Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சரியான கூற்றைத் தேர்க. 1. பராக்பூரில் இருந்த 34வது காலாட்படையைச் சார்ந்த மங்கள் பாண்டே, 29 மார்ச் 1857ல் லெஃப்டினன்டைக் கொன்றார். 2. பொது சேவைகள் சட்டம், 1856ஐ கொண்டு வந்தவர் கானிங் பிரபு.
Q2. காங்கிரஸ் என்பது இந்தியாவின் நுண்ணிய சிறுபான்மையின் எண்ணங்களை குறிப்பதாக உள்ளது என்று கூறியவர் யார்?
Q3. தவறான கூற்றைத் தேர்க : 1. ஜார்ஜ் யூலே என்பவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியர் அல்லாத தலைவர் ஆவார். 2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 72 பிரதிநிதிகளால் கலந்து கொள்ளப்பட்டது.
Q4. வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது?
Q5. தீவிரவாதி அல்லாதவர் யார்?
Q6. பொருத்துக: அ. பிரம்ம ஞான சபை 1. தாதாபாய் நௌரோஜி ஆ. லண்டன் இந்திய கழகம் 2. லாலா லஜபதிராய் இ. இந்திய ஊழியர் கழகம் 3. அன்னிபெசண்ட் ஈ. இந்திய மகக்ள் கழகம் 4. கோபால கிருஷ்ண கோகலே
Q7. இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம் எது?
Q8. பாகிஸ்தான் நாடு பிறப்பதற்கு காரணமானவர் யார்?
Q9. ஆங்கிலத்தை பயிற்று மொழியாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
Q10. இரு நாட்டு கொள்கையை தோற்றுவித்தவர் யார்?
Q11. பக்சார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர் யார்?
Q12. எந்த வைஸ்ராய் காலத்தில் காங்கிரஸ் தொடங்கப்பட்டது?
Q13. இந்திய தேசிய படையை தோற்றுவித்தவர் யார்?
Q14. சமாச்சர்தர்ப்பண் என்ற முதலாவது வார ஏட்டை வங்காளி மொழியில் வெளியிட்டவர் யார்?
Q15. சரியாக பொருந்தியுள்ளது எது?
Q16. 1875ல் முதன் முதலாய் ஆரிய சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?
Q17. 1929ம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ்பெற்ற பதினான்கு குறிப்பீடுகளோடு சம்பந்தப்பட்டவர் யார்?
Q18. கொடுக்கப்பட்டவர்களில் யார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்ததில்லை?
Q19. பிரபுக்களின் நாடுகளை இணைக்க காரணமாயிருந்தவர் யார்"/
Q20. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இந்திய பொதுவுடைமை கொள்கைக்கு தொடர்பில்லாதது?
Q21. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது 1857ம் ஆண்டு நடந்த கலகத்திற்கு முன்னோடி அல்ல?
Q22. 1921ம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?
Q23. பஞ்சுகொண்டு நெய்வாரின் எலும்புகளே இந்திய சமநிலங்களை வெளுப்பாக்குகின்றது எனச் சொன்னவர் யார்?
Q24. இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் பிரித்தவர் யார்?
Q25. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1886, 1889 மற்றும் 1906 - ஆண்டுகளில் இருந்தவர் யார்?
Q26. கொடுக்கப்பட்டவர்களில் யார் தீவிரவாதிகள்?
Q27. கொடுக்கப்பட்டவர்களில் யார் லோகமான்யர் என்று நினைவுபடுத்தப் படுகிறார்?
Q28. எங்கு இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஏற்றுக் கொண்டது?
Q29. பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நகரம் எது?
Q30. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?
Q31. இந்திய தேசிய படையில் உள்ளடங்கியவர்கள் யார்?
Q32. பம்பாய் மூவேந்தர் சங்கம் என்ற பெயர் யாருக்கு பொருந்தும்?
Q33. சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற வருடம் எது?
Q34. காந்திஜியின் நவகாளி யாத்திரை எதை தடுப்பதற்காக நடைபெற்றது?
Q35. இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த ராஜப் பிரதிநிதியின் காலத்தில் நடந்தது?
Q36. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?
Q37. 1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் எங்கு தொடங்கியது?
Q38. எதனை விசாரிப்பதற்காக ஆங்கில அரசு ஹண்டர் குழுவினை நியமித்தது?
Q39. முஸ்லிம்கள் முதன்முதலில் கல்வியிலும் மற்ற வர்த்தகத்திலும் பங்கேற்ற ஒரே ஒரு மாகாணத்தைக் குறிப்பிடுக.
Q40. இந்தியாவின் வைரம் என அழைக்கப்பட்டவர் யார்?
Q41. சுயராஜ்ஜிய கட்சியின் முதன்மை செயல் திட்டம் என்ன?
Q42. INA -விசாரணைக்கு வழக்காடியவர் யார்?
Q43. அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையலாம் என கூறியவர் யார்?
Q44. இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
Q45. நேரு அறிக்கையை பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2. தனி வாக்காளர் தொகுதி முடிவு பெறவேண்டும். 3. முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டசபையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 4. பெண்களுக்கு சம உரிமை மற்றும் வயதுவந்தோர் வாக்குரிமை கோரப்பட்டது. 5. அரசு சமயசார்பற்றதாக இருக்க வேண்டும்.
Q46. 1943ல் இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை இராஷ்பிகாரி போஸ், சுபாஷிடம் ஒப்படைத்த இடம் எது?
Q47. கீத ரகசியத்தை எழுதியவர் யார்?
Q48. எந்த தேசியவாதி "செல்வம் காலி செய்தல்" குறித்து எழுதினார்? 1. ஆர்.சி. தத்தா 2. தாதாபாய் நௌரோஜி 3. பி.சி. ராய் 4. மதன் மோகன் மாளவியா
Q49. Wakeup India - என்ற நூலை எழுதியவர் யார்?
Q50. கதர் கட்சியின் (Gadhar Party) தலைமையகம் இருந்த இடம் எது?