Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பிப்ரவரி 2015ல், 14வது நிதிக்கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு, தனது வருவாயில் இருந்து ....... சதவிகிதத்தை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
Q2. 2016 பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிதி அறிக்கையில், தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி விலக்கு எந்த நிலையில் தொடரும் என்ற முடிவெடுக்கப்பட்டது?
Q3. 2016 பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிதி அறிக்கையில், அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 18 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கு இயற்கை மற்றும் விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஆண்டிற்கான பிரீமியம் என்ன?
Q4. பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி, ஆண்டு பிரிமியம் எவ்வளவு?
Q5. 2015 பொது நிதி அறிக்கையின் படி, ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி எந்த நிலைக்கு முடிவெடுக்கப்பட்டது?
Q6. பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டமான ""நிர்பயா"" திட்டத்திற்கு, 2015 பொது நிதி அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை என்ன?
Q7. 2022ம் ஆண்டிற்குள் மரபு சாரா மின் உற்பத்திக்கு என்ன இலக்கு நிர்ணயிக்கப்பட்டது?
Q8. கிராமப் புற இளைஞர்களுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் என்ன?
Q9. ஒரு கோடிக்கு வருமானம் உள்ளவர்களுக்கு செல்வ வரிக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரியின் பெயர் என்ன?
Q10. 2015-2016க்கான பொது நிதி நிலை அறிக்கை, நம் சுதந்திர நாட்டின் எத்தனையாவது அறிக்கை?
Q11. 2015-20116 பொது நிதி நிலை அறிக்கையில் சேவை வரி எந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்டது?
Q12. மார்ச் 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீடு எந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்டது?
Q13. 2015ல் சென்னை டி.டி.கே மருத்துவமனையின் கௌரவ செயலாளர் சாந்தி ரங்கநாதனுக்கு தமிழகத்தின் எந்த விருது வழங்கப்பட்டது?
Q14. மத்திய அரசால் வழங்கப்படும் ஸ்த்ரீ சக்தி விருது மற்றும் நாரி சக்தி விருது என்றைய தினம் இந்திய பெண்மணிகளுக்கு வழங்கப்படுகிறது?
Q15. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி (2015) அன்று, பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிட எந்த பிரத்தியேக தொலைபேசி எண்ணை நாட்டுக்கு அர்ப்பணித்தார்?
Q16. ஐரோப்பாவில் இயங்கும் சிறந்த நிறுவனமாக எந்த இந்திய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
Q17. முழுவதுமாக சூரிய சக்தி மூலம் இயங்கும் விமானம் உலகப்பயணத்தை மார்ச் 2015ல் மேற்கொண்டது. அதன் பெயர் என்ன?
Q18. "ஷகீன்" ஏவுகணை மார்ச் 2015ல் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது எந்த நாட்டுடையது?
Q19. 2014க்கான சாகித்ய அகாதமி விருதின் ஒரு பிரிவை, தமிழகத்தின் விருதுநகர் மாவட்ட தேவதாஸ் என்பவர் பெற்றார். அவருக்கு எந்த துறைக்காக இந்த விருது வழங்கப்பட்டது?
Q20. தமிழகத்தின் முதல் சூரிய மின் ஒளி பெற்ற கிராமம் எது?
Q21. 2015ல் லண்டனில் உள்ள ராயல் சொஸைட்டி ன் தலைவராக எந்த நாட்டு விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டார்?
Q22. ராஜஸ்தான் மாநில ராஜேந்திர சிங் என்பவர் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர். இவருடைய முயற்சியால் வறட்சி பகுதிகளில் நீர் சேமிப்பு முறைகளால் நீர் சேமிப்பு மேம்பாடு கண்டுள்ளது. இவரை கௌரவித்து எந்த நாடு 2015ல் இவருக்கு விருது வழங்கியது?
Q23. மார்ச் 2015ல், 2014ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதைப்பெற்ற திரைப்படம் எது?
Q24. 2015-16க்கான பொது நிதி அறிக்கையை தமிழக சட்ட சபையில் தாக்கல் செய்தவர் யார்?
Q25. தமிழ் நாட்டின் சுப்பையா நல்லமுத்து தயாரித்த Life Force Indias Western Ghats இந்திய அரசு சிறந்த படமாக எந்த துறையின் கீழ் தேர்ந்தெடுத்தது?
Q26. 2014ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்கு எந்த அமைப்பி தேர்வு செய்யப்பட்டது?
Q27. அமெரிக்காவின் ஃபார்ச்சூன் பத்திரிகை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பட்டியல் இட்டு 2015 ஏப்ரல் ல் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி அவர்களும் …….வது இடத்தில் சேர்க்கப் பட்டுள்ளார்.
