Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கவிராஜ் என அழைக்கப்படும் குப்த அரசர் யார்?
Q2. முந்தைய வேதகாலத்தைப் பற்றிய கருத்துக்களில் எவை தவறு?
Q3. வாரன் ஹோஸ்டிங்ஸ் கால நிகழ்வுகளை சரியான காலவரிசையில் எழுதுக. 1. ரோஹில்லாப் போர் 2. கல்கத்தா மதரஸா 3. பிட் இந்தியா சட்டம் 4. கல்கத்தா உச்சநீதிமன்றம்
Q4. இர்ண்டாம் ஆங்கில-மராத்திய போர் நடைபெற்ற ஆண்டு எது?
Q5. பொருத்துக: அ. 1822 1. பிண்டாரி போர் ஆ. 1817 2. கல்கத்தா கல்லூரி இ. 1814 - 16 3. குத்தகை சட்டம் ஈ. 1816 - 18 4. நேபாளப் போர்
Q6. 1857ம் ஆண்டு புரட்சியில் ஹென்றி லாரன்ஸ் கொல்லப்பட்ட இடம் எது?
Q7. சரியான கூற்றினைத் தேர்க : 1. நாயக்கர் ஆட்சியில் சாதிமுறை இல்லை. 2. தஞ்சாவூர் கடைசி நாயக்க அரசர் ரகுநாத நாயக்கர்.
Q8. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது எப்போது?
Q9. ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q10. சரியான இணையைத் தேர்க: 1. பெரினியர் - இத்தாலி 2. மனுஷ் - இங்கிலாந்து 3. பெர்னியர் - இங்கிலாந்து 4. மனுஷி - இத்தாலி
Q11. அக்பரின் காலத்தில் இருந்த சுபாக்களின் எண்னிக்கை எவ்வளவு?
Q12. நாதிர்ஷா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q13. கொடுக்கப்பட்டுள்ள "ஆங்கில வணிக குழு நிகழ்வுகள் மற்றும் அவை நிகழ்ந்த ஆண்டுகள்" ஆகியவற்றில் தவறாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க :
Q14. சரியான கூற்றினைத் தேர்க : 1. நில நீர்க்கொள்கை என்பதை அல்புகர்க் பின்பற்றினார். 2. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கியவர் பதினான்காம் லூயி.
Q15. தொடக்கத்தில் பாட்னா எந்த அரசின் குடியேற்றமாக இருந்தது?
Q16. கர்நாடகப் போர்களின் காலம் எது?
Q17. வங்காள ஆட்சியாளர்களை சரியான கால வரிசையில் எழுதுக. 1. சிராஜ் உத் தௌலா 2. மீர் ஜாபர் 3. அலி வர்தி கான் 4. மீர் காசிம்
Q18. ராபர்ட் கிளைவ் யாரிடமிருந்து வங்காளத்தின் குடிமையியல் மற்றும் குற்றவியல் மற்றும் உரிமைகளைப் பெற்றார்?
Q19. சரியான கால வரிசையில் எழுதுக. 1. மூன்றாவது ஆங்கில மைசூர் போர் 2. ரயத்துவாரி வரி அறிமுகம் 3. பொதுப் பணித்துறை உருவாக்கம் 4. முதல் ஆங்கில மராத்திய போர்
Q20. ஆங்கிலேயர்களின் உதவியுடன் தஞ்சாவூர் நாயக்கர் ஆனவர் யார்? 1. துல்ஜாஜி 2. அமர் சிங் 3. சரபோஜி II 4. சிவாஜி II
Q21. 1857 புரட்சியில் ஈடுபட்ட மத்திய இந்தியத் தலைவர் யார்?
Q22. வெல்லெஸ்லியின் ஆட்சிப் பகுதியாக இல்லாதது எது?
Q23. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. மேலை சாளுக்கியர் சோழர்கள் உடன் திருமண உறவு கொண்டிருந்தனர். 2. கீழை சாளுக்கியரின் தலைநகர் - வெங்கி. 3. முதலாம் புலிகேசி வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் ஆவார். 4. தண்டி துர்க்க கீழை சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவர்மனை வென்றார்.
Q24. தவறான கூற்றினைத் தேர்க :
Q25. விஜயநகரப் பேரரசு காலத்தில் மகாநயாக்காச்சாரியார் என்ற அதிகாரியால் கண்காணிக்கப்பட்ட துறை எது?
