Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகம் எது:
Q2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்
Q3. சிந்து சமவெளிக்கான மக்கள் பயன்படுத்தாத உலோகம்
Q4. உலக சுற்றுசூழல் தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
Q5. ஹைட்ரசன் குண்டுகளுக்கு காரணமான நிகழ்வு
Q6. நெய்தல் நில மக்களின் முக்கிய தொழில்
Q7. சரியானவைகளை தேர்வுசெய்க :
Q8. முதன் முதலில் செப்பு நாணயங்களை வெளியிட்டவர்
Q9. கிராண்ட் டிராங்க் சாலையை அமைத்தவர்
Q10. மனிதனின் சாதாரண ரத்த அழுத்தம் ?
Q11. தமிழகத்தின் உயரமான சிகரம்
Q12. ஆனந்த மடம் நூலை இயற்றியவர் ?
Q13. ஆரஞ்சு புத்தகம் என அழைக்கப்படும் அரசு வெளியீடு எந்த நாட்டுடையது?
Q14. வடிவமும் பருமனும் இல்லாத்து ..........
Q15. பாண்டிச்செரி உருவாக்கப்பட்ட ஆண்டு
Q16. ஆயுர்வேத மருந்தான திரிபலாவில் உள்ள 3 பொருட்களில் எது இல்லை?
Q17. ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவர் ?
Q18. பயோ கேஸில் எந்த வாயு அதிகமாக இருக்கிறது?
Q19. தங்கஇழைப் பயிர் எனப்படுவது எது?
Q20. சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்?
Q21. கீழ்கண்ட எந்த விளையாட்டில் உலகின் இளையோருக்கான முதல் தர வீர்ராக ஆதித்ய ஜோஷி விளங்குகின்றார்?
Q22. சந்திர பிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம் ?
Q23. புலிகள் பாதுகாப்புத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
Q24. ஆறாவது மத்திய ஊதிய குழுவின் தலைவர் ?
Q25. வடகொரியாவையும் தென்கொரியாவையும் பிரிக்கும் எல்லை கோடு?
Q26. இரும்பு முதன் முதலில் நம்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு எது?
Q27. மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு ?
Q28. டௌனிங் தெரு யாருடைய இருப்பிட முகவரி
Q29. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?
Q30. தமிழகத்தில் புகழ்ப்பெற்ற ஜவுளி சந்தை உள்ள இடம் ?
Q31. இந்தியாவில் மிக நீளமான ரயில் பாதை ?
Q32. சுரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்
Q33. இந்தியாவில் இயந்திரத்திலான காகிதம் தயாரிக்கப்பட்ட ஆண்டு :
Q34. குதும்பினார் கட்டிமுடித்தவர்
Q35. எரிமலை இல்லாத கண்டம்?
Q36. வண்டல் மண் இல்லாத மாநிலம் எது?
Q37. பின்வருவனவற்றுள் எது குறைவான பூகம்ப அபாய நேர்வு மண்டலம்
Q38. சிகாகோவில் உலக மதங்களின் மாநாடு எப்பொழுது நடைப்பெற்றது :
Q39. மஹாயாணம் என்ற புத்த சமயப்பிரிவு யார் காலத்தில் உருவானது :
Q40. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள மாநிலம்
Q41. ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம்
Q42. மறு ஏற்றுமதி வணிகம் என்பது ?
Q43. அடப்படை வேலையின்மை எதனால் உண்டாகிறது?
Q44. இந்தியாவில் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படும் இடம் ?
Q45. தாரிக் -இ-ரஷீத் என்னும் நூலின் ஆசிரியர் :
Q46. உலகின் பெரிய மீன்பிடிக்கும் பகுதி
Q47. இந்தியாவில் எந்த மாநிலத்தில் குழாய் கிணறுகள் அதிகம் ?
Q48. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லபட்ட நாள் எது ?
Q49. இந்திய நெப்பொலியன் என்று அழைக்கப்படுபவர் ?
Q50. "சக்திமான் பெரிய உணவு பூங்கா" எங்கு நிறுவப்பட உள்ளது?