Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவின் தலைமை ஆளுநருக்கு வைசிராய் என முதலில் பட்டம் சேர்க்கப்பட்ட ஆண்டு எது?
Q2. 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய சரியான கூற்று எது? 1. அனைத்து இந்திய கூட்டமைப்பு கட்டாய இணைவு. 2. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை ஒழிப்பு. 3. மத்தியில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகம். 4. இந்தியாவில் பெடரல் நீதிமன்றம் நிறுவுதல்.
Q3. அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் கொண்டு வரக் காரணமான சட்டம் எது?
Q4. 1833ம் ஆண்டின் பட்டயச் சட்டத்தின் சிறப்பம்சம் அல்லாதது எது?
Q5. கணபதி மற்றும் சிவாஜி திருவிழாக்களை கொண்டாட வித்திட்டவர் யார்?
Q6. வங்கப்பிரிவினையை ரத்து செய்த ஆண்டு எது?
Q7. பொருத்துக: அ. நிரந்தர நிலவரி தீர்வு 1. கர்சன் பிரபு ஆ. துணைப்படைத் திட்டம் 2. டல்ஹௌசி பிரபு இ. படைக்கலச் சட்டம் 3. காரன்வாலிஸ் பிரபு ஈ. வாரிசு இழப்புக் கொள்கை 4. வெல்லெஸ்லி பிரபு
Q8. 1931ன் டில்லி ஒப்பந்தம் யாருக்கிடையே கையெழுத்திடப் பட்டது?
Q9. சரியான பொருத்தம் தேர்க.
Q10. சரியான பொருத்தம் தேர்க. 1. சம்பாரன் சத்யாகிரகா - முதல் சட்டமறுப்பு இயக்கம். 2. கேதா சத்யாகிரகா - முதல் ஒத்துழையாமை இயக்கம். 3. அகமதாபாத் ஆலை வேலைநிறுத்தம் - முதல் உண்ணாவிரதம்.
Q11. 1932ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி அவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்குரிய காரணம் என்ன?
Q12. அசாமில் மக்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது?
Q13. பொருத்துக: அ. ஹண்டர் குழு 1. வேலையின்மை ஆ. யங் குழு 2. பஞ்சம் இ. சப்ரூ குழு 3. பணம் ஈ. சிடிராட்சி குழு 4. கல்வி
Q14. சரியான கூற்றை அறிக. 1. முஸ்லீம் லீக் 1940 டிசம்பர், 22ஆம் நாளை, விடுதலை நாளாக அனுசரித்தது. 2. தனிநபர் சத்யாகிரகம் அக்டோபர் 17, 1940 அன்று தொடங்கப்பட்டது.
Q15. காந்தி எதனை "பின் தேதியிடப்பட்ட காசோலை என வர்ணித்தார்?
Q16. வேலூர் சிப்பாய்க் கலகம் வெடித்த நாள் எது?
Q17. சரியான கூற்றை அறிக. 1. 1806ல் வேலூரில் கலகத்தை எற்படுத்திய முதல் வீரர்கள் கட்டபொம்மன் மற்றும் பூலித்தேவன். 2. 1789ல் கட்டபொம்மன் கட்டவேண்டிய வரியின் மதிப்பு 3310 பகோடாக்கள்.
Q18. ஆட்சியர் ஜாக்சன் கட்டபொம்மனை சந்திக்க வருமாறு ஆணையிட்ட இடம் எது?
Q19. வேலூர் கலகத்திற்கு காரணமாக அமைந்தது எது?
Q20. கோமகாத மாரு என்பது என்ன?
Q21. வெள்ளையனே வெளியேறு - 1942 - பற்றிய தவறான கூற்று எது?
Q22. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதன் விளைவாக தொடங்கப்பட்டது?
Q23. சுதந்திரம் அடைய முடியும் எனில், எனது எது உடனடியாக வேண்டும் என்று இரவே, விடியல் முன்னரே என்று கூறியவர் யார்?
Q24. இந்திய தேசிய போராட்டத்தில் ஹரிப்புரா காங்கிரஸ், 1938ன் மைல்கல் என குறிப்பிடப்பட்டது ஏன்?
Q25. கொடுக்கப்பட்டுள்ளவற்றை காலவரிசைப் படுத்துக. 1. சம்பரன் சத்யாகிரகா 2. தன்னாட்சி இயக்கம் 3. இல்பர்ட் மசோதா 4. ஜாலியன் வாலாபாக் படுகொலை
Q26. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப் படுத்துக. 1. ஜாலியன் வாலாபாக் படுகொலை 2. கிலாபத் இயக்கம் 3. ரௌலட் சத்யாகிரகம் 4. ஒத்துழையாமை இயக்கம்
Q27. இந்திய புரட்சியின் அன்னை என அழைக்கப்பட்டவர் யார்?
Q28. சுயராஜ்ஜிய கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q29. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : சைமன் குழு இந்தியர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. காரணம் : சைமன் குழுவில் ஒரு இந்திய உறுப்பினரும் இல்லை.
Q30. பொருத்துக: அ. இரண்டாம் வட்டமேஜை மாநாடு 1. 1932 ஆ. வகுப்பு வாத அறிக்கை 2. 1920 இ. அனைத்து இந்திய வணிக காங்கிரஸ் 3. 1940 ஈ. ஆகஸ்டு சலுகை 4. 1931
Q31. சட்டமறுப்பு இயக்கத்தின் காலம் எது?
