Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 எங்கு நடைபெற உள்ளது?
Q2. காலநிலை ஆராய்ச்சிக்காக சீனா செலுத்தியுள்ள செயற்கைக்கோள் எது?
Q3. கிராமப்புறங்களில் மின் இணைப்பு வழங்கப்படுவதைக் கண்காணிக்க மத்திய மின்துறையினால் ஏற்படுத்தப்பட்ட செயலி எது?
Q4. உலகத்தின் மிக நீளமான மற்றும் ஆழமான ரயில்வே சுரங்கமான நீகாத்தார்டு பேஸ் சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
Q5. ஐ.நா வின் புதிய பொதுச்செயலாளர் யார்?
Q6. இந்தியாவின் முதல் நீர் மற்றும் நிலத்தில் செல்லும் பேருந்து திட்டம் எங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது?
Q7. JLL -ன் நகர மாற்ற வேகக் குறியீட்டில் மிக வேகமாக மாறும் நகரமாக முதலில் இருப்பது எது?
Q8. 2017ம் ஆண்டு குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக வந்துள்ளவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q9. 2017ம் ஆண்டு ரெய்சினா பேச்சு எங்கு நடைபெற்றது?
Q10. மிஷன் 41 கே என்ற திட்டத்தை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
Q11. சர்வசிக் ஷ அபியான் திட்டத்தை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இணைய சேவை எது?
Q12. மத்திய புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனர் யார்?
Q13. உள்ளீட்டு வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
Q14. இந்தியாவின் முதல் பணமில்லா தீவான "கராங்" எங்குள்ளது?
Q15. தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செயலி எது?
Q16. 104வது இந்திய அறிவியல் காங்கிரஸ் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
Q17. ஐக்கிய நாடுகளால் சர்வதேச வளர்ச்சிக்கான நிலைத்த நீடித்த சுற்றுலா ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?
Q18. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பின் தலைநகரம் எங்கு உள்ளது?
Q19. எஃப்.எம் ரேடியோ வானொலி சேவையை நிறுத்தும் முதல் நாடு எது?
Q20. 2016 ஆண்டுக்கான சிறந்த ஆண் FIFA விளையாட்டு வீரர் விருது பெற்றவர் யார்?
Q21. இந்தியாவின் மிகப்பெரிய பொது WiFi சேவை எங்கு அமைய உள்ளது?
Q22. உலக இந்தி நாள் எது?
Q23. டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார்?
Q24. இந்தியாவின் முதல் சூரிய ஒளியில் இயங்கும் படகு ஆன "ஆதித்யா" எங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
Q25. தேசிய விளையாட்டு குறியீடு வரைவு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q26. இஸ்ரோ எதனில் 103 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது?
Q27. நிதிப்பொறுப்பு மற்றும் வரவு, செலவு திட்ட மேலாண்மை சட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q28. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் எது?
Q29. வட இந்திய முதலீட்டாளர்கள் மாநாடு முதல்முதலில் எங்கு நடைபெற்றது?
Q30. ஊழல் கருத்து குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
Q31. பாலித்தீன் பைகளை மே, 2017 முதல் முற்றிலும் தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள மாநிலம் எது?
Q32. தேசிய புவி அறிவியல் விருது, 2016 பெற்றவர் யார்?
Q33. சமீபத்தில் காலமான அலெக்ஸாண்டர் காக்கின் என்பவர் எந்த நாட்டின் தூதராக இந்தியாவில் இருந்தார்?
Q34. தேசிய வாக்காளர் தினம் எது?
Q35. கிராமேகி-2 எனப்படும் முதல் இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் செலுத்திய நாடு எது?
Q36. அபாபீல் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எந்த நாட்டைச் சேர்ந்தது?
Q37. IIT - களில் மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ள குழு எது?
Q38. வரிஷ்தா பீமர் யோஜனா பற்றி சரியான கூற்று எது? 1. 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்கான காப்பீட்டு திட்டம் ஆகும். 2. லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இது செயல்படுத்தப்படும்.
Q39. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q40. இந்தியா புதுமைக் குறியீட்டினை முதன்முதலில் வெளியிட இருக்கும் இந்திய பொருளாதார உச்சி மாநாடு, 2017 எங்கு நடைபெற உள்ளது?
Q41. ATM இயந்திரங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் போர்க்கப்பல் எது?
Q42. இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் தலைமையகம் எது?
Q43. இந்தியா எந்த நாட்டு எல்லையில் "லேசர் சுவா" எழுப்ப திட்டமிட்டுள்ளது?
Q44. ECI -ஆல் தேர்தல் தேதிகளை அறிவித்த மாநிலம் அல்லாதது எது?
Q45. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான இலவச உதவி எண் எது?
Q46. சரியான கூற்று எது? 1. தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதி. 2. தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர் எண்ணிக்கையை விட பெண் வாக்காளர்களே அதிகம்.
Q47. தெற்காசிய கால்பந்து போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற நாடு எது?
Q48. இந்திய ராணுவத்தின் புதிய படைத்தளபதி யார்?
Q49. அக்னி IV - பற்றி சரியான கூற்று எது? 1. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணை. 2. தரையிலிருந்து தரையைத் தாக்கும் அணு ஆயுதம் கொண்ட ஏவுகணை.
Q50. மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் 23வது கிளை எங்கு நிறுவப்பட உள்ளது?