Q26. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க: 1. அலாவுதீன் கில்ஜி நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான். 2. விந்திய மலைகளுக்கு தெற்கில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றிய முதல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி. 3. அலாவுதீன் கில்ஜி கடவுள் உரிமைக் கொள்கையை ஏற்கவில்லை.
Q27. பொருத்துக: ஆட்சியாளர் காலம் அ. பால்பன் 1. 1240 - 1242 ஆ. அலாவுதீன் மசூத் 2. 1242 - 1246 இ. பகரம் ஷா 3. 1246 - 1264 ஈ. நசிருதீன் முகமத் 4. 1265 - 1287
Q28. கொல்லம் கொண்ட பாண்டியன் என போற்றப்படுபவர் யார்?
Q29. முஸ்லீம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக வீளங்கிய ராசபுத்திரர்கள் யார்?
Q30. நிர்வாகத்தில் இந்துக்களுக்கு இடமளித்த பாமினி சுல்தான் யார்?
Q31. இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q32. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க: 1. அறநிலை, நீர்நிலை, நாணயம் போன்ற ஐந்து வாரியங்கள் ஒவ்வொரு கிராமத்தை நிர்வகித்தன. 2. கோயில் கட்டிடக்கலையில் கருவறை, விமானம், பிரகாரம் போன்றவை அமைக்கப்பட்டன. 3. திவ்ய முனி நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தார்.
Q33. பொருத்துக: அரசர் வம்சம் அ. வீரபல்லானா 1. மேலை சாளுக்கியர் ஆ. பிரதாப ருத்ரன் 2. யாதவர் இ. ஜெய்திரபாலா 3. ஹொய்சாளர் ஈ. தைலப் பா III 4. காகதீயர்
Q34. சரியான கூற்றினைத் தேர்க : 1. திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன். 2. பல்லவர்கால கட்டிடக்கலை திராவிடக் கலையைச் சார்ந்தது.
Q35. தவறான இணையைத் தேர்க: நிகழ்வு ஆண்டு 1. சோமநாத படையெடுப்பு - கி.பி. 1025 2. முதல் தரெய்ன் போர் - கி.பி. 1191 3. சந்த்வார் போர் - கி.பி. 1093 4. இரண்டாம் தரெய்ன் போர் - கி.பி. 1192
Q36. டெல்லி சுல்தான்ய மாம்லுக் ஆட்சியில் இடம்பெறாத பகுதி எது?
Q37. சரியான காலவரிசைப்படி எழுதுக.
Q38. கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே தவிர சடங்குகள் அல்ல - என அறிவுறுத்தியவர் யார்?
Q39. பாமினி சுல்தான்களின் தலைநகரை பீடாருக்கு மாற்றியவர் யார்?
Q40. பொருத்துக: ராஜபுத்திர மரபு ஆட்சி பகுதி அ. கதாசரித சாகரம் 1. நம்மாழ்வார் ஆ. கவிராச மார்க்கம் 2. அமோகவர்மன் இ. கிர்தார் சுனியம் 3. சோமதேவர் ஈ. திருப்பல்லாண்டு 4. பாரவி
Q41. தவறாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
Q42. ராஷ்டிர கூடர்களின் தலைநகர் எது?
Q43. பல்லவர் காலத்தில் இருந்த அடிப்படை நிர்வாக அலகு எது?
Q44. கத்யாயனர் எந்த மொழியின் இலக்கண அறிஞர் ஆவார்?
Q45. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க: 1. பால்பன் துருக்கிய இனத்தில் மாம்லுக் பிரிவைச் சார்ந்தவர். 2. அராபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட முதல் துருக்கியர் என்ற சிறப்பை பெறுபவர் இல்துமிஷ்.
Q46. முகமது பின் துக்ளக் பற்றிய கூற்றில் தவறானது எது? 1. இயற்பெயர் - காசிமாலிக். 2. இவரது ஆட்சிக்காலம் 1320 கி.பி. - 1360 கி.பி. 3. பூரி ஜெகந்நாத் கோயிலை அழித்தார்.
Q47. பராமரர்களின் ஆட்சி வீழ்ச்சிக் காரணமான படையெடுப்பு எது?
Q48. கொடுக்கப்பட்டுள்ள அரசர்கள் மற்றும் அவர்களின் இனம் ஆகியவற்றுள் சரியாகப் பொருந்தாத இணை எது?
Q49. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. லிங்கராசா கோயில் புவனேஸ்வரத்தில் உள்ளது. 2. ராஜபுத்திரர் காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது.
Q50. தக்கோலம் போரில் ஈடுபட்ட ராஷ்டிரக்கூட அரசர் யார்?