Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலகப்பொதுமறை" என்று அழைக்கப்படுவது எந்த நூல்?
Q2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு?
Q3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?
Q4. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
Q5. குறிஞ்சிப்பாட்டு" எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
Q6. நன் கணியர்" என்றால் யார்?
Q7. குழந்தைகள் அமைதி நினைவாலயம்" கட்டியவர் யார்?
Q8. உ.வே.சாவின் வாழ்;க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?
Q9. இரட்டுற மொழிதல்" என்றால் என்ன?
Q10. நாலடியார்" என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Q11. தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
Q12. முத்தே பவளமே" - என்ற வாழ்த்துப் பாடல் எந்த நூலில் இடம் பெற்றது?
Q13. தாயுமானவர் நினைவு இல்லம்" அமைந்துள்ள மாவட்டம் எது?
Q14. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?
Q15. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்?
Q16. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Q17. ஜி.யு.போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்தபோது அவருக்கு வயது என்ன?
Q18. சுப்புரத்தினம் ஓர் கவி" என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்?
Q19. குறிஞ்சித் திரட்டு" என்ற நூலை எழுதியவர் யார்?
Q20. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
Q21. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம்?
Q22. பதிணெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று?
Q23. யாழ்ப்பாணக் காவியத்தை" எழுதியவர் யார்?
Q24. தமிழ்ப் பசி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Q25. தமிழில் தோன்றிய முதல் சதுரகராதியை தொகுத்தவர்?
Q26. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
Q27. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை" எழுதியவர் யார்?
Q28. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
Q29. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
Q30. அளபெடை" எத்தனை வகைப்படும்?
Q31. யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம்?
Q32. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?
Q33. ராமலிங்கர் பின்பற்றிய நெறி?
Q34. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார்?
Q35. அகத்து உறுப்பு எது?
Q36. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை?
Q37. உ.வே.சாவின் இயற்பெயர் என்ன?
Q38. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் என்ன?
Q39. உ.சே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை?
Q40. சடகோ எந்த நாட்டு சிறுமி?
Q41. உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்துக்கள் எத்தனை?
Q42. சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர் யார்?
Q43. ஓட்டப் பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும்?
Q44. நாலடியாரை இயற்றியவர் யார்?
Q45. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது?
Q46. பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பட்டார்?
Q47. எந்த ஊரில் பட்டாசே வெடிக்க மாட்டார்கள்?
Q48. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
Q49. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்?
Q50. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை எது?