Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஹெல்மெட்:பாதுகாப்பு :: மருந்து: ?
Q2. ஒரு சீரான பகடை, ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் ஒரு இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
Q3. BDFH:IKMO :: QSUW:?
Q4. TAMILNADU என்பது UDANLIMAT என எழுதப்பட்டால் KARNATAKA என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q5. புத்திசாலித்தனம்:கெட்டிக்காரத்தனம் :: மந்த்த்தனமான:?
Q6. விடுபட்ட எண்ணைக் கண்டு பிடி: 7, 15, 32, ?, 138, 281
Q7. மெழுகுவர்த்தி:ஓளி :: ...................................................
Q8. ஒரு வகுப்பில் கவிதா என்ற மாணவி, மேலிருந்து 7வது இடத்திலும், கீழிருந்து 28வது இடத்திலும் இருக்கிறார். எனில் , அவ்வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
Q9. A என்பவர், Bயை விட உயரமானவர் மற்றும் C என்பவர் Dயை விட உயரமானவர். D என்பவர் Bயை விட உயரமானவராக இருப்பின், இவர்களில் குள்ளமானவர் யார்?
Q10. a__bc__a__bcda__ccd__bcd__? விடுபட்ட இடங்களை நிரப்பவும்.
Q11. BOX என்ற வார்த்தை 213 ஆகவும், BITTER என்ற வார்த்தை 207749 ஆகவும் எழுதப்பட்டால், BOXER என்ற வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q12. ஒரு சங்கேத மொழியில் "MADRAS" எனும் வார்த்தை "NBESBT" என மாற்றி எழுதப்படுமானால், "BOMBAY" எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q13. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில், தவறானதை தேர்வு செய்க: 120, 264, 312, 462, 583
Q14. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q15. ஒரு சங்கேத மொழியில் "TEACHER" எனும் வார்த்தை "VGCEJGT" என எழுதப்படின், "DULLARD" எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q16. ஒரு சங்கேத மொழியில் "37" என்பது "which class" மற்றும் "583" என்பது "caste and class" என குறிக்கப்பெற்றால், " caste " எனும் வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?
Q17. ஒரு குறிப்பிட்ட மொழியில் " T " என்பது 9 எனவும், " G " என்பது 7 எனவும், " R " என்பது 1 எனவும், " I " என்பது 0 எனவும், " E " என்பது 3 எனவும் எழுதப்பட்டால், TIGER என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
Q18. F என்பது 6 ஆகவும், JOY என்பது 50 ஆகவும் கருதப்பட்டால் OBVERSE என்பது எவ்வாறு கருதப்படும்?
Q19. தண்ணீருக்கு அணையானால், வியாபாரத்துக்கு எது?
Q20. பொருந்தாததை தேர்வு செய்க
Q21. காவலரான நீங்கள் ஒரு தெரு வழியாக செல்லும் போது அங்கே ஒரு வீட்டில் சமூக விரோத கும்பல் ஒன்று செயல்படுவதாக உங்களுக்கு தகவல் கிடைக்குமாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்?
Q22. DIDIIDID:49499494 :: DIIDIIDD: ?
Q23. விடுபட்ட எண்ணைக் கண்டு பிடி: 6 13 22 33 46 ?
Q24. 3, 12, 27, 48, 75, 108, ?
Q25. விடுபட்ட எண்னைக் காண்க: 3 8 18 33 53 78 ?
Q26. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q27. கார்ட்டோக்ராஃபர்: நில வரைபடம் :: லிங்குவிஸ்ட்: ?
Q28. ORNITHOLOGIST பறவைகளுடன் தொடர்புடையவர் என்றால் PHILATELIST எதனுடன் தொடர்புடையவர்?
Q29. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 7, 11, 20, 36, 61, ?
Q30. தென்கிழக்கு வடக்கு ஆனால், தென்மேற்கு என்னவாக இருக்கும்?
Q31. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 620, 632, 608, 644, 596, ?
Q32. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 3, 4, ?, 21, 85, 110, 326
Q33. சட்டை: துணி :: காலணி: ?
Q34. சாலை:வாகனம் :: கடல்:?
Q35. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 9, 81, ?, 6561
Q36. 1)A என்பவர் Bயை விட செல்வந்தர். 2) C என்பவர் Aயை விட செல்வந்தர். 3) D என்பவர் Cயை விட செல்வந்தர். 4) E என்பவர் அனைவரிலும் செல்வந்தர். இவர்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தும் போது நடுவில் உள்ளவர் யார்?
Q37. 4, 16, 64, ?
Q38. ஒரு வகுப்பில் ராஜனின் தரவரிசை மேலிருந்து பதினாறாவதாகவும், கடைசியிலிருந்து நாற்பத்தொன்பதாகவும் இருந்தது எனில் அவ்வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q39. ஒருவரும் நல்லவரல்லர், ஆனால் சில மனிதவர்கள் கெட்டவர் அல்லர். அப்படியானால்
Q40. ஆறு பேர் (A, B, C, D, E, F) வட்ட வடிவ மேஜையை சுற்றி, மைய பகுதியை பார்க்குமாறு அமர்ந்திருந்தனர். "D" என்பவர் F மற்றும் Bக்கு இடையில் அமர்ந்திருக்கிறார். "A" என்பவர் Dன் இடது புறத்திலிருந்து இரண்டாவதாகவும் மற்றும் Eன் வலது புறத்திலிருந்து இரண்டாவதாகவும் அமர்ந்திருக்கிறார். A என்பவர் எந்த நபரை நோக்கி அமர்ந்திருக்கிறார்?
Q41. ஒரு சங்கேத மொழியில் " KINDLE " எனும் வார்த்தை " ELDNIK" என மாற்றி எழுதப்படுகிறதெனில், " EXOTIC " எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q42. பொருந்தாததை தேர்வு செய்க
Q43. PAINT என்பதனை 74128 என்றும் EXCEL என்பதனை 93596 என்றும் எழுதப்பட்டால், ACCEPT என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q44. ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் 5 என்பது Z எனவும், 7 என்பது E எனவும், 2 என்பது S எனவும், 9 என்பது T எனவும், 4 என்பது W எனவும் எழுதப்பட்டால், 977452 எவ்வாறு எழுதப்படும்?
Q45. ஆரஞ்சு என்பது வெண்ணெய் எனவும், வெண்ணெய் என்பது சோப்பு எனவும், சோப்பு என்பது மை எனவும், மை என்பது தேன் எனவும், தேன் என்பது ஆரஞ்சு எனவும் அழைக்கப்பட்டால், துணி துவைக்கப் பயன்படும் பொருள் எது?
Q46. 'Z' என்பது 52க்கு சம்மாகவும், ' ACT ' என்பது 48க்கு சம்மாகவும் கருதப்பட்டால், ' BAT ' என்பது எதற்கு சம்மாகும்?
Q47. எந்த கிளியும் பாடாது, ஆனால் சில கிளிகள் பேசும். அப்படியானால்
Q48. பின்வரும் எண் தொடரில், இரட்டைப்படை எண்ணுக்கு அடுத்து ஒற்றைப்படை எண்ணும், அதே இரட்டைப்படை எண்ணுக்கு முன்பு இரட்டைப்படை எண் இருக்குமானால், எத்தனை இரட்டைப்படை எண்கள் உள்ளன? 8 6 7 6 8 9 3 2 7 5 3 4 2 2 3 5 5 2 2 8 1 1 9
Q49. aaaa, bdzb, egac, djzd, ..........
Q50. m__nm__n__an__a__ma__