானது தோராயமாக எத்திசையில் இருக்கும் ?
Q34. தமிழகத்தில் உயரமான இடம்
Q35. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் :
Q36. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண்மணி
Q37. கர்நாடக மாநிலத்தின் முக்கிய பண்டிகை
Q38. கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் ?
Q39. அதிகமாக நெல் உற்பத்திச்செய்யும் நாடு
Q40. வலுவான தேர்தல் அமைப்பு,வளமான ஜனநாயகம் என்ற நூலின் ஆசிரியர் ?
Q41. வடஇந்தியாவில் சூரிய பகவான் கோயில் எங்குள்ளது?
Q42. கோஸ்டாரிக்கா நாட்டின் தலைநகரம்?
Q43. காமன்வெல்த் கேம்ஸ் முதலில் எப்படி அழைக்கப்பட்டது?
Q44. ஞானபீட விருது இந்திய அல்லாதவர்க்கும் வழங்கப்படுகிறது ?
Q45. பூமியின் மொத்த பரப்பில் பேராழிகளின் சதவீதம்
Q46. 2013 நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுகுழு கமிட்டியின் தலைமை நிர்வாகி ?
Q47. கீழ்க்காணும் வரிவிதிப்புகளில் மாநிலங்களுக்கு மட்டும் உரிமையுள்ள வரிவிதிப்பு முறை ?
Q48. குப்தர்கள் காலத்தில் கீழ்க்காணும் எந்த மொழி , அதிகார பூர்வ அரசு மொழியாக இருந்தது ?
Q49. பல வகை காய்கறிகறிகள் மற்றும் தானியங்கள் விளையும் நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் என்ன?
Q50. 2010 ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் விருதினை பெற்றவர் யார்?