Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஐக்கிய நாடுகள் சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியவர்கள் யார்? 1. எம்.எஸ். சுப்புலட்சுமி 2. ஏ.ஆர். ரகுமான் 3. பி. சுசீலா
Q2. சரியான பொருத்தம் அறிக.
Q3. இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த பெண்மணிகள் - என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q4. தீசா என்றால் என்ன?
Q5. தற்போது நீக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?
Q6. நாட்டோ நாடுகளுள் அல்லாதது எது?
Q7. UIDAI -ன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Q8. கீழ்க்கண்ட எந்த நாடு புலியை தேசிய விலங்காகக் கொண்டுள்ளது?
Q9. ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் பங்குபெறும் முதல் இந்திய வீரர் யார்?
Q10. சுகம்ய புஸ்தகாலயா என்பது யாது? 1.சுகம்ய பரத் அபியானின் கீழ் பயன்பெறும் திவ்யாங் என்பவர்களுக்கான இ-நூலகம் ஆகும். 2. சுகன்ய சம்ரிதி யோஜனாவின் கீழ் பயன்பெறும் பெண் குழந்தைகளுக்கான இ-கணக்கு.
Q11. பி.வி. சிந்துவிற்கு கமாண்டண்ட் அந்தஸ்து கொடுத்த இராணுவ அமைப்பு எது?
Q12. உஜாலா (UJALA) திட்டம் பற்றி சரியான கூற்று எது? 1. அனைத்து வீடுகளுக்கும் இலவச LED விளக்குகள் வழங்குதல். 2. 20 கோடி வெண்சுடர் விளக்குகளை LED விளக்குகளாக மாற்றுதல். 3. சுற்றுச்சூழலை பாதுகாத்தல். 4. EESL என்ற அமைப்பு LED விளக்குகளை சந்தை விலையின் 40%ற்கு வழங்கும்.
Q13. இந்தியாவின் முதல் மின்னணு தொழில்நுட்ப பூங்கா எங்கு அமைந்துள்ளது?
Q14. இஸ்ரோவால் ஏவப்பட்ட ஸ்கிராம் ஜெட் எஞ்சின் பற்றி தவறான கூற்றைத் தேர்க. 1. இது காற்றில் உள்ள இயற்கை ஆக்ஸிஜனைக் கொண்டு எரிவாயுவை எரிக்க வைக்கும் சுவாசிக்கும் உந்துவிசை அமைப்பில் செயல் புரிகின்றது. 2. ATV மற்றும் ஸ்கிராம்ஜெட் சேர்ந்த எடை 3.277 கி.கி. ஆகும்.
Q15. உலக ஆபத்து குறியீட்டில் (பேரிடர் ஆபத்து) இந்தியா வகித்துள்ள இடம்?
Q16. இந்தியாவின் பணவீக்க இலக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
Q17. உலகில் முதல் சுய-ஓட்டுநர் டாக்சியை அறிமுகப்படுத்திய நாடு எது?
Q18. உலக தற்காப்பு கலைகள் போட்டி 2016ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் யார்?
Q19. சரியான கூற்று எது? 1. 31வது நவீன ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றது. 2. உலக அமைதி என்பது ரியோ ஒலிம்பிக் 2016ன் நோக்கம் ஆகும்.
Q20. சமூக வலைத்தளமான "ஃபேஸ்புக்" என்பதன் புதிய இணையதள விமானம் "அகுய்லா" என்பதன் நோக்கம் என்ன?
Q21. இந்தியாவின் முதல் வணிகம் சார் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு மையம் மற்றும் வணிக நீதிமன்றம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
Q22. உலகின் மிகப்பெரிய கழிப்பறை வளாகம் எங்கு அமைந்துள்ளது?
Q23. எந்த மாநிலம் பகுதி நேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளது?
Q24. பொருத்துக : காரணம் குழு அ. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 1. ரத்தன் வாட்டல் ஆ. டிஜிட்டல் கட்டணம் 2. ஆர்.எம். லோதா இ. பருப்பு வகைகளுக்கு 3. கோஷியாரி ஈ. இந்திய கிரிக்கெட் வாரியம் 4. அரவிந்த் சுப்ரமணியன்
Q25. பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா பற்றி சரியான கூற்று எது? 1. 2016-லிருந்து 2020ற்குள் ஒரு கோடி இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்துதல். 2. இந்த இயக்கம் ஜூலை 15, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Q26. மாதாய் என்பது என்ன?
Q27. இந்தியாவின் முதல் இ-நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
Q28. பசுமை நெடுஞ்சாலை இயக்கம் பற்றி தவறான கூற்று எது? 1. நெடுஞ்சாலைகளை சுற்றுப்புறத்தை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி ஏற்படுத்துதல். 2. ஒரு லட்சம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை வழிகளில் பசுமை விதானம் அமைத்தல். 3. பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல்.
Q29. எந்த இரு நிறுவனங்கள் இணைந்து "சூரிய மின் சக்திமரம்" வடிவமைத்துள்ளது? 1. ISRO 2. CSIR 3. CMERI 4. DRDO
Q30. NISAR - என்பது யாது?
Q31. புதிய நிதி ஆண்டு கால மாற்றத்தின் விளைவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q32. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா.வின் அறக்கட்டளை நிதி பற்றி சரியான கூற்று எது? 1. இந்த நிதிக்கு முதலில் பங்களித்த நாடு இந்தியா ஆகும். 2. இதில் இந்தியா 1,00,000 அமெரிக்கா டாலர்கள் பங்களித்துள்ளது.
Q33. நீர்வழி மெட்ரோ திட்டம் இந்தியாவில் சமீபத்தில் எங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது?
Q34. சர்வதேச கடல்சார் அமைப்பால் வழங்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான கடலில் வீரதீர விருதினை பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
Q35. NERP 2016 - ஐ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
Q36. சுங்கத் மோச்சான் என்பது இந்திய குடிமக்களை எந்த நாட்டிலிருந்து காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை?
Q37. மசாலா பத்திரங்களை வெளியிட்ட முதல் இந்திய நிறுவனம் எது?
Q38. பாராசூட் இல்லாமல் 25000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த முதல் மனிதர் யார்?
Q39. UNESCO -வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் ஜூலை 2016ம் ஆண்டு இணைக்கப்பட்டது எது?
Q40. 2016ம் ஆண்டு கபடி உலகக்கோப்பை எங்கு நடைபெற்றது?
Q41. நிடா என்ற டைஃபூனால் பாதிக்கப்பட்ட நாடு எது?
Q42. ஜூனோ பற்றி சரியானக் கூற்று அறிக.
Q43. 2016ம் ஆண்டு சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா எங்கு நடைபெற்றது?
Q44. 2016ம் ஆண்டு உலக தீவிரவாத குறியீட்டில் இந்தியாவின் நிலை?
Q45. சென்னையை தாக்கிய "வர்தா" புயலுக்கு அப்பெயரிட்ட நாடு எது?
Q46. பிரதிகார் - I என்பது யாது?
Q47. டிஜிட்டல் இந்தியா பிளாட்டினம் விருது 2016 பெற்ற நகரம் எது?
Q48. சாகாஜ் இண்டர்நேஷனல் என்பது யாது?
Q49. தமிழ் நாட்டின் அம்மா உணவகம் போன்று இராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த விலை உணவகத் திட்டத்தின் பெயர் என்ன?
Q50. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?