Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பிரிட்டன் நாட்டின் எந்த நகராட்சிக்கு இந்திய வம்சாவளி பெண்மணி ஹர்பஜன் கவுர் தீர் என்பவர் தலைவராக (மேயர்) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்?
Q2. இந்திய தபால் துறையின் முதல் தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம் -- ஏ.டி.எம் -- ஐ மே 17ம் தேதி மத்திய அமைச்சர் ரவி சங்கர் ப்ரசாத் எந்த நகரில் திறந்து வைத்தார்?
Q3. இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ.எஸ் இயக்கம், எந்த நாட்டை மையமாகக் கொண்டு, அந்த நாட்டில் மட்டுமில்லாமல் மற்ற வெளி நாடுகளிலும் தங்கள் தீவிர செயலை நடத்துகின்றனர்?
Q4. ஜூன் 2015 ல் இந்தியா-வங்காள தேசத்துக்கிடையில் பேருந்து பயணம் தொடங்கப்பட்டது. இது எந்த நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது?
Q5. 2015, மே மாத கடைசியில் எந்த நாட்டில் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது?
Q6. இந்தியாவின் எந்த மாகாணத்தில், ஒரு திருநங்கை, ஒரு கல்லூரியின் முதல்வராக, இந்தியாவில் முதல் முறையாக நியமிக்கப்பட்டார்?
Q7. ஜூன் 2015ல் இந்திய பாராளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்கள் ஒரு விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அது என்ன விருது?
Q8. மே 28, 2015 அன்று மைசூரு மன்னர் பரம்பரையின் பாரம்பரிய மன்னராக பட்டமேற்றவர் பெயர்?
Q9. 2015 மே மாதத்தில், செப் ப்ளாட்டர் உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக 5 வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் எந்த நாட்டவர்?
Q10. முகமது புகாரி என்பவர் ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டுக்கு, மே 29, 2015 அன்று அதிபராக பதவி ஏற்றார். அது எந்த நாடு?
Q11. மே 29, 2015 அன்று, இந்தியாவின் ஒரு சர்வதேச விமான நிலையத்தில், சோடியம் அயோடைடு 131 என்ற கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு பெரும் பீதியை கிளப்பியது. எந்த விமான நிலையம்?
Q12. ""இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு - ஒரு பார்வை"" என்ற புத்தக வெளியீட்டு விழா மே 30, 2015 அன்று தமிழக ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டது. இதை எழுதியவர் யார்?
Q13. மே 30, 2015 அன்று மத்திய பிரதேசத்தில், ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க உதவும் பிரத்தியேக தாள் தயாரிக்கும் ஆலை ..........நகரில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியால் துவக்கப்பட்டது.
Q14. 4வது சர்வதேச நாடாளுமன்ற சபாநாயகர் மகாநாடு, 2015 ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் எங்கு நடைப்பெற்றது?
Q15. தங்கள் விடுதலைக்குக் காரணமான எந்த இந்திய பிரதமருக்கு வங்காள தேசம் விருது வழங்க 2015ல் முடிவு செய்தது?
Q16. பரமாத்மா, பிரபஞ்சம், வெற்றிடம், சூரியன், பூமி, உயிரிகளின் மனம் ஆகியவற்றை உள்ளடக்கிய 6431 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை 2015ல் எழுதி வெளியிட்டு சாதனை புரிந்தவர் மாசிலாமணி என்பவர். இந்த புத்தகத்தின் பெயர் என்ன?
Q17. ஜூன் 2015ல் ராஜஸ்தான் மாகாணத்தில் மெட்ரோ ரயில் சேவை …………..ல் தொடங்கப்பட்டது.
Q18. 15வது உலக தமிழ் இணைய மகாநாடு எங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது?
Q19. ஜூன் 2015ல் வானிலை ஆய்வுக்கு மிகவும் உதவும் வகையிலான ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் மத்திய அறிவியல் அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள் அர்ப்பணித்தார். அதன் பெயர் என்ன?
Q20. ஜூன் 2015ல் அமீனா குரிப் ஃபகீம் என்ற பெண்மணி ………………… நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார்.
Q21. 2015 ஃப்ரஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியை ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா வென்றார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q22. நம் நாட்டின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) எந்த அண்டைய நாட்டில் தனது காப்பீடு வணிகத்தை 2015ல் துவக்கியது?
Q23. 2015 ஜூன் மாதத்தில் மகளிர் உலக கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடந்தது?
Q24. 2015 ல் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தில் யார், இந்திய ""ஏ"" மற்றும் 19 வயதுக்குட் பட்டோர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்?
Q25. 21வது ஆசிய தடகளப் போட்டி 2015ல் எந்த நாட்டில் நடைப்பெற்றது?
Q26. ஐ.நா சபையின் UNITAR (United Nations Institute for Training and Research) என்ற துணை அமைப்புக்கு தலைவராக எந்த நாட்டின் அதிகாரி, நியமிக்கப்பட்டார்?
Q27. 2015க்கான "ஸ்பேஸ் பயோனியர்" விருது எந்த நாட்டு விண்வெளிக்கழகத்துக்கு வழங்கப்பட்டது?
Q28. தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களின் அரசாங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிக்காக எந்த நாட்டு பாராளுமன்றத்தில் பாராட்டு பதிவு செய்யப்பட்டது?
Q29. 2015ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் யார்?
Q30. ஜூன் 2015ல் தமிழ் நாட்டின் எந்த மாவட்டத்தில் அரசாங்க பொறியியல் கல்லூரி தமிழக முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்டது?
Q31. ஆசிய நாடு ஒன்றில் யோகா கல்லூரி ஜூன் 2015ல் துவங்கப்பட்டது? அது எந்த நாடு?
Q32. 2015 ஜூன் மாதம் எந்த நாடு ஹைபர்சோனிக் ஏவுகணை எந்த நாடு வெற்றிகரமாக சோதனை செய்தது?
Q33. 2015ல், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை சீரமைக்க, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப் பட்ட குழுவின் பெயர் என்ன?
Q34. 2015ல் ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q35. 2016ம் ஆண்டு இயக்கப்பட்ட சட்டத்தின் படி, எத்தனை தேசிய நீர்வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
Q36. "நலந்தானா" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு அமைப்பு எது?
Q37. ""ஏழு மில்லியன் கனவுகள் -- ஒரே கோள் -- விழிப்போடு நுகர்"" இந்த வாக்கியம் எந்த 2015ன் சர்வதேச தினத்துடன் சம்பந்தப்பட்டது?
Q38. தமிழக முதல்வர் ஜூன் 16 அன்று ஒரு நலத்திட்டத்தை அறிவித்தார். அதன் படி, நோயாளிகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் சிறப்பு வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். அது எவ்வகை நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது?
Q39. ஒரு மாநில முதல்வரின் அலுவலக நடவடிக்கைகளை நேரடியாக கைபேசியில் நேரலையாக 24 மணி நேரமும் பார்க்கு வசதியை எந்த மாநிலம் 2015ல் அறிமுகப்படுத்தியது?
Q40. 2015ல் எந்த நாட்டில் ஓட்டுரிமை வயது 20லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது?
Q41. ஜூன் 18, 2015 அன்று, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எந்த ஊரில் ஒரு மணி மண்டபம் தமிழக முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்டது?
Q42. 2015ல் "பில் -- Bill" என்ற புயல் அமெரிக்காவின் எந்த மாகாணத்தை தாக்கியது?
Q43. 2015ல் முதல் சர்வதேச யோகா தினம் என்று அனுசரிக்கப்பட்டது?
Q44. 2015ல் ஆசிய தடகளப் போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது?
Q45. சத்னம் சிங் என்ற இந்திய சீக்கிய இளைஞர் முதல் முறையாக அமெரிக்காவின் ஒரு விளையாட்டு சங்கத்தின் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். அது என்ன விளையாட்டு?
Q46. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, தமிழக முதல்வரால் என்றைய தினம் காணொளி மூலம் துவங்கி வைக்கப்பட்டது?
Q47. ஜூலை 1, 2015, 16வது அனைத்துலக சமஸ்கிருத மகாநாடு எந்த நாட்டில் நடைப்பெற்றது?
Q48. 2015 அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு அளிக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பின் ரகசிய குறியீடு பெயர் என்ன?
Q49. 2015 ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் எந்த நகரில் நடத்தப்பட்ட, போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உலக தடகளப் போட்டியில் 63 தங்கம் உள்பட, 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது?
Q50. ஜூலை 2015ல் தமிழகத்தில், முதியோர்களுக்கான மருத்துவ ஆலோசனையை தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு பிரத்தியேக எண் அறிமுகப்படுத்தப்பட்டது. அது என்ன?