Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருந்தாத எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 1, 2, 4, 3, 9, 4, 18, 5
Q2. m N No PP q ?
Q3. குதிரை:கனைப்பு :: யானை:?
Q4. விடுபட்ட எண்ணைக் காண்க: 5, 1, 6, 7, 13, ?, 33
Q5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு சரியான முடிவை தேர்ந்தேடுக்கவும்: கூற்று: எல்லா மயில்களும் பறவைகள். எந்த மயிலும் ஊர்வன அல்ல. முடிவு: (1) சில ஊர்வன எல்லாம் நிச்சயமாக பறவைகள் அல்ல. (2) ஒரு சில பறவைகள் மயில்கள் ஆகும்.
Q6. விடுபட்ட எண்ணைக் காண்க: 14, 28, 20, 40, 32, 64
Q7. 7, 11, 20, 36, 61, ?
Q8. ஒரு தம்பதியருக்கு ஐந்து திருமணமான மகன்களும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து திருமணமான மகன்/மகள்களும் இருந்தால் அக்குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
Q9. பள்ளி: ? :: மருத்துவமனை:நோயாளிகள்
Q10. சுரேஷ் சரத்தின் அண்ணன். சாந்தி சரத்தின் அம்மா. கண்ணன் சாந்தியின் அப்பா. வசுமதி கண்ணனின் அம்மா. அப்படியென்றால் சுரேஷ் வசுமதிக்கு என்ன உறவு?
Q11. 4, 6, 12, 14, 28, 30, ?
Q12. 31 மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் ராதா கீழ் இருந்து 11வது தர வரிசையில் உள்ளார் எனில், மேலில் இருந்து கணக்கிடும் போது அவர் தர வரிசையில் எத்தனையாவது இடத்தில் இருப்பார்?
Q13. திருமணம்:மண்டபம் :: மரணம்: ?
Q14. 26 என்பது 5 உடன் தொடர்புள்ளது என்றால் 65 எதனுடன் தொடர்புடையது?
Q15. SLAP என்பது 19-12-1-16 என எழுதப்பட்டால் CAKE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q16. 248:403 :: 594: ?
Q17. தவறான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்: 8, 27, 64, 100, 125, 216, 343
Q18. கமலா ஒரு கேக்கை இரு பாதியாக வெட்டுகிறார். அதில் ஒரு பாதியை சம அளவுள்ள சிறுதுண்டுகளாக வெட்டுகிறார். ஒவ்வொரு சிறிய துண்டும் 20 கிராம் எடை உள்ளதாகும். அவளிடம் ஏழு கேக் துண்டுகள் இருந்தால், முழு கேக்கின் எடை என்னவாக இருக்கும்?
Q19. த்வறான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்: 396, 462, 572, 427, 671, 264
Q20. 6, 11, 18, 27, 38, ?
Q21. எண் தொடரில் அடுத்த எண்ணை தேர்வு செய்க: 6, 11, 21, 36, 56, ?
Q22. எண் தொடரில் அடுத்த எண்ணை தேர்வு செய்க: 9, 2, 38, 3, 114, 4, ?
Q23. VICTORY என்பதை YLFWRUB என எழுதினால் SUCCESS என்பதை எவ்வாறு எழுதலாம்?
Q24. பொருந்தாததை தேர்வு செய்க:
Q25. TIP:PIT :: POOL: ?
Q26. 81, 36, 29, 25, 49, --- இத்தொடரில் தவறான எண் எது?
Q27. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு சரியான முடிவை தேர்வு செய்க: கூற்று: சில காகங்கள் கிளிகள் ஆகும். எந்த கிளியும் கருப்பு அல்ல. முடிவு : (1) எந்த காகமும் கருப்பு அல்ல (2) சில காகங்கள் கருப்பு.
Q28. 19, 38, ?, 228, 684, 1368
Q29. ஒரு பகடையை உருட்டும் பொழுது இரட்டை எண் கிடைக்க நிகழ் தகவு
Q30. MONKEY என்பதை XDJMNL என எழுதினால் TIGER என்பதை எவ்வாறு எழுதலாம்?
Q31. ரேடியோவுக்கு நேயர்களானால், திரைப்படத்துக்கு யார்?
Q32. C ன் தந்தை A. Bன் மகன் D. Aன் சகோதரர் E. Dன் சகோதரி C எனில், E க்கு B என்ன உறவு?
Q33. பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்
Q34. கீழ்கண்ட தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 55, 109, ?, 433, 865, 1729
Q35. மாணவன்: ஆசிரியர் :: சுற்றுலாப்பயணி : ?
Q36. கீழ்கண்ட தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 620, 632, 608, 644, 596, ?
Q37. வறட்சி: வளமை :: ? ?
Q38. கீழ்கண்ட எண் தொடரில் தவறானதைத் தேர்வு செய்க: 3, 7, 16, 32, 56, 93, 142
Q39. COUNSEL என்பது BITIRK என எழுதப்பட்டால் GUIDANCE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q40. பொருந்தாததை தேர்வு செய்க:
Q41. மரவெட்டி:ரம்பம் :: தச்சன்: ?
Q42. CONTROVERSIAL என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, இடமிருந்து வலமாக, இடமாற்றம் செய்யாமல், சுமார் எத்தனை அர்த்தமுள்ள ஆங்கில வார்த்தைகள் உருவாக்கமுடியும்?
Q43. 3, 9, 27, ?
Q44. கீழ்கண்ட எண் தொடரில் தவறானதைத் தேர்வு செய்க: 11, 18, 29, 42, 59, 80, 101
Q45. அருந்ததி ஒரு கேக்கை இரு பாதியாக வெட்டி, அதில் ஒரு பாதியை 20 கிராம் உள்ள சிறு துண்டுகளாக வெட்டுகிறார். அவளிடம் ஏழு கேக் துண்டுகள் இருந்தால், கேக்கின் முழு எடை எவ்வளவு?
Q46. ba__ba__ __bbaaa___bbb__ __ aa?
Q47. இரு இலக்கமுள்ள எண்ணின் இடங்கள் ஒன்றோடொன்று மாற்றப்பட்டால், புதிய எண், பழைய எண்ணை விட 18 கூடுதலாக் இருப்பின், பழைய எண் என்ன?
Q48. ஜூலை 1, 2014 செவ்வாய் கிழமையானால், ஆகஸ்ட் 1, 2014 என்ன கிழமையாக இருக்கும்?
Q49. இரண்டு யானைகளின் முன்னே ஒரு யானை, இரண்டு யானைகளின் பின்னே ஒரு யானை, நடுவில் ஒரு யானை என்றால், மொத்தம் எத்தனை யானைகள் உள்ளன?
Q50. ஒரு செஸ் விளையாட்டு போட்டியில், ஆறு விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு ஆட்டக்காரருடன் ஒரு முறை மட்டுமே விளையாடுகிறார்கள். போட்டியில் எத்தனை ஆட்டங்கள் ஆடியிருப்பார்கள்.