Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 6, 13, 22, 33, 46, ?
Q2. 1, 9, 17, 33, 49, 73, ?
Q3. 7, 11, 20, 36, 61, ?
Q4. 620, 632, 608, 644, 596, ?
Q5. 5, 7, 9, 11, 13 ……இத்தொடரின் 100 வது உறுப்பு என்ன?
Q6. 4, 5, 7, 10, 14, 18, 25, 32……………இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q7. 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 ….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q8. 3, 7, 16, 32, 56, 93, 142…….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q9. 1, 1, 2, 6, 24, 96, 720 …….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q10. 11, 18, 29, 42, 59, 80, 101……..இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q11. ரகசிய குறியீடு JRURLVDN என்பது HOSPITAL என்பதை குறிப்பிட்டால், DOCTOR என்பது அந்த ரகசிய குறியீட்டில் எவ்வாறு எழுதப்படும்?
Q12. புல் : புல் வெளி :: மரம் : ? (Grass:Lawn :: Tree : ?)
Q13. APPROXIMATION என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து, கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் எந்த சொல் உருவாக்க முடியும்?
Q14. ரகசிய குறியீடு JRURLVDN என்பது HOSPITAL என்பதை குறிப்பிட்டால், DOCTOR என்பது அந்த ரகசிய குறியீட்டில் எவ்வாறு எழுதப்படும்?
Q15. புல் : புல் வெளி :: மரம் : ? (Grass:Lawn :: Tree : ?)
Q16. APPROXIMATION என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து, கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் எந்த சொல் உருவாக்க முடியும்?
Q17. ரகசிய குறியீடு JRURLVDN என்பது HOSPITAL என்பதை குறிப்பிட்டால், DOCTOR என்பது அந்த ரகசிய குறியீட்டில் எவ்வாறு எழுதப்படும்?
Q18. புல் : புல் வெளி :: மரம் : ? (Grass:Lawn :: Tree : ?)
Q19. APPROXIMATION என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து, கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் எந்த சொல் உருவாக்க முடியும்?
Q20. ஒரு மாணவர்கள் வரிசையில், A என்பவருக்கு முன்னால் 32 மாணவர்கள் உள்ளனர். B என்பவர், அதே வரிசையில் பின் புறத்திலிருந்து 19வது உள்ளார். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 45 என்றால், A மற்றும் B க்கு இடையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
Q21. அருண் தன் வீட்டிலிருந்து கிளம்பி, வடகிழக்கு திசையில் 5 கி.மீ சென்று, பிறகு தென் திசை நோக்கி 4 கி.மீ சென்று, பிறகு கிழக்கு திசை நோக்கி 3 கி.மீ சென்று, பிறகு வட திசை நோக்கி 8 கி.மீ சென்று தன் நண்பனின் இல்லத்தை அடைந்தால், அந்த நண்பனின் இல்லம், அருணின் இல்லத்திலிருந்து எத்தனை கி.மீ தூரத்தில்/எத்திசையில் உள்ளது.
Q22. 1 2 9 3 4 ? 5 6 341
Q23. 6, 13, 22, 33, 46, ?
Q24. 1, 9, 17, 33, 49, 73, ?
Q25. 7, 11, 20, 36, 61, ?
Q26. 620, 632, 608, 644, 596, ?
Q27. 5, 7, 9, 11, 13 ……இத்தொடரின் 100 வது உறுப்பு என்ன?
Q28. 4, 5, 7, 10, 14, 18, 25, 32……………இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q29. 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 ….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q30. 3, 7, 16, 32, 56, 93, 142…….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q31. 1, 1, 2, 6, 24, 96, 720 …….இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q32. 11, 18, 29, 42, 59, 80, 101……..இத்தொடரில் சேராத எண்ணை தேர்வு செய்க
Q33. ரகசிய குறியீடு JRURLVDN என்பது HOSPITAL என்பதை குறிப்பிட்டால், DOCTOR என்பது அந்த ரகசிய குறியீட்டில் எவ்வாறு எழுதப்படும்?
Q34. புல் : புல் வெளி :: மரம் : ? (Grass:Lawn :: Tree : ?)
Q35. APPROXIMATION என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து, கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் எந்த சொல் உருவாக்க முடியும்?
Q36. + என்பது ÷, - என்பது +, x என்பது +, மற்றும் ÷ என்பது x எனவும் குறிக்கப்பட்டால், 4+4x2÷2-8=? இதன் மதிப்பு என்ன?