Q32. கக்கோரி இரயில் கொள்ளை நடைபெற்ற ஆண்டு எது?
Q33. சரியான கூற்று எது? 1. சுதேசி இயக்கத்தின் தொடக்கம் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டம் ஆகும். 2. வங்கப்பிரிவினையை, 1906ஆம் ஆண்டு அரசு மக்களிடம் தெரிவித்தது. 3. வங்கப்பிரிவினைக்குரிய உண்மையான காரணம் வங்காளத்தை சுற்றி வளரும் இந்திய தேசியத்துவம் ஆகும். 4. பிரிவினைக்குப் பிறகு வங்கத்தின் மேற்கு பகுதியில் முஸ்லிம்களும் கிழக்குப் பகுதியில் இந்துக்களும் பெரும்பான்மை பெற்று இருந்தனர்.
Q34. தவறான கூற்று எது? 1. மிதவாதிகள், தீவிரவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் சுதேசி இயக்கத்தை வங்காளத்திற்கு வெளியே பரவ செய்ய வேண்டும் என நினைத்தனர். 2. கல்வி அமைப்புக்கான தேசிய குழு, சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது.
Q35. இந்தியாவின் தேசிய பாடல் "வந்தே மாதரம்" எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Q36. கொடுக்கப்பட்டுள்ளவர்களில், முஸ்லீம் லீக், 1906 தோற்றுவித்தவர்களுள் ஒருவர் யார்?
Q37. முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி வழங்கியவர் யார்?
Q38. சரியாக பொருந்தியுள்ளது எது? 1. லோக்மன்யா - பால கங்காதர திலகர் 2. லோகஹிதாவாடி - கோபால் ஹரி தேஷ்முக் 3. எல்லை காந்தி - கான் அப்துல் காஃபர் கான்
Q39. வைசிராயின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
Q40. தவறான கூற்றைத் தேர்க : 1. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் லாலா லஜ்பத் ராய் ஆவார். 2. லாலா லஜ்பத் ராய் அமெரிக்காவில் 1916ம் ஆண்டு இந்திய தன்னாட்சி இயக்கத்தை நிறுவினார்.
Q41. சரியான கூற்று எது? 1. விடுதலைப் போராட்டத்தில் அதிகப்படியான மக்களை ஈடுபடுத்த வேண்டும் என தீவிரவாதிகள் வேண்டினர். 2. தன் சுய நம்பிக்கையில் தீவிரவாதிகள் இருந்தனர். 3. பிரிட்டிஷ்காரர்களின் நீதித்தன்மையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு தீவிரவாதிகள் இருந்தனர்.
Q42. இந்திய அரசு சட்டம், 1919ன் சிறப்பு அம்சம் அல்லாதது எது?
Q43. இந்திய தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு பிரிட்டிஷர்கள் மாற்றிய ஆண்டு எது?
Q44. பெருங்கலகம் 1857ன் தோல்விக்குக் காரணமாக அமைந்தன எவை? 1. ஜமீன்தார்கள் ஆகிய சில மக்கள் குழுக்கள் இதனை ஆதரிக்கவில்லை. 2. நவீன கல்விபெர்ற இந்தியர்கள் இதனை பின்னோக்கிச் செல்லும் ஒரு செயலாக கருதினர். 3. இந்திய படைவீரர்களிடம் நல்ல ஆயுதங்கள் இருந்தன. 4. கலகத்தின் போது ஒருமித்த சிந்தனை நிலவியது.
Q45. பொருத்துக: அ. டில்லி 1. ஜெனரல் பக்த் கான் ஆ. கான்பூர் 2. கான் பகதூர் இ. லக்னோ 3. நானா சாஹிப் ஈ. பரேலி 4. பேகம் ஹசரத் மகால்
Q46. சரியான கூற்றைத் தேர்க : 1. 1857, பெருங்கலகம் தான் இந்தியா - பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான முதல் கலகம் ஆகும். 2. பெருங்கலக தலைவர்கள் ஒருங்கிணைந்த இந்தியா என சிந்தித்து போராடினார்.
Q47. 1857ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட அமைதியின்மைக்குரிய காரணம் என்ன? 1. கிறிஸ்துவ மதப்பரப்பாளர்களின் செயல்கள். 2. சமூக-மத சீர்திருத்த இயக்கங்கள். 3. மசூதி மற்றும் கோவில் நிலங்களின் மீது வரி. 4. பிரிட்டிஷ்காரர்களின் இன மேன்மை தன்மை.
Q48. மகாத்மா காந்தியை "இராஷ்டிர பிதா (தேசத் தந்தை)" என முதன்முதலில் அழைத்தவர் யார்?
Q49. கொடுக்கப்பட்டவற்றில் சரியான கூற்று எது? 1. இராணி லட்சுமிபாய் டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கையின் காரணமாக பெருங்கலகத்தில் பங்கெடுத்துக் கொண்டார். 2. பெருங்கலகத்தின் முடிவில் பிரிட்டிஷ் அரசரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்தது. 3. விக்டோரியா அரசியின் பேரறிக்கை, கானிங் பிரபுவால் அலகாபாத்தில் 1, நவம்பர் 1858ல் படிக்கப்பட்டது.
Q50. பெருங்கலகம், 1857 இந்திய சுதந்திரத்தின் முதல் போர் என அழைத்தவர் யார்?