Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. துக்ளக் காலகட்டிடக் கலையின் குறிப்பிடதக்க அம்சம் :
Q2. சூரியக் குடும்பத்தில் குறைந்த கால அளவில் பகல் பொழுதைக் கொண்ட கிரகம் எது ?
Q3. 133அடி உயர திருவள்ளுவர் சிலை எங்குள்ளது ?
Q4. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் ஏற்படுத்திய இந்திய பிரதமர் யார்?
Q5. லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார் ?
Q6. தங்கத்தின் வேதியியல் பெயர் எது ?
Q7. எண்ணெய் கசிவை அகற்றப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா......
Q8. பாரதியாரின் அரசியல் குரு யார் ?
Q9. நிதி கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்க்ப்படுகிறது ?
Q10. 1853 ல் ஆண்டு இந்தியாவில் முதல் தந்திக் கம்பி எங்கு அமைக்கப்பட்டது?
Q11. நமது இன்றைய ஆலயங்கள் என்று ஜவஹர்லால் நேரு கருதியது :
Q12. சபர்மதி ஆஸ்ரமம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
Q13. 2014ல் நம் நாட்டு பொது தேர்தலை நடத்திய முதன்மை தேர்தல் அதிகாரி யார்?
Q14. மிக நீளமான கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் எது ?
Q15. 2010 ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ?
Q16. கீழ்கண்ட கூற்றுகளை 1. சி எண் அண்ணாதுரை "ஆரிய மாயை" எனும் நூலினை எழுதினார்.2.திராவிட இயக்கக் கருத்துகளை இந்நூல் விளக்குகிறது 3.முஸ்லீம்களே தென்னிந்தியா மீது முதலில் படையெடுத்தவர் என்று அறுதியிட்டு கூறுகிறார்.4. குஷாணர்கள் ஆரியர்கள் அல்ல என்கிறார் .
Q17. இந்தியாவின் 2014 ஜூன் நிலவரப்படி தலைமை தகவல் கமிஷன் யார்?
Q18. தமிழ் கடவுள் என யாரைக் குறிப்பிடுகிறோம்?
Q19. எலும்புகளின் துணையின்றி தானே அசையும் மனித உறுப்பு எது ?
Q20. மிளகு அதிகமாக விளையும் இந்திய மாநிலம் எது?
Q21. தென்திசைக் கோடியில் உள்ள இந்திய மாநிலம் எது?
Q22. காமன்வெல்த் தினம் ஒவ்வோரு ஆண்டிலும், எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது ?
Q23. நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
Q24. லூயிஸ் பிரெயிலி கீழ்க்காணும் எதனைக் கண்டுப்பிடித்தார் ?
Q25. நம் உடம்பில் ரத்தத்தின் செயல்பாடு எது?
Q26. ஒலி கீழே குறிப்பிட்டவற்றில், எதன் வழியாக வேகமாகச் செல்லும் ?
Q27. நாம் தலைவலியை உணர்கையில் அது கீழ்காணும் எதை குறிக்கும் ?
Q28. பூமியானது கீழே குறிப்பிட்ட காலங்ளில் , எப்போது சூரியனுக்கு மிக அருகே இருக்கும் ?
Q29. ஹூலியம் என்ற வாயுவினை, 1868 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார் ?
Q30. எத்தனை வயதிற்குட்பட்டவர்கள் ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்க முடியாது ?
Q31. விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த கண்டுப்பிடிப்பிற்காகப் புகழ் பெற்றவர்?
Q32. பூட்டானின் தலைநகர் எது?
Q33. உலக சேமிப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
Q34. உலகின் அதிக அளவில் காப்பி பயிரிட்டு உற்பத்தி செய்திடும் நாடு எது?
Q35. வட அமெரிக்காவின் நீண்ட ஆறு
Q36. பெரியஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் இடம் எது ?
Q37. 'கன்ட்ரி ஆப் காப்பர்" என்று அழைக்கப்படும் நாடு?
Q38. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் முழ்கி கப்பல் எது ?
Q39. பன்னாட்டு அமைப்பு ,அ,ஐரொப்பிய ஒருங்கிணைப்பு ஆ, ஆசிய முன்னேற்ற வங்கி இ,அசியான்,ஈ, பன்னாட்டு போலிஸ் அமைப்பு தலைமையிடம் 1,மணிலா2,லாயான்ஸ் 2, பிரஸல்ஸ்3,ஜகார்தா
Q40. தென் துருவத்துக்கு பனிச்சறுக்கு உபகரணம் மூலம் சென்ற முதல் இந்திய பெண்மணி யார்?
Q41. ஆர் ஐ சேட் மற்றும் அனுசேட் ஆகியவை எந்த ராகேட் முலம் எவப்பட்டது?
Q42. அணுசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
Q43. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ?
Q44. வறுமைக்கோட்டினை நிர்ணயித்தல் தொடர்பாக யாருடைய தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது?
Q45. முதல் அனைத்து மகளிர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இந்தியாவில் எங்கு துவக்கப்பட்டுள்ளது?
Q46. 2014 ல் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெறவுள்ள இடம் ?
Q47. உலகிலேயே அதிகமாக் கார் உற்பத்தி செய்யும் இடம் எது?
Q48. ஜப்பானில் சுனாமி ஏறப்பட்ட போது பாதிப்பிற்குள்ளான அணு உலை எது?
Q49. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணை எது? இந்திய அரிய மண்வகை நிறுவனம் -மும்பை, இந்திய யுரேனியம் கழகம்-ஜடுகுடா,தேசிய வேதியியல் ஆய்வு மையம் -பூனா, சுகா அணு இயற்பியல் நிறுவனம் -கொல்கத்தா
Q50. இந்தியாவில் மிகப்பழமையான புனித தாமஸ் தேவாலயம் அமைந்துள்ள இடம் ?