Q37. ஒரு மாணவர்கள் வரிசையில், A என்பவருக்கு முன்னால் 32 மாணவர்கள் உள்ளனர். B என்பவர், அதே வரிசையில் பின் புறத்திலிருந்து 19வது உள்ளார். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 45 என்றால், A மற்றும் B க்கு இடையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
Q38. அருண் தன் வீட்டிலிருந்து கிளம்பி, வடகிழக்கு திசையில் 5 கி.மீ சென்று, பிறகு தென் திசை நோக்கி 4 கி.மீ சென்று, பிறகு கிழக்கு திசை நோக்கி 3 கி.மீ சென்று, பிறகு வட திசை நோக்கி 8 கி.மீ சென்று தன் நண்பனின் இல்லத்தை அடைந்தால், அந்த நண்பனின் இல்லம், அருணின் இல்லத்திலிருந்து எத்தனை கி.மீ தூரத்தில்/எத்திசையில் உள்ளது.
Q39. 1 2 9 3 4 ? 5 6 341
Q40. ஒரு கல்லுரியில், புகைப்படம் எடுத்தல், படகு ஓட்டுதல், சதுரங்கம் விளையாட்டு, மின்னணு பயிற்சி மற்றும் தோட்டக்கலை போன்ற ஐந்து பொழுது போக்கு சங்கங்கள் உள்ளன. இவற்றுள், தோட்டக்கலை சங்கம் ஒவ்வொரு இரண்டாவது நாளும் கூடுகின்றது. மின்னணு பயிற்சி சங்கம் ஒவ்வொரு மூன்றாவது நாளும் கூடுகிறது. சதுரங்க சங்கம் ஒவ்வொரு நான்காவது நாளும் கூடுகிறது. படகு ஓட்டுதல் சங்கம் ஒவ்வொரு ஐந்தாவது நாளும் கூடுகிறது. புகைப்படம் எடுத்தல் சங்கம் ஒவ்வொரு ஆறாவது நாளும் கூடுகிறது. இவ்வாறிருக்க, 180 நாட்களுக்குள், அனைத்து சங்கங்களும் ஒரே நாளில் எத்தனை முறை கூடக்கூடும்?
Q41. A, B, C, D என்ற E ஐந்து பேர், P, Q, R, S மற்றும் T என்ற ஐந்து வெவ்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள். மேலும் இவர்களுள், (1) B மற்றும் C ஆகியோர் Q என்ற நகரத்தை சேர்ந்தவர்களல்லர். (2) B மற்றும் E ஆகியோர் P மற்றும் R நகரத்தை சேர்ந்தவர்களல்லர். (3) A மற்றும் C ஆகியோர், R, S மற்றும் T நகரத்தை சேர்ந்தவர்களல்லர். (4) D மற்றும் E ஆகியோர் Q மற்றும் T நகரத்தை சேர்ந்தவர்களல்லர். கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில், எந்த கூற்று தவறானது?
Q42. A, B, C, D, E, F மற்றும் G என்ற எழுவர், ஒரு வரிசையில் அதே வரிசை நிலையில் (in that order) நின்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும், ஊதா, கருநீலம் (Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிற தொப்பிகள் அணிந்துள்ளனர். D என்பவர் அவருக்கு முன்பாக பச்சை மற்றும் நீல நிற தொப்பிகளைக் காண்கிறார் ஆனால் ஊதாவை அல்ல. E என்பவர் ஊதா மற்றும் மஞ்சள் நிற தொப்பிகளைக் காண்கிறார், ஆனால் சிகப்பு தொப்பியை அல்ல. G என்பவர், ஆரஞ்சு நிற தொப்பியைத்தவிர்த்து, இதர வண்ண தொப்பிகளை தனக்கு முன்பாக காண்கிறார். இந்நிலையில், E என்பவர் கருநீல தொப்பி அணிந்திருந்தால், F என்பவர் எவ்வண்ண தொப்பி அணிந்திருப்பார்?
Q43. ஒரு மேசை மீது, சிகப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற பந்துகள் உள்ளன. அவற்றுள் எத்தனை மஞ்சள் பந்துகள் உள்ளனவோ அதே அளவு பச்சை பந்துகள் உள்ளன. அப்படியானால், சிகப்பு பந்துகள் எவ்வளவு உள்ளன?
Q44. ஒரு டென்னிஸ் போட்டிக்காக ஒரு பயிற்சியாளர் ஒரு அணியை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஏழு பேர் உள்ளனர். அதில் ஆண்கள் A, B மற்றும் C; பெண்கள் W, X and Z. அனைத்து வீரர்களும் சம திறமை படைத்தவர்கள். அணியில் இரண்டு ஆண்கள் இருக்க வேண்டும். நான்கு பேர் கொண்ட அணியை உருவாக்க, ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தேர்வு போட்டி ஆட வேண்டும். இவ்வாறிருக்க, B வீரர் W வீரருடன் விளையாட மாட்டார். C வீரர் Z வீரருடன் விளையாட மாட்டார். W வீரர் Y வீரருடன் விளையாட மாட்டார். இந்நிலையில் Y வீரர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, B வீரர் நிராகரிக்கப் பட்டால், தேர்வு செய்யப்படும் அணியில் எந்தெந்த வீரர்கள் இருப்பர்?
Q45. ஒரு டென்னிஸ் போட்டிக்காக ஒரு பயிற்சியாளர் ஒரு அணியை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஏழு பேர் உள்ளனர். அதில் ஆண்கள் A, B மற்றும் C; பெண்கள் W, X and Z. அனைத்து வீரர்களும் சம திறமை படைத்தவர்கள். அணியில் இரண்டு ஆண்கள் இருக்க வேண்டும். நான்கு பேர் கொண்ட அணியை உருவாக்க, ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தேர்வு போட்டி ஆட வேண்டும். இவ்வாறிருக்க, B வீரர் W வீரருடன் விளையாட மாட்டார். C வீரர் Z வீரருடன் விளையாட மாட்டார். W வீரர் Y வீரருடன் விளையாட மாட்டார். இந்நிலையில் B வீரர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, Y வீரர் நிராகரிக்கப் பட்டால், தேர்வு செய்யப்படும் அணியில் எந்தெந்த வீரர்கள் இருப்பர்?
Q46. ஒரு டென்னிஸ் போட்டிக்காக ஒரு பயிற்சியாளர் ஒரு அணியை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஏழு பேர் உள்ளனர். அதில் ஆண்கள் A, B மற்றும் C; பெண்கள் W, X and Z. அனைத்து வீரர்களும் சம திறமை படைத்தவர்கள். அணியில் இரண்டு ஆண்கள் இருக்க வேண்டும். நான்கு பேர் கொண்ட அணியை உருவாக்க, ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தேர்வு போட்டி ஆட வேண்டும். இவ்வாறிருக்க, B வீரர் W வீரருடன் விளையாட மாட்டார். C வீரர் Z வீரருடன் விளையாட மாட்டார். W வீரர் Y வீரருடன் விளையாட மாட்டார். இந்நிலையில் மூன்று ஆண் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டால், அணியில் இடம் பெரும் 4 பேர் கொண்ட அணி எத்தனை உருவாக்க முடியும்?
Q47. ஒரு திரைப்படத்தின் இசை இயக்குனர், ஒரு பாடலின் பல துறைகளில் பணிகளைச் செய்ய நான்கு பேரை தேர்வு செய்ய விரும்பினார். அதற்கு ஏழு பேர் -- ரோஹித், தன்யா, ஷோபா, கௌஷல், குனால், முகேஷ் மற்றும் ஜஸ்வந்த் -- இருந்தனர். இவர்களுள், ரோஹித் தும் தன்யா வும் இணைந்து செயல் பட மாட்டார்கள். குனால் மற்றும் ஷோபா வும் இணைந்து செயல் பட மாட்டார்கள். முகேஷ் மற்றும் குனால் இணைந்து செயல் பட விரும்புகிறார்கள். இந்நிலையில், எவ்வித, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தேர்வை அந்த இசை இயக்குனர் செய்ய முடியும்?
Q48. ஒரு வட்ட மேசையைச் சுற்றி, A, B, C, D மற்றும் E என்ற ஐந்து பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் ஒன்றுக்கொன்று சம இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்க, A) C என்பவர் A வுக்கு அடுத்து அமர்ந்துள்ளார். B) A என்பவர் D அமர்விலிருந்து இரண்டு இடங்கள் தள்ளி அமர்ந்திருந்தார். C) B என்பவர் A க்கு அடுத்து அமரவில்லை. இந்நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கூற்றுகளில் எது சரியானது? i) D என்பவர் B க்கு அருகில் அமர்ந்துள்ளார். ii) E என்பவர் A க்கு அருகில் அமர்ந்துள்ளார்.
Q49. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு கவனித்து கேள்விக்கு விடை அளிக்கவும்: A, B, C மற்றும் D என்ற நான்கு நண்பர்களுள், A மற்றும் B, கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுவார்கள். B மற்றும் C, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடுவார்கள். A மற்றும் D, கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடுவார்கள். C மற்றும் D, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாடுவார்கள். இந்நிலையில், ஹாக்கி விளையாடாதவர் யார்?
Q50. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு கவனித்து கேள்விக்கு விடை அளிக்கவும்: A, B, C மற்றும் D என்ற நான்கு நண்பர்களுள், A மற்றும் B, கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுவார்கள். B மற்றும் C, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடுவார்கள். A மற்றும் D, கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடுவார்கள். C மற்றும் D, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாடுவார்கள். இந்நிலையில், இவர்களுள் யார், கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாடுபவர்?