Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு கவனித்து கேள்விக்கு விடை அளிக்கவும்: A, B, C மற்றும் D என்ற நான்கு நண்பர்களுள், A மற்றும் B, கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுவார்கள். B மற்றும் C, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடுவார்கள். A மற்றும் D, கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடுவார்கள். C மற்றும் D, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாடுவார்கள். இந்நிலையில், B, C மற்றும் D எந்த விளையாட்டு விளையாடக்கூடியவர்கள்?
Q2. கீதா, தனது உறவினர் மீனா வை விட மூத்தவர். மீனாவின் சகோதரர் பிபின், கீதா வை விட மூத்தவர். மீனாவும் பிபினும், கீதாவை அவரது இல்லத்தில் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் சதுரங்கம் விளையாடுவதை விரும்பினர். கீதாவை விட மீனா அதிக முறை வெற்றி பெறுவார். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், நான்கு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் எது, கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது?
Q3. ?:63 :: 8:26
Q4. 75:144 :: 45: ?
Q5. 64:? :: 72:53
Q6. 123:216 :: 221:?
Q7. 595:35 :: ?:15
Q8. 349:428 :: 237: ?
Q9. 24:60 :: ?:105
Q10. 35:12 :: 33 : ?
Q11. 125:216 :: 1331: ?
Q12. BIMN : CKPR :: CURD : ?
Q13. BPTF: ESWI :: ? : GDRY
Q14. BAB: CEC :: DID : ?
Q15. MOUSE : KPSTC :: LIGHT : ?
Q16. CEG : XVT :: ? : ZWS
Q17. EGIK : FILO :: FHJL : ?
Q18. AFKP : HMRW :: DINS : ?
Q19. ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என்ற முறையில் ரோஜாச் செடிகள் ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின், அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?
Q20. நான் மற்றவர்களைப் போல் நன்றாக செயல்படா விட்டால் தரம் குறைந்தவன் என்று அர்த்தமா?
Q21. பரதன் ஒரு புத்தகத்தில் 3/8 அளவு ஒரு நாள் படித்தான். மறு நாள் மீதம் இருப்பதில் 4/5ன் அளவு படித்தான். இன்னும் மீதம் 30 பக்கங்கள் இருந்தால் அப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எத்தனை?
Q22. 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் எத்தனை நிமிடங்கள் காட்டும்போது நிமிட முள் மணி முள்ளிலிருந்து 3 நிமிடம் தள்ளி இருக்கும்?
Q23. ஒரு சீட்டுக்கட்டில் ஒரு சீட்டை உருவினால் அது டைமண்ட் அல்லது ராஜாவாக இருக்க நிகழ்தகவு என்ன?
Q24. பின்வரும் தொடர்வரிசையில் பொருந்தாததைக் கண்டுபிடி.
Q25. A என்பது B யின் சகோதரி. ஆனால் B, Aயின் சகோதரி அல்ல. A விற்கும் B யிற்கும் உள்ள உறவு என்ன?
Q26. காவலரான நீங்கள் ஒரு தெருவின் வழியே போய்க்கொண்டு உள்ளீர்கள். அங்கே ஒரு வீட்டில் சமூக விரோத கும்பல் ஒன்று செயல்படுவதாக உங்களுக்குத் தகவல் வருகின்றது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
Q27. ஒற்றுமை : வேற்றுமை : முரட்டுத்தனம் : ?
Q28. இரு பரிமாண விளக்கப்படம் அல்லாதது எது?
Q29. A, B, C, D, E, Fஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். இதில் E மற்றும் F ஆகியோர் நடுவில் உள்ளனர். A மற்றும் B ஆகிய இருவரும் இரண்டு முனைகளில் உள்ளனர். C என்பவர் A வுக்கு இடதுப் பக்கமாக அமர்ந்துள்ளார். எனில் B என்பவருக்கு வலது பக்கமாக இருப்பவர் யார்?
Q30. MARCH என்பது சங்கேத மொழியில் OCTEJ என்று எழுதப்பட்டால், RETURN என்பதனை எவ்வாறு எழுதவேண்டும்?
Q31. 300 முதல் 500 வரை உள்ள எண்களில் 4 என்ற எண் எத்தனை இடங்களில் ஒரு முறை மட்டும் வருகிறது?
Q32. E = 5, PEN = 26, எனில் PAGE = ?
Q33. காவலரான நீங்கள் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பேருந்தில் பயணிகள் இருவர் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
Q34. ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள் அந்த ஆண் யார் என்றால் "எனது அம்மாவின் அப்பாவின் ஒரே மருமகன்", எனில் அந்த ஆணுக்கு அந்த பெண் என்ன உறவு?
Q35. மணி என்பவன் அவன் வீட்டிலிருந்து 15 கி.மீ. மேற்கு திசையை நோக்கி சென்றான். பின்பு இடது புறமாக திரும்பி 20 கி.மீ. நடக்கிறான். அவன் இப்பொழுது கிழக்கு நோக்கி திரும்பி 25 கி.மீ. நடக்கிறான். இறுதியாக அவன் இடதுபுறம் திரும்பி 20 கி.மீ. நடக்கிறான். அப்படியானால் அவன் அவனது வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் சென்றிருப்பான்?
Q36. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வேறுபட்டு இருப்பது எது?
Q37. ATTRIBUTION, TTRIBUTIO, RIBUTIO, IBUTI, ……….?
Q38. ஒரு மொழியில் TEACHER என்பது VGCEJUT என்று எழுதப்பட்டால், அந்த மொழியில் CHILDREN என்பதை எப்படி எழுதலாம்?
Q39. சாந்தியை அறிமுகம் செய்யும்பொழுது தேவி கூறியது "இவள் என் தந்தையின் ஒரே மகளின் ஒரே மகள்" அப்படி எனில் தேவி, சாந்திக்கு என்ன உறவு வேண்டும்?
Q40. சோமு ஒரு புள்ளியிலிருந்து 10 கி.மீ. வடக்கு நோக்கி பயணிக்கிறான். அங்கிருந்து அவன் 6 கி.மீ. தெற்கு நோக்கி பயணிக்கிறான். அவன் ஆரம்பித்த இடத்திலிருந்து தற்பொழுது இருக்குமிடம் எவ்வளவு தொலைவு மற்றும் எந்த திசையில் இருக்கும்?
Q41. L M N O P Q R ஏழு நண்பர்கள் ஒரு மரப்பலகையில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். M என்பவர் O என்பவரின் வலது புறத்தில் ஐந்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். அதே நேரம் P என்பவர் L என்பவரின் இடதுபுறத்தில் மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ளார். Q மற்றும் R ஆகிய இருவரும் அடுத்து, அடுத்து அமர்ந்துள்ளனர். N என்பவர் Q என்பவரின் இடதுபுறத்திலிருந்து மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இவ்வாறெனில், இந்த வரிசையில் யார் நடுவில் அமர்ந்திருப்பார்?
Q42. மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், யார் இருவர் இரு ஓரத்திலும் அமர்ந்திருப்பார்?
Q43. கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும். 20, 20, 19, 16, 17, 13, 14, 11, ……, …….