Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தவறான கூற்றைத் தேர்க. 1. அம்மா மருந்தகம் கடைகளில் மருந்துகள் 15% தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. 2. அம்மா மருந்தகம் 24 மணி நேரமும் சேவை செய்கின்றன.
Q2. சரியானக் கூற்றைத் தேர்க. 1. அம்மா குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு 20 லிட்டர் தூய குடிநீர் வழங்கப்படும். 2. அம்மா ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை சோதனைகளும் இலவசமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும்.
Q3. அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்களின் ஓய்வு வயது என்ன?
Q4. ரஷ்யாவின் அணு ஆயுதம் கொண்டு பனிக்கட்டியை உடைக்கும் கப்பல் எது?
Q5. ஸ்வச் பாரத் அபியான் அங்கமாக ஷிராம்தான் இயக்கத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Q6. சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பட்டயம் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
Q7. மின் இணைப்பு தொடர்பான இன்னல்களை தெரிவிக்க அகில இந்திய அளவிலான அழைப்பு எண் - உர்ஜா மித்ரா உதவி இணைப்பு எண் என்ன?
Q8. NSSO - வின் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் தூய்மையான மாநிலமாக அறிவிக்கப்பட்டது எது?
Q9. எந்த குழு ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட் இணைத்து வெளியிடுமாறு பரிந்துரைத்தது?
Q10. தமிழ் நாட்டின் அரசு பணியாளர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு எத்தனை மாதங்கள்?
Q11. தமிழக ஆளுநரான திரு.சென்னமனேனி வித்யாசாகர் ராவ் வேறு எந்த மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பில் உள்ளார்?
Q12. RBI -ன் 24வது ஆளுநர் யார்?
Q13. CSIR அறிமுகப்படுத்திய முதல் ஆயுர்வேத நீரிழிவு நோய்க்கான மருந்து எது?
Q14. தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - என்பதன் ஆசிரியர் யார்?
Q15. தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை யார்?
Q16. கதிமான் ரயில் பற்றி சரியான கூற்று எது? 1. இது இந்தியாவின் அதிவேக ரயில். 2. டில்லி முதல் ஆக்ரா வரை செல்லக்கூடிய ரயில் சேவை. 3. இதன் வேகம் மணிக்கு 160 கி.மீ. ஆகும். 4. இதன் அனைத்து பாகங்களும் "இந்தியாவில் தயாரிப்போம்" திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
Q17. மாநிலங்களிலிருந்து 24 X 7 நேரமும் மின்சாரம் கிடைக்க மக்களுக்கு அதிகாரமளிக்கும் செயலி எது?
Q18. முதல் ஆதார் ஏ.டி.எம். இயந்திரங்கள் அறிமுகப்படுத்திய வங்கி எது?
Q19. ஸ்டாண்ட் அப் இந்தியா (எழுக இந்தியா) - திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
Q20. கிராமப்புறங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக போடப்பட்ட திட்டம் எது?
Q21. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினால் வெளியிடப் பட்ட இந்தியா தரவரிசை 2016ல் முதல் இடம் பிடித்துள்ள கல்வி நிறுவனம் எது?
Q22. ஒரு லட்சம் கிராமங்களுக்கு வைபை சேவை அளிக்க திட்டமிட்டுள்ள சேவை அளிப்பாளர் யார்?
Q23. இந்தியாவின் சாலிசிட்டர் ஜெனரல் யார்?
Q24. சாகர் மாலா திட்டம் பற்றி சரியான கூற்று எது? 1. இது துறைமுகங்களை நவீன மயமாக்கி, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டம் ஆகும். 2. இதில் உள்ள 6 பெருந்துறைமுகங்களுள் தமிழ்நாட்டைச் சார்ந்த குளச்சலும் ஒன்று.
Q25. கேரள கோவில் பண்டிகையின்போது தீ விபத்து நடந்த இடம் எது?
Q26. தி ஜங்கிள் புக் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த சிறுவன் யார்?
Q27. ஆசியாவின் இதயம் மாநாடு, 2016 எங்கு நடைபெற்றது?
Q28. ஆகஸ்டு 31 முதல் ரயில்வே பயனாளிகள் பயன காப்பீட்டு மதிப்பாக எவ்வளவு கட்ட வேண்டும்?
Q29. தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக எந்த நாடு புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது?
Q30. உதய்ப்பூர் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?
Q31. மாண்ட்ரீல் நெறிமுறையினில் புதியதாக எந்த வேதியியல் பொருள் கிகாலி சந்திப்பில் சேர்க்கப்பட்டது?
Q32. பணமில்லா சமூகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க நிதி ஆயோக்கினால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q33. சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள தனியார் விண்வெளி நிறுவனம் எது?
Q34. 2016ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் யார்?
Q35. விட்டைய சஷ்ரகா அபியான் (விசாகா) பற்றி சரியான கூற்று எது? 1. உயர்கல்வி நிறுவனங்களால் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம். 2. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
Q36. 2016ம் ஆண்டிற்கான சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப்பரிசு பெற்றவர் யார்?
Q37. ஏழாவது உலக ஆயுர்வேத காங்கிரஸ் எங்கு நடைபெற்றது?
Q38. சிவகேசவன் எந்த விளையாட்டுடன் தொடர்புள்ளவர்?
Q39. இந்தியாவின் 44வது தலைமை நீதிபதி யார்?
Q40. 2017 முதல் யாருடைய பிறந்த நாளை "நீர்தினமாக" அனுசரிக்கப்பட்டு உள்ளது?
Q41. தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் குறியீட்டில் இந்தியா வகுத்துள்ள இடம்?
Q42. துக்ளக் என்ற இதழின் நிறுவனர் மற்றும் அதன் ஆசிரியர் யார்?
Q43. தீனதயாளு அண்ட்யோதயா திட்டம் பற்றி சரியான கூற்று எது? 1. இது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்டம். 2. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்.
Q44. 5வது இந்திய-அரபு கூட்டு மாநாடு எங்கு நடைபெற்றது?
Q45. சுவச் சுவஸ்த் சர்வத்ரா - எதனுடன் தொடர்புடையது?
Q46. இந்தியாவின் முதல் கார்பன் இல்லா மாவட்டம் எது?
Q47. அக்னி-5 ஏவுகணை பற்றி சரியான கூற்று எது? 1. இது மூன்று நிலை திட உந்து ICBM கொண்டு DRDO-ஆல் உருவாக்கப்பட்டது. 2. இது 5000 கி.மீ. இலக்குள்ள எதிரிகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
Q48. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்பது யாது?
Q49. இந்திய இராணுவத்தின் புதிய தலைவர் யார்?
Q50. INS - சென்னை போர்க்கப்பல் எந்த நாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது?