Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2004 ஆம் ஆண்டில் சி பி ஐ வழக்கு தொடர்ந்ததால் பத்ம விபுஷன விருதை வேண்டாம் என ஓதுக்கியவர்
Q2. ஆசியாவில் பீர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில உள்ள நாடு
Q3. பேட்மிட்டன் விளையாட்டிற்கு வழங்கப்படும் தாமஸ் கப் விருதினை,2010 ஆம் ஆண்டிற்குப் பெற்ற நாடு எது ?
Q4. 2010 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்றவர் யார் ?
Q5. "பழைய வேதத்திற்கு போ" என்ற மந்திரத்தினை உச்சரித்தவர்:
Q6. ஏப்ரல் 2014 நிலவரப்படி சுப்ரீம்கோர்டின் தலைமை நீதிபதியின் பெயர் என்ன?
Q7. இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
Q8. உலகச் சுகாதர நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
Q9. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டால், மஞ்சள் காமலை நோய் வரும் ?
Q10. மிக அதிக எடையுள்ள உலோகம் எது?
Q11. இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ?
Q12. மிகக் குறைந்த பண மதிப்பிறகு கரன்சி அச்சடித்து வெளியிடும் நாடு எது?
Q13. தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
Q14. நில நடுக்கத்தினைப் பதிவு செய்து காட்டும் கருவி எது?
Q15. ஆதாம் தொழில் எனபது என்ன?
Q16. கால நிலை என்ற சொல் ..... என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது
Q17. எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக மொழியாக உள்ளது?
Q18. திருப்பதி கோயிலைக் கட்டிய சோழமன்னர் யார் ?
Q19. அண்மையில் யுனெஸ்கோவிடம் உலக மரபுரிமை அந்தஸ்து பெற்ற இடம் எது?
Q20. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ?
Q21. ஜகார்த்தா எந்த நாட்டின் தலைநகரம் ?
Q22. ஆசிய கண்டத்தில் மைகா அதிக வெட்டி எடுக்கப்படும் நாடு எது ?
Q23. இராமகிருஷ்ணா மிஷனைத் தோற்றுவித்த ஆண்டு :
Q24. பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பிரதமர் யார் ?
Q25. ஒட்டாவா எந்த நாட்டின் தலைநகரம்?
Q26. நகரங்களின் கட்டபட்ட காலங்களின் கிரமப்படி வரிசைப்படுத்துக:1) ஜகன்பானா 2)கிரிக்கோட்டை 3)பிரோஸாபாத் 4)துக்ளக்காபாத்
Q27. முதன்முதலில் அணுவின் அமைப்பை முன் மொழித்தவர்?
Q28. இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் யார் ?
Q29. மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு......
Q30. வட மொழிக்கான இலக்கணநூலை எழுதியவர் யார்?
Q31. இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது?
Q32. ஃபோபியாஎன்பது எதை பற்றியது ?
Q33. வேப்ப மரத்தின் தாவரவியல் பெயர்?
Q34. இந்தியாவின் மிக நீண்ட நதி எது ?
Q35. தார்பாலைவனத்தின் வழியாக ஓடும் நதி எது?
Q36. ஆசியா ஜோதி என்று அழைக்கப்பட்டவர் ?
Q37. மாகாத்மா காந்தி பிறந்த ஊர் எது?
Q38. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்?
Q39. தியாகிகள் தினம் என்று எந்த தினத்தை அழைக்கிறோம் ?
Q40. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர்?
Q41. இந்திய நாட்டின் தேசிய பறவை எது?
Q42. உலக சக்கரை தினம் என்று கடைப்பிடிக்கபடுகிறது ?
Q43. லக்னோ எந்த நதிக்கரையில் உள்ளது ?
Q44. 2010 இந்தியாவில் நடப்பதற்கு முன்னர் காமன்வெல்த் கேம்ஸ் எங்கு நடந்தது ?
Q45. எந்த மொழி இலைக்கியத்திற்கு அதிகமான ஞானபீடம் விருது வழங்கப்பட்டுள்ளது?
Q46. எந்த நாட்டின் தேசிய மலராக ரோஜா உள்ளது ?
Q47. உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
Q48. 2014 ஜூன் நிலவரப்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
Q49. கூடங்குளம் என்றவுடன் நினைவுக்கு வருவது ?
Q50. சதி என்ற தீய பழக்கத்தை ஒழித்த, கவர்னர் ஜெனரல் யார் ?