Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியா பாகிஸ்தானிடையே சிம்லா ஒப்பந்தம் ஏறபட்ட ஆண்டு எது ?
Q2. அணு ஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
Q3. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ?
Q4. தேசிய ஊட்டசத்து மையம் எங்குள்ளது ?
Q5. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் ....
Q6. புத்தரை உருவச் சிலைகளால் வழிபடுவது
Q7. புத்த சரிதம் என்னும் நூலை படைத்தவர் :
Q8. தயானந்த சரஸ்வதி நிறுவியது:
Q9. ஜைன மதத்தை நிறுவியவர்
Q10. இராமணயத்தை முதன் முதலில் வடமொழியில் எழுதியவர்
Q11. கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி:
Q12. விஷ்ணு அவதாரங்களில் ஓன்று எவை:
Q13. சாஞ்சி ஸ்தூபியை நிறுவியவர் :
Q14. அருணகிரிநாதர் அருளியது
Q15. ' நெஸ்ட்"என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் பாரளுமன்றத்தின் பெயர் ?
Q16. இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் யார்?
Q17. ஷா நாமா என்னும் நூலின் ஆசிரியர் :
Q18. சோமநாதர் கோயிலைக் கட்டியவர்
Q19. ரகுவம்சத்தை எழுதியவர் யார்?
Q20. கீழ்க்காண்கவைகளில் உலக சுற்றுபுறவியல் தினம் 2013 ம் மையக்கருத்து எது?
Q21. விவேகானந்தர் தனது குருவாகப் போற்றியவர் :
Q22. புகையிலை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் நாள்?
Q23. தமிழக அரசின் மணிமேகலை விருது எத்துறைக்காக வழங்கப்படுகிறது ?
Q24. மிகப்பழமையான வேதம்
Q25. புத்த சமயம் போதித்தது:
Q26. ஆசியாவின் இத்தாலி ' என அழைக்கப்படும் நாடு
Q27. இந்தியாவில் முதன் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வருடம் எது;
Q28. 100 வது இந்திய அறிவியல் மாநாடு நடைப்பெற்ற இடம் ?
Q29. அணுக்கரு ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்களில் சம்பந்தப்படாதவர் யார்?
Q30. குடியரசுத்தலைவர் மாளிகை யாரால் வடிவமைக்கப்பட்டது?
Q31. மகாவீரர் பிறந்த இடம்:
Q32. " Gandhi before India" என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q33. பழைய கற்கால மக்களின் முக்கிய தொழில் :
Q34. பக்தி இயக்கத்தின் முன்னோடி எனப்போற்றப்படுவபவர் யார் ?
Q35. பக்திஇயக்கத்தின் தலைசிறந்த சாது எனப்படுபவர் :
Q36. பொருத்துக:சமயங்கள் அ)புத்தமதம் ,ஆ)ஜோராஸ் டிரியனிசம்,இ),ஜீடாயிசம் ஈ) தாவோயிசம் புனிதநூல் 1.தாவோ,2.அவெஷ்தா,3.சூத்ரங்கள் ,4.டோரா
Q37. பொருத்துக ; ஐ.நாவின் சிறப்பு (அ)தொழில் முன்னேற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு,(ஆ) உணவு மற்றும் விவசாய அமைப்பு ,(இ)உலக சுகாதார அமைப்பு , (ஈ)யுனெஸ்கோ தலைமையிடம் ,1. ஜெனிவா2.வியன்னா3.ரோம்4.பாரீஸ்
Q38. ஹரப்பா கலாச்சாரம்:
Q39. குடியரசு என்பது மக்களைக் கொண்டு மக்களால் மக்களுக்காக அமைவது என்ற விளக்கம் தந்தவர் :
Q40. சீக்கியர்களின் மறைநூல் எது:
Q41. தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை உச்ச நிலையில் நடத்தியவர் :
Q42. வட இந்தியாவில் பக்தி இயக்கத்தின் முதல் பக்திமான் யார்?
Q43. பக்தி இயகத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தவர் :
Q44. இரண்டாவது புத்த மாநாடு நடந்த இடம் எது :
Q45. ஹிட்லரின் கீழீருந்த நாசிக்களின் ரகசிய போலிஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது :
Q46. முதன் முதலில் நெல் பயிர் உற்பத்திக்கான ஆதாரம் கண்டெடுக்கப்பட்ட இடம் :
Q47. சத பத பிரமாணம் எதனுடன் தொடர்புடையது?
Q48. பட்டிகணித சரா' என்ற இயற்கணித நூலை இயற்றியவர்?
Q49. கன்பூசியஸ் என்பவர் :
Q50. 'சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை" என்று கூறியவர் ?