Q28. ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கி -- Asian Infrastructure Investment Bank -- ல் ஏப்ரல் 2015ல் இணைந்த நாடு எது?
Q29. மார்ச் 2015, உலகின் மிகப் புகழ் பெற்ற நாட்டு முன்னாள் தலைவர் மறைவு ஏற்பட்டது. அவர் எந்த நாட்டுத் தலைவர்?
Q30. 11வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை 2015ல் எந்த நாடுகளில் நடைபெற்றது?
Q31. 2015 ல் நடந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற நாடு எது?
Q32. ஏப்ரல் 1 முதல், ரயில் டிக்கெட் முன் பதிவுக்கான அவகாசம் எந்த நிலையில் முடிவு செய்யப்பட்டது?
Q33. ஏப்ரல் 2, 2015 அன்று ஈரான் நாட்டுக்கும், வல்லரசு நாடுகளுக்குமிடையில் எந்த துறை வகையான ஒப்பந்தம் கையெழுத்தானது?
Q34. 1792ல் தொடங்கப்பட்ட ஒரு பழமையான தபால் சேவை ஏப்ரல் 1, 2015 முதல் நிறுத்தப்பட்டது. அது என்ன?
Q35. ஆந்திரப்பிரதேசம் பிரிவு செய்யப்பட்டப் பின், ஆந்திராவின் தலைநகராக தேர்வு செய்யப்பட்ட நகரம் எது?
Q36. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, இந்திய கப்பற்படையில் ஏப்ரல் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் பெயர் என்ன?
Q37. இந்தியா முழுவதுக்குமான அனைத்து அவசர தொலைபேசிக்கான ஒரே எண் முடிவு செய்யப்பட்டு அறிமுகப்படுத்த 2015ல் முடிவு செய்யப்பட்டது. அந்த எண் என்ன?
Q38. ஏப்ரல் மாதம் 2015ல், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் ""இந்திர தனுஷ்"" எந்த நோய்க்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டது?
Q39. தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர், ஏப்ரல் 2015ல், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஆந்திராவின் எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
Q40. ஏப்ரல் 2015, சிறு, குறுந்தொழிலுக்கு கடன் வழங்கும் பிரத்தியேக வங்கியாக தொடங்கப்பட்ட வங்கியின் பெயர் என்ன?
Q41. ஏப்ரல் 18, 2015 அன்று திரு. நசீம் ஸெய்தி இந்தியாவின்........வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
Q42. ""கிரிக்கெட்டின் குரல்"" என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டவரும், முன்னாள் கேப்டனுமான ரிச்சி பெர்னார்ட், கிரிக்கெட் வர்ணனையாளர் ஏப்ரல் 2015ல் மறைந்தார். இவர் எந்த நாட்டவர்?
Q43. இலக்கிய நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் குண்ட்டர் க்ராஸ் ஏப்ரல் 13, 2015 அன்று காலமானார். இவர் எந்த நாட்டவர்?
Q44. ஏப்ரல் 2015ல், முக்கிய பொருளாதார நாடுகளின் எரிசக்தி, பருவநிலைக்கான அமைப்பின் மகாநாடு எங்கு நடைப்பெற்றது?
Q45. ஏப்ரல் 25, 2015 அன்று, இந்தியாவின் ஒரு அண்டைய நாட்டில், மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு, சுமார் 10000 பேர் பலியானது மட்டுமின்றி, பெருத்த பொருட்சேதம் ஏற்பட்டது. அது எந்த நாடு?
Q46. 2015 ஏப்ரலில் திரு ஆச்சல் குமார் ஜோதி தேர்தல் ஆணையாராக நியமிக்கப்பட்டார். இவர் எந்த மாகாணத்தில் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றியவர்?
Q47. இந்தியாவின் மேற்கு வங்காளம் மாகாணத்தின் எந்த மாவட்டம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி ஐ.நா. சபையின் சிறந்த பொதுச்சேவை விருதையும் பெற்றது?
Q48. ப்ரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா இணைந்து துவக்கிய ""ப்ரிக்ஸ் வங்கி"" யின் முதல் தலைவராக எந்த நாட்டவர் நியமிக்கப்பட்டார்?
Q49. ஏப்ரல் 2015ல் 100வது சட்டத் திருத்தமாக இந்தியா-வங்காள தேச எல்லை மசோதா நிறைவேற்றப் பட்டது. ஆனால் இது, மீண்டும் மே 11, 2015ல் 2 வது முறை நிறைவேற்றப்பட்டது?
Q50. மே 2015ல், ஆஸ்திரேலியாவின் ஒரு மாகாணத்தின் சட்ட மேல் சபை உறுப்பினர் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டது ஒரு சரித்திரம். அவர் ஆஸ்திரேலியாவின் எந்த மாகாணத்தை சேர்ந்தவர்?