Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சர்வதேச சூரியமின்சக்தி கூட்டமைப்பின் தலைமையிடம் எது?
Q2. இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த இஸ்ரேலிய அதிபர் யார்?
Q3. மார்பக புற்றுநோய் தலைநகரமாக சொல்லப்படுவது எது?
Q4. எந்த நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது?
Q5. DRDO -ன் புதிய ஆளில்லா வான்வழி தாக்குதல் நடத்தக்கூடிய விமானம் எது?
Q6. UDAN (உதான்) ரிதட்டம் பற்றி சரியான கூற்று எது?
Q7. இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் CO2 அளவு எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது?
Q8. வரலாற்று சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் எந்த நாட்டுடன் கையெழுத்திடப்பட்டது?
Q9. முதல் சர்வதேச வேளாண் பல்லுயிர் காங்கிரஸ் எங்கு உள்ளது?
Q10. ஆசியாவின் மிகப்பெரிய காட்டு சுற்றுலா எங்கு நடக்கிறது?
Q11. இந்தியாவின் முதல் LNG பேருந்து சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Q12. பிரதான் மந்திரி யுவா யோஜனா பற்றி சரியான கூற்று எது? 1. இளைய சமுதாய தொழில் முனைவோர்களின் சூழலை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டது.
Q13. பிரதான் மந்திரி சரக் ஷித் மாத்ரிவ அபியான் பற்றி சரியான கூற்று எது?
Q14. இந்திய ரூபாய் நோட்டுகளின் அதிகபட்ச நாணய அச்சிடப்பட்ட அளவு என்ன?
Q15. தூய்மை மாநிலங்கள் பட்டியலில் தான் பிடித்துள்ள இடம் பொருத்து இம்மாநிலங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. 1. கேரளா 2. சிக்கிம் 3. இமாச்சலப் பிரதேசம்
Q16. 2016ம் ஆண்டு ஏகலைவ விருது பெற்றவர் யார்?
Q17. உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் யார்?
Q18. இந்தியாவின் முதல் "இந்தியாவில் உருவாக்குவோம்" மின் பேருந்துகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Q19. சென்சோ- II என்ற மனிதர்களுடன் செல்லக்கூடிய விண்வெளி கலத்தை அனுப்பிய நாடு எது?
Q20. 2016-ம் ஆண்டு கபடி உலகக்கோப்பை வென்ற நாடு எது?
Q21. ஐக்கிய நாடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
Q22. 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q23. இந்தியாவின் இரண்டாவது திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலம் எது?
Q24. உலக பாலியல் இடைவெளி அறிக்கையில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
Q25. பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு எது?
Q26. மதுமேகா திட்டத்தின் மூலம் எந்த நோய்க்கு ஆயுர்வேத முறையில் தீர்வு காண இயலும்?
Q27. இந்தியாவின் முதல் "மெடிபார்க்" எங்கு அமையவுள்ளது?
Q28. ஐ.நா விற்கான தற்போதைய நிரந்தர இந்திய தூதர் யார்?
Q29. அக்டோபர் 31, 2016 பொன்விழா கொண்டாடிய உயர் நீதிமன்றம் எது?
Q30. எந்த கடற்பகுதி உலகின் மிகப்பெரிய கடற்பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Q31. மித்ரா சக்தி 2016 எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி?
Q32. எந்த மாநிலத்தின் மக்கள் அதிக வாழ்நாள் கொண்டுள்ளதாக அனுசரிக்கப்பட்டுள்ளது?
Q33. வாரணாசியில் தொடங்கவுள்ள உர்ஜா கங்கா திட்டத்தின் நோக்கம் யாது?
Q34. தாய்லாந்தில் நெடுங்கால மன்னராக இருந்து சமீபத்தில் இறந்த மன்னர் யார்?
Q35. முழுவதும் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Q36. உலகின் முதல் செயற்கை இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர் யார்?
Q37. APEC கூட்டமைப்பின் 2016ம் ஆண்டிற்கான கூடுகை எங்கு நடைபெற்றது?
Q38. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. அரசியலமைப்பு தினம் 1. நவம்பர் 26 ஆ. தேசிய ஒற்றுமை தினம் 2. நவம்பர் 11 இ. தேசிய கல்வி தினம் 3. நவம்பர் 7 ஈ. தேசிய கான்சர் விழிப்புணர்வு தினம் 4. அக்டோபர் 31
Q39. சூப்பர்மூன் காணப்பட்ட நாள் எது?
Q40. இந்தியாவில் முதல் 2G எத்தனால் உயிரி சுத்திகரிப்பு மையம் பதிண்டாவில் அமைத்த நிறுவனம் எது?
Q41. திருவள்ளுவர் சிலை சமீபத்தில் எங்கு நிறுவப்பட்டது?
Q42. உலகளாவிய காற்று மின்சக்தி நிலவும் திறன் குறியீட்டின் இந்தியாவின் நிலை என்ன?
Q43. ஆதார் அட்டை வழங்குதலில் 100% அடைந்துள்ள மாநிலம் எது?
Q44. தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
Q45. சர்வதேச பண நிதியத்தின் இருப்பு நாணயத்தில் அதிகாரபூர்வமாக எந்த நாட்டின் நாணயம் இடம் பெற்றுள்ளது?
Q46. பிரிக்ஸ் நாடுகளின் முதல் வர்த்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது?
Q47. சரியான பொருத்தம் அறிக.
Q48. இந்தியாவின் முதல் "ஸ்கை வாக்" எங்கு அமையவுள்ளது?
Q49. இந்தியாவின் முதல் தொலைநிலை மற்றும் அதிஉயர ஆய்வுக்கூடம் இமாச்சலப் பிரதேசத்தில் அமைய உள்ளது. அதன் பெயர் என்ன?
Q50. உலக பசி குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?