Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அமெரிக்க அதிபர் சுதந்திரப் பதக்கம் 2016 - வென்றவர் யார்?
Q2. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளது எது? அ. கே.ஜே. ஏசுதாஸ் 1. பத்ம விபூஷன் ஆ. சோ. ராமசாமி 2. பத்ம பூஷன் இ. மாரியப்பன் தங்கவேலு 3. பத்மஸ்ரீ
Q3. சுவச் பாரத் சர்வக் ஷான் 2017 என்பது எதைக் குறிக்கிறது?
Q4. கியோட்டோ ஒப்பந்தத்தின் தோகா திருத்தம் எந்த காலத்திற்குரியது?
Q5. சைக் (Psyche) என்பது என்ன?
Q6. 21வது சட்ட குழுவின் தலைவர் யார்?
Q7. இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் போர் விமானிகளுள் அல்லாதவர் யார்?
Q8. தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற நூலை எழுதியவர் யார்?
Q9. இந்தியாவிலேயே அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலம் எது?
Q10. CPI -ஐ கணக்கிடுவதற்காக CSO அமைப்பு எதனை அடிப்படை ஆண்டாக மாற்றியுள்ளது?
Q11. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது?
Q12. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Q13. PSLV C - 34 பற்றி சரியான கூற்று எது?
Q14. இந்தியாவில் எந்த நிறுவனம் ஸ்பெக்டர் 13 என்ற உலகத்திலேயே மிக மெல்லிய மடிக்கணினியை அறிமுகப்படுத்தியது?
Q15. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான குழுவின் தலைவர் யார்?
Q16. இந்தியாவில் தனது முதல் கிளையை இஸ்லாமிய வளர்ச்சி வங்கி எங்கு தொடங்கவுள்ளது?
Q17. தமிழகத்தின் 15வது சட்டசபையின் தேர்தல் என்று நடைபெற்றது?
Q18. 2015ம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருது பெற்றவர் யார்?
Q19. இந்தியாவின் திசையறிதல் பயன்பாட்டு செயற்கைக்கோளின் கடைசியான IRNSS 1 G ஏவப்பட்ட நாள் எது?
Q20. ஜூன் 2016ல் எந்த சமூகத்திற்கு மஹாராஷ்டிரா அரசு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியது?
Q21. இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Q22. 2013 - 2014 ம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது ஜூன் 2016ல் யாருக்கு வழங்கப்பட்டது?
Q23. தமிழ்நாடு சதுப்புநில ஆணையத்தின் தலைவர் யார்?
Q24. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்ன?
Q25. செண்டாய் கட்டமைப்பு எதன் தொடர்புடையது?
Q26. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. உலக அகதிகள் தினம் 1. ஜூன் 20 ஆ.உலக வன உயிரிகள் தினம் 2. மே 22 இ. உலக உயிரி பல்வகைத்தன்மை தினம் 3. ஏப்ரல் 18 ஈ. உலக பாரம்பரிய தினம் 4. மார்ச் 3
Q27. ஆஃப்கானிஸ்தானின் உயரிய விருதான அமீர் அமானுல்லா கான் விருது பெற்றவர் யார்?
Q28. FIFA வெளியிட்ட கால்பந்து தரப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Q29. எந்த மாநில அரசு சூழல்-சுற்றுலாவை பல்வேறு வரலாற்றுத் தலங்களை சுற்றிலும் மிதிவண்டி நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது?
Q30. உலக பெற்றோர்களுக்கான நாள் எது?
Q31. நாசாவின் கெப்ளர் தொலைநோக்கியால் சமீபத்தில் கண்டறியப்பட்ட வியாழனை ஒத்த கோளின் பெயர் என்ன?
Q32. USTAAD திட்டம் பற்றி சரியான கூற்று எது?
Q33. சரியான கூற்றைத் தேர்க. 1. சேது பாரதம் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளை ரயில்வே குறுக்கீடு இல்லாதவைகளாக 2019 ஆண்டிற்குள் மாற்றுவதற்காக அமைக்கப்பட்டது. 2. இந்தியா ஸ்ரீலங்கா இடையேயான கால்வாய் பால திட்டமே சேது பாரதம் ஆகும்.
Q34. M - வாலட் என்ற செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Q35. தோகா சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்கெடுக்க சென்ற இந்திய கப்பற்படை கப்பல் எது?
Q36. தேசிய எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தற்போது எந்த கட்டத்தில் நடைமுறை செய்யப்படுகிறது?
Q37. ஆதார் சட்டம் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் எது?
Q38. APEC கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாவர்? 1. இந்தியா 2. ஆஸ்திரேலியா 3. சீனா 4. அமெரிக்கா 5. சிலி
Q39. WEF வெளியிட்ட ஆற்றல் பாதுகாப்பில் இந்தியா வகிக்கும் இடம் எது?
Q40. கிரிஷி கல்யாண் செஸின் மதிப்பு எத்தனை சதவீதம்?
Q41. உஸ்தாத் அலி அகமது ஹீஸேன் எந்த இசைக்கருவியுடன் தொடர்புடையவர்?
Q42. உலக முதல் சூஃபி மாநாடு, 2016 எங்கு நடைபெற்றது?
Q43. மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் யார்?
Q44. பிரதான் மந்திரி உஜ்ஜவாலா திட்டம் பற்றி சரியான கூற்று எது? 1. பெண்களின் பெயரில் கியாஸ் இணைப்பு வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். 2. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான திட்டம் ஆகும். 3. வீடுகளுக்கு LED விளக்குகளை வழங்குவதற்கான திட்டம்.
Q45. அரசின் விளம்பரங்களில் இடம்பெற கீழ்க்கண்ட எந்த அரசுப் பிரதிநிதிகளின் புகைப்படங்களுக்கு அனுமதி உண்டு? 1. குடியரசுத் தலைவர் 2. இந்தியத் தலைமை நீதிபதி 3. ஆளுநர் 4. முதலமைச்சர் 5. பிரதம மந்திரி
Q46. ஐ.நா. சபையின் உலக மகிழ்ச்சி குறியீடு, 2016ல் இந்தியா வகிக்கும் இடம் எது?
Q47. இவர்களுள் தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர் யார்?
Q48. உலக திறமை குறியீட்டில் இந்தியாவின் நிலை என்ன?
Q49. டில்லியின் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான காற்றின் தரத்தை மதிப்பிடும் தர மதிப்பீட்டு செயல்திட்டம் (GRAP) எதனைச் சார்ந்து கணக்கிடப்படும்?
Q50. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் எந்த சிற்றின வகைக்கு இடப்பட்டுள்ளது?