Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 27வது ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு நவம்பர் 2015ல் எங்கு நடந்தது?
Q2. 46வது சர்வதேச திரைப்படவிழா, நவம்பர் 2015ல் எங்கு நடந்தது?
Q3. 13வது ஆசியான் -- ASEAN -- உச்சி மகாநாடு நவம்பர் 2015ல், எங்கு நடந்தது?
Q4. நவம்பர் 2015ல், முதல் முறையாக, கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, இரவு பகலாகவும், முதல் முறையாக பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்தும் பயன்படுத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த போட்டியில் விளையாடிய அணிகள் யாவை?
Q5. நவம்பர் 2015ல், அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விருது அறிவித்துள்ளது. எந்த பல்கலைக்கழகம்?
Q6. நம் நாட்டில் முதல் முறையாக பயோ-டீசலால் இயங்கும் எஞ்ஜினைக் கொண்ட ரயில் தொடர் எந்த இரு நகரங்களுக்கிடையில் டிசம்பர் 2015ல் இயக்கப்பட்டது?
Q7. டாக்டர் அம்பேத்கர் ன் பிறந்த தினமான டிசம்பர் 6 (2015) அன்று, சுழற்சியில் இல்லாத ஒரு தொகைக்கு ரூபாய் நோட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அது என்ன?
Q8. டிசம்பர் 2015ல், இந்தியாவில் மும்பை-அஹமதாபாத் இடையே ""புல்லட்"" ரயில் இயக்குவதற்கு, இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது?
Q9. டிசம்பர் 2015, எந்த நாடு, முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலில், பெண் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் அனுமதித்தது?
Q10. டிசம்பர் 2015ல் எந்த ஆப்பிரிக்க நாடு, தங்கள் நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது?
Q11. எந்த தொகைக்கு மேல் பொருள் விற்பனை மற்றும் வாங்கல் இருந்தால், பான் கார்டு எண் கட்டாயமாக குறிக்கப்படவேண்டும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது?
Q12. 2015க்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் மொழியில் ஆர். மாதவன் எழுதிய ""இலக்கிய சுவடுகள்"" புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Q13. 2015ல் அன்னை தெரசாவுக்கு "புனிதர்" பட்டம் வழங்கப்பட்டது. இவர் எந்த நாட்டில் பிறந்தவர்?
Q14. 2016ல் வெளியிடப்பட்ட "நிலையான மேம்பாட்டுக் குறியீடு" அடிப்படையில் இந்தியாவின் நிலை என்ன?
Q15. 2016ல், சென்னையிலிருந்து போர்ட் ப்ளேயருக்கு புறப்பட்டுச் சென்று, இடையில் காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானத்தின் பெயர் என்ன?
Q16. 2016 நிலையில், "நிலையான அபிவிருத்தி குறியீடு" அடிப்படையில் முதன்மையில் இருக்கும் நாடு எது?
Q17. இந்தியாவில் முதல் முறையாக ""நீர் மெட்ரோ போக்குவரத்து"" திட்டத்தை ஜூலை 2016ல் அறிமுகப் படுத்திய மாகாணம் எது?
Q18. ஜூலை 2016ல் தனது பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்த கே.பி. ஒளி எந்த நாட்டவர்?
Q19. 2016ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ""பிரதான் மந்த்ரி உஜ்வாலா யோஜனா திட்டம்"" எந்த நலத்திட்டத்தினை மையமாகக் கொண்டது?
Q20. 2016 ல் எந்த நாடு தட்டம்மை இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது?
Q21. மத்திய அரசாங்கத்தால் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட "ஹிமாயத்" திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Q22. ஜனவரி 2016ல் நிறுவப்பட்ட மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைக் குழுவின் தலைவர் யார்?
Q23. ஜூலை 28, 2016ல் அனுசரிக்கப்பட்ட உலக ஹெபடைடிஸ் தினத்தின் முக்கிய குறிக்கோள் வாக்கியம் என்ன?
Q24. 2016 தமிழ் நாட்டுக்கும் எந்த அண்டைய மாநிலத்திற்குமிடையே பாலாறு நீர் பகிர்வு பிரச்சனை ஏற்பட்டது?
Q25. 2016ன் எந்த தேதியில், காஷ்மீரின் ஊரி ராணுவ முகாம் பகுதியில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலால் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்?
Q26. ""பஷூதான் பீமா யோஜனா"" என்ற கால்நடைகள் காப்பீடு எந்த மாநிலத்தில் ஜூலை 29, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q27. ஜூலை 2016ல் எந்த நாட்டுடன் "மைத்ரி" ராணுவப் பயிற்சி கூட்டு நடவடிக்கை நடந்தது?
Q28. 2016ல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எந்த கிராமம் ""தீண்டாமை அல்லாத"" கிராமமாக தேர்ந்து எடுக்கப்பட்டது?
Q29. ஆகஸ்ட் 2016ல் விஜய் ரூபாணி என்றவர் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்?
Q30. ஜூன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது?
Q31. 2016 ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று நான்காவது இடத்தைப் பெற்றவர் யார்?
Q32. 2016 ஒலிம்பிக் போட்டியில் கால் பந்து போட்டியில் தங்கம் வென்ற நாடு எது?
Q33. 2016 ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் எந்த விளையாட்டில் வென்றார்?
Q34. 2020 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
Q35. ஆகஸ்ட் 2016ல் நேபாள நாட்டு 39வது பிரதம மந்திரியாக பதவியேற்றவர் யார்?
Q36. இது வரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் சேர்த்து, தனி நபர் அதிக பட்ச தங்க பதக்கங்களை வென்றவர் அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் என்ற நீச்சல் வீர்ர். இவர் எத்தனை தங்க பதக்கங்களை வென்றுள்ளார்?
Q37. 2016ல் புதிய துறைமுகங்கள் அமைப்பதற்காக ""சாகர் மாலா"" திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் எத்தனை புதிய துறைமுகங்களை நிறுவ உள்ளது?
Q38. காணாமல் போன குழந்தைகளை மீட்டு, உரிய பெற்றோரிடம் சேர்க்கும் ""ஆபரேஷன் முஸ்கான் 2"" திட்டத்தை 2016ல் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Q39. அய்ரோம் சானு ஷர்மிளா என்பவர் ஒரு பொது நல ஆர்வலர். சுமார் 16 வருடங்கள் உண்ணா நோன்பிருந்து, சமீபதத்தில் ஆகஸ்ட் 2016ல் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டவர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Q40. 2016ல் பயங்கரவாத தடுப்பு குறித்த சர்வதேச மகாநாடு, எந்த நாட்டில் நடைப்பெற்றது?
Q41. இ-காமர்ஸ் (இணையதள வர்த்தகம்) பற்றிய விதிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
Q42. ஜூலை 2016ல் தெரெசா மே என்ற பெண்மணி எந்த நாட்டின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்?
Q43. 42 வது ஜி7 உச்சி மகாநாடு மே 2016ல் ...... நாட்டில் நடைபெற்றது
Q44. ஜூன் 2016ல் தாஷ்கெண்ட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இணைந்த இரண்டு நாடுகள் எவை?
Q45. 30வது ஐரோப்பிய யூனியன்-இந்தியா உச்சி மகாநாடு மார்ச் 2016ல் எங்கு நடந்தது?
Q46. 2016 யுனெஸ்கோ மகாநாடு நடைபெற்ற இடம் எது?
Q47. சமீபத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய உயிர்கோளப் பட்டியலில் இணைக்கப்பட்ட இந்தியாவின் உயிர்க்கோள காப்பகம் எது?
Q48. BRICS இரண்டாவது இளைஞர்கள் மகாநாடு, ஜூலை 2016ல் இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
Q49. 2016ல் வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சிக்கான அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை இடம் என்ன?
Q50. 2016ல், சர்வதேச செலாவணி நிதியத்தில் கடைசியாக இணைந்த நாடு எது?