Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவின் தற்போதைய தலைமை தகவல் ஆணையர் யார்?
Q2. ஜனவரி 26, 2016, இந்தியாவின் குடியரசு தினத்திற்கு தலைமை விருந்தினராக வந்தவர் யார்?
Q3. போர்ப்ஸின் வணிகத்திற்கு சிறந்த நாடுகள் அறிக்கை 2015-ன் முதலில் இருக்கும் நாடு எது?
Q4. உலக பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் நிலை?
Q5. இந்திய கடற்படைக்குள் இணைக்கப்பட்ட புதிய உள் நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் எது?
Q6. ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பற்றிய சரியான கருத்து எது?
Q7. 2015ன் மேன் புக்கர் பரிசு வென்றவர் யார்?
Q8. கீழ்க்காண்பவர்கள் 2015ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள். எந்த துறைக்காக? 1. தாமஸ் லின்தாகில் 2. பவுல் மோட்ரிச் 3. ஆசிஸ் சான்கர்
Q9. 2015 ல் மலேசியாவின் தலை நகரம் கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாடுகள் எது/எவை? 1. EAS 2. ASEAN 3. APEC 4. SAARC 5. INDIA + ASEAN
Q10. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தற்போதைய தலைவர் யார்?
Q11. தேசிய வடிவமைப்பு நிறுவன்ங்கள் எங்கு நிறுவப்பட உள்ளது?
Q12. எந்த நாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை சாலைகளை அமைக்க உள்ளது?
Q13. தவறான கூற்று எது? 1. பசுமை நெடுஞ்சாலை கொள்கை என்பது நெடுஞ்சாலைகளை WiFi மூலம் இணைப்பது. 2. இதற்கான முதலீடு 1000 கோடி.
Q14. மித்ரா சக்தி, 2015 என்பது என்ன?
Q15. உலக போட்டிக் குறியீடு 2015ல் 55வது இடம் பிடித்த நாடு எது?
Q16. 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி நடைபெறும் இடம் எது?
Q17. வியாபம் விவகாரத்தோடு தொடர்புடைய மாநிலம் எது?
Q18. ஆந்திரக் காளிதாசர் என அழைக்கப்பட்டவர் யார்?
Q19. களரிப்பயட்டு என்பது என்ன?
Q20. ஆலிவ் ரிட்லி ஆமைகள் IUCN-ன் எந்த வகையில் உள்ளது?
Q21. CMCB தேர்ந்தெடுத்துள்ள மிகவும் அதிக மாசுபடுத்தப்பட்டுள்ள நகரங்களுள் வராதது எது?
Q22. ஷாஹீன் - 1A என்பது என்ன?
Q23. சரியான கூற்று எது? 1. தனுஷ் ஏவுகணை பிருத்வி - II ஏவுகணையின் வேறுபாடு. 2. அதன் இலக்கு எல்லை 350 கி.மீ.
Q24. தவறான கூற்று எது? 1. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் மணிலா. 2. இந்தியா - மியான்மர் இடையேயான எல்லை மின்சார இணைப்பின் அதிக ஒலிபரப்பு திறனுக்கு நிதியுதவி அளிப்பது ADB.
Q25. பிலிப்பைன்ஸின் 16வது அதிபர் யார்?
Q26. பாராக் 8, நடுத்தர நில வான் ஏவுகணை எந்த நாட்டுடனான கூட்டு தொழில்நுட்பம்?
Q27. உலக லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் பட்டியலில் 2016ல் இந்தியாவின் இடம் என்ன?
Q28. சமீபத்தில் மின் சிகரெட்டை செய்த அரசு எது?
Q29. சாகர் மாலா திட்டம் என்பது என்ன?
Q30. ஜூனோ விண்கலம் யாரால் செலுத்தப்பட்டது?
Q31. சமீபத்தில் மனிதவள மேம்பாடு அமைச்சரானவர் யார்?
Q32. நமாமி கங்கா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தொடங்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q33. துரித உணவு மீது "கொழுப்பு வரி" விதித்தது எந்த மாநிலம்?
Q34. பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா எதனுடன் தொடர்புடையது?
Q35. எந்த ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது?
Q36. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் எவ்வளவு?
Q37. கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் எந்தெந்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது?
Q38. 2016 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் யார்?
Q39. 2016 விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் யார்?
Q40. 2015 ல் ஞானபீட விருதினை பெற்றவர் யார்?
Q41. நேபாளின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?
Q42. 2016ல் உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
Q43. தேசிய விளையாட்டு தினம் எப்போது?
Q44. எந்த நாட்டுடன் சமீபத்தில் முதல் நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டது?
Q45. 12 இலக்க ஆதார் எண்ணை வழங்குபவர் யார்?
Q46. மத்யஸ்தத்துக்கான நிரந்தர நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
Q47. எந்த நாட்டிலிருந்து நமது குடிமக்களை வெளியேற்றுவதற்காக சங்கத் மோட்சான் எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?
Q48. உலக இளையோர் திறன் தினம் எப்போது?
Q49. சமீபத்தில் மகிழ்ச்சி துறை என்னும் புதிய துறையை முதல் முதலாக தொடங்கிய அரசு எது?
Q50. முதல் முதலாக மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீட்டினை அறிமுகப்படுத்திய நாடு எது?