Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நம் நாட்டில் எந்த மாகாணம் அதிகமான காய்கறிகளை உற்பத்தி செய்வதாக தேர்வு செய்யப் பட்டுள்ளது?
Q2. இந்தியாவின் எந்த மாகாணம் முழுவதுமாக இயற்கை உரங்களை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Q3. 2015ல் இந்தியாவின் மிகப் பெரிய "கொடை வள்ளல்" என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Q4. ""sampriti 7"" என்ற கூட்டு ராணுவ பயிற்சி நவம்பர் 2016 முதல் வாரத்தில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காகவும் இந்தியா மற்றும் ..........நாட்டுடன் நடக்கவுள்ளது.
Q5. நவம்பர் 3/4/5, 2016 தேதிகளில், பேரிடர் தடுப்பு நடவடிக்கை மகாநாடு ஆசிய நாட்டு அமைச்சர்கள் இடையில் ............யில் நடைபெற்றது.
Q6. கிம் யோங் கிம் என்பவர் ஐ.நா.சபையின் துணை நிறுவனமான ..........தலைவராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Q7. ""மகிழ்ச்சி துறை"" என்ற தனித் துறை, மக்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யும் விதமாக, .............. மாநிலத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
Q8. இந்தியாவின் முதல் வணிக நீதிமன்றம் மற்றும் வணிகத் தகராறு தீர்வு மையம் (Commercial Court and Commercial Disputes Resolution Centre) எந்த நகரத்தில் தொடங்கப்பட்டு உள்ளது?
Q9. சிறைச்சாலை பாதுகாவலர் (வார்டன்) பதவியில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு எடுத்துள்ள இந்திய மாநிலம் எது?
Q10. சமீபத்தில் Tiangong 2 என்ற விண்வெளி ஆய்வகத்தை வெற்றிகரமாக ஏவியுள்ள நாடு எது?
Q11. 2016 ரியோ ஒலிம்பிக்கின் ஆதரவாளராக (Sponsor) தேர்வு செய்யப்பட்டிருந்த இந்திய நிறுவனம் எது?
Q12. 2016, 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை (ஆண்கள்) வென்ற நாடு எது?
Q13. சமீபத்தில், e-Voter என்ற கணினி செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Q14. அக்டோபர் 25, 2016ல், தேசிய முதலாவது பழங்குடியினர் திருவிழா எந்த நகரத்தில் நடைபெற்றது?
Q15. உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Q16. இந்தியாவில் முதல் "ஆதார் ஏ.டி.எம்" (Aadhaar ATM) அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
Q17. ""Stand Up India"" என்ற திட்டத்தை, ஏப்ரல் 5, 2016 அன்று, பிரதம மந்திரி நரேந்திர மோடி, ………………….. நகரத்தில் துவக்கி வைத்தார்.
Q18. 12வது இஸ்லாமிய பொருளாதார மகாநாடு, ஆகஸ்ட் 2016ல், .........நாட்டில் நடைபெற்றது.
Q19. ஆகஸ்ட் 2016ல் குடியரசுத்தலைவரால் தொடங்கப்பட்ட "உணவுப் பூங்கா" எந்த மாநிலத்திலுள்ளது?
Q20. எந்த நாடு இந்திய பண்டிகையான ""தீபாவளி"" யை போற்றும் வகையில் ஒரு சிறப்பு தபால் தலை 2016ல் வெளியிட்டது?
Q21. ஐ.நா.சபையின் புதிய பொதுச் செயலாளராக ஆண்டோனியோ குட்ரஸ்ட் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ………………………நாட்டின் அதிபராக இருந்தவர்.
Q22. 2017 ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் ஷேக் முகமது பின் ஜாயிக் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். இவர் எந்த நாட்டு இளவரசர்?
Q23. தமிழ் நாட்டின் எந்த பல்கலைக்கழகத்துடன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ""திறன் மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்"" (Memorandum of Understanding) செய்து கொண்டுள்ளது?
Q24. நம் நாட்டின் முதல் "மருத்துவ பூங்கா" எந்த மாநிலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
Q25. சமீபத்தில் கீழடி என்ற கிராமத்தில், புதை நகரம் பற்றிய அறிய தகவல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q26. 2016 ஜி.20 உச்சி மகாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
Q27. 2016 ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற நாடு எது?
Q28. ""யுத் அப்யாஸ் Yudh Abhyas"" என்ற கூட்டு ராணுவ பயிற்சி, இந்தியா அமெரிக்காவுக்கிடையில் செப்டம்பர் 2016ல் ..............மாநிலத்தில் நடைபெற்றது.
Q29. 2016 ரியோ ஒலிம்பிக்கில் ............ முறையாக பங்கேற்று, இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் சாதனை புரிந்துள்ளார்.
Q30. 2016ம் ஆண்டில், திருநங்கைகளுக்கு, பல்கலைக்கழகத்தில் 3 சதவிகித இட ஒதுக்கீடு செய்துள்ள தமிழ் நாட்டு பல்கலைக்கழகம் எது?
Q31. 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க எந்த நாட்டுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு, பிறகு சில விளையாட்டுகளில் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது?
Q32. 2016ல் "ஆகார் யோஜனா திட்டம்" அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?
Q33. 2016 செப்டம்பர் மாதத்தில் ""இந்திரா 2016"" என்ற இந்தியா-ரஷ்யா கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி ரஷ்யாவின் எந்த இடத்தில் நடைபெற்றது?
Q34. 2016 நவம்பர் மாதத்தில் GST COUNCIL மகாநாடு எங்கு நடைபெற்றது?
Q35. 2016, இந்திய பிரதமர் இல்லம் இருக்கும் ""ரேஸ்கோர்ஸ் சாலை"" யின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது என்ன?
Q36. 2016ல், நாட்டின் வறுமையை ஒழிக்க திட்டம் வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இது யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
Q37. 2016 அமெரிக்க ஓப்பன் ஆண்கள் ஒற்றையர் போட்டியை வென்றவர் ஸ்டான் வாவ்ரிங்கா. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q38. தமிழகத்தில் திருநங்கைகளுக்கான தனிச்சிறை எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது?
Q39. 2016க்கான ""வியாஸ் சம்மான்"" விருது பெற்றவர் சுனிதா ஜெயின். இந்த விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?
Q40. சமீபத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
Q41. ஆகஸ்ட் மாதம், 2016ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக்கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
Q42. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016ல் பதவி ஏற்றார்?
Q43. 2016ஆம் ஆண்டு சர்வதேச கடல் உணவு கண்காட்சி எங்கு நடைபெற்றது?
Q44. கீழ்க்கண்டவற்றுள் 2015ஆம் ஆண்டு வைரவிழா கொண்டாடியது எது?
Q45. BRICS வங்கியின் தலைவர் யார்?
Q46. 2015ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்ற அமைப்பு எது?
Q47. 2015ஆம் ஆண்டிற்கான கன்ஃபூசியஸ் அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
Q48. தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ன் படி, சூப்பர் மெகா திட்டத்திற்கான முதலீடு வரம்பு (அமெரிக்க டாலரில்) எவ்வளவு?
Q49. மறைந்த நடிகை மனோரமா எந்த விருது பெற்றவர்?
Q50. இரண்டாவது உலக இணையதளம் மாநாடு கடந்த டிசம்பர் 2015-ல் எங்கு நடந்தது?