Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நான்கு பெண்கள் கேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கமலா ராதாவுக்கு வலது புறமும், லதா ஸ்ரீரஞ்சனாவுக்கு இடது புறமும் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால், பின் வரும் ஜோடிகளில் யார் கூட்டாளிகள்?
Q2. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q3. இலை:ஒளிச்சேர்க்கை :: வேர்கள்: ?
Q4. __bc__ca__aba__c__ca
Q5. Q மற்றும் Rன் சகோதரன் P, Rன் தாய் S, Pன் தந்தை T, எனில் கீழ்கண்ட எந்த கூற்று உண்மையல்ல?
Q6. மாறுபட்ட்தை தேர்வு செய்க
Q7. REMEMBERING என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, இடமிருந்து வலமாக, இடமாற்றம் செய்யாமல், சுமார் எத்தனை தனி ஆங்கில வார்த்தைகள் உருவாக்க முடியும்?
Q8. __tu__rt__s__ __usrtu __
Q9. D-4, F-6, H-8, J-10, ?, ?
Q10. AZ, BY, CX, ?
Q11. ROSE என்பது TQUG என எழுதப்பட்டால் BLUE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q12. தென்கிழக்கு எனில் கிழக்கு, வடமேற்கு எனில் மேற்கு, தென்மேற்கு எனில் தெற்கு என்றால் வடக்கு என்பது என்ன?
Q13. இத்தொடரில் வரும் அடுத்த எண்ணைக் காண்க: 5, 24, 62, 138, ?
Q14. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத்தை தேர்வு செய்க:
Q15. ONM:TSR :: HGF: ?
Q16. பொருந்தாததை தேர்வு செய்க:
Q17. aaab __ __ aa __ __ ab
Q18. BJR:CKS :: FNV: ?
Q19. U, O, I, ?, W
Q20. பொருந்தாததை தேர்வு செய்க
Q21. A, B, D, G, ?
Q22. நாற்று: மரம் :: சிறுமி: ?
Q23. அருங்காட்சியகம்:கண்காணிப்பாளர் :: சிறைச்சாலை: ?
Q24. பொருந்தாததை தேர்வு செய்க
Q25. 6, ? 21, 33, 48
Q26. CE, GI, KM, OQ, ?
Q27. CONSTITUTIONAL இந்த ஆங்கில வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?
Q28. ஓர் ஏரியில் எப்போது இருப்பது
Q29. 8 6 7 6 8 9 3 2 7 5 3 4 2 2 3 5 5 2 2 8 1 1 9 இத்தொடரில் இரட்டைப்படை எண்ணுக்கு அடுத்து ஒற்றைப்படை எண்ணும் அதே இரட்டைப்படை எண்ணுக்கு முன்பு இரட்டைப்படை எண்ணும் இருக்க, எத்தனை இரட்டைப்படை எண்கள் உள்ளன?
Q30. CLOUD:FORXG :: RAINY: ?
Q31. பொருந்தாததை தேர்வு செய்க
Q32. இலங்கை, ஜப்பான், க்ரீன்லாந்து - இவற்றிற்கு மிகப் பொதுவானது?
Q33. திங்கள் கிழமைக்கு சனிக்கிழமை ஆனால், வியாழக்கிழமைக்கு எந்த நாள்?
Q34. A, Z, X, B, V, T, C, R, ?, ?
Q35. கமலா ஒருவரை சுட்டிக்காட்டி, "அவரது மனைவி என் மாமனார் முருகேசனின் ஒரே மருமகள்" எனக் கூறினாள். அப்படியானால் சுட்டிக்காட்டப்பட்டவர் முருகேசனுக்கு என்ன உறவு?
Q36. 2, 4, 8, 16, ..........1024 இந்த வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன?
Q37. முயல்:வேகம் :: மயில்:
Q38. பொருந்தாததை தேர்வு செய்க
Q39. 1,2,5,6,14,24,30, 120, ....என்ற தொடரின் அடுத்த எண் ..
Q40. 19, 26, 40, 68, 124, ?
Q41. 6, 13, 22, 33, 46, ?
Q42. 7, 11, 20, 36, 61, ?
Q43. காமுவை விட ராமு பணக்காரன். ஆனால், சுந்தரைப் போல் அவ்வளவு பணக்காரன் அல்லன். ஆனால் பிரபுவை விட ஏழை, அப்படியானால் காமு.......
Q44. 3, 8, 18, 33, 53, 78, ?
Q45. பொருந்தாத எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 11, 18, 29, 42, 59, 80, 101
Q46. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத்தை தேர்வு செய்க:
Q47. நாகராஜன் வடக்கு நோக்கி சென்று வலப்புறமாக திரும்பி மீண்டும் வலப்புறமாகத் திரும்பி பின்னர் இடப்புறமாக திரும்பிச் சென்றால் அவர் செல்லும் திசை எது?
Q48. REASONABLENESS என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?
Q49. சிங்கம்:குகை :: முயல்: ?
Q50. PALE:LEAP :: POSH: ?