Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சர். ஜான் சைமன் இந்தியாவிற்கு வந்தபொழுது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காண்பித்த வாசகம் எது?
Q2. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1935 ஐ அடிமைச்சட்டம் என்று கூறியவர் யார்?
Q3. சித்தார் இசைக்கலைஞர் யார்?
Q4. இவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக் கிடங்கு சூறையாடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்?
Q5. பண்டிட் ரவிசங்கர் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு எது?
Q6. பொருத்துக: வருவாய்க்கொள்கை பகுதி அ. நிரந்தர நில வருவாய்த்திட்டம் 1. வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா ஆ. ரயத்வாரி முறை 2. பஞ்சாப் மற்றும் ஒருங்கிணைந்த மாகாணம் இ. மகல்வாரி முறை 3. பம்பாய் மற்றும் சிந்து ஈ. ஜப்தி முறை 4. குஜராத்
Q7. இந்தியா இல்லம் என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?
Q8. 1904ம் ஆண்டு பல்கலைக்கழகங்களின் சட்டம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது?
Q9. கலாஷேத்ரா என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
Q10. முதல் இந்திய சுதந்திர போர் 1857ஐ "முதலும் அல்ல, தேசிய விடுதலைப் போரும் அல்ல" என்று கூறியவர் யார்?
Q11. கீழ்க்காணும் கூற்றுக்களில் எவை சரியானவை? 1. 1892ம் ஆண்டு சட்டம் அமைச்சர் இலாகா முறையை அறிமுகம் செய்தது. 2. 1861ம் ஆண்டு சட்டம் தேர்தல் முறையை அறிமுகம் செய்தது. 3. 1909ம் ஆண்டு சட்டம் மூலம் தனி வாக்காளர் தொகுதி தொடங்கப்பட்டது. 4. 1919ம் ஆண்டு சட்டம் முழு மாகாண சுயாட்சியை அறிமுகம் செய்தது.
Q12. மெக்காவில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் யார்?
Q13. பொருத்துக: அ. மித்ர மேளா 1. 1913 ஆ. டாக்காவின் அனுஷீலன் சமிதி 2. 1942 இ. கதார் கட்சி 3. 1899 ஈ. இந்திய விடுதலைச் சங்கம் 4. 1902
Q14. அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் அமைப்பினை நிறுவியவர் யார்?
Q15. அன்னை தெரசாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு எது?
Q16. மொகலாய சக்கரவர்த்தி இரண்டாம் பகதூர் ஷாவை பிரிட்டீஷார் நாடு கடத்தி எங்கு அனுப்பினர்?
Q17. கொடுக்கப்பட்டுள்ள பேஷ்வாக்களில் யார் நானா சாகேப் என அறியப்படுகிறார்?
Q18. 18ம் நூற்றாண்டில் இந்தியாவில் நடைபெற்ற போர்களைக் காலவரிசைப்படி கண்டறிக.
Q19. கீழ்க்காணும் கூற்றுக்களில் எவை சரியானவை? 1. வி.டி. சவர்கர் அபிநவ் பாரத்தை துவக்கினார். 2. வி.டி. சவர்கர் 1909ல் லண்டனிலிருந்து ரகசியமாக கைத்துப்பாக்கிகளை நாசிக் மாவட்ட நீதிபதியைக் கொல்லும் பொருட்டு அனுப்பினார். 3. 1911 ஜூன் மாதம் வி.டி. சவர்கர் ஆஷ் -ஐ கொலை செய்தார் 4. பிரிட்டிஷார் 1919ல் வி.டி. சவர்கரை சுட்டுக்கொன்றனர்.
Q20. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
Q21. பொருத்துக: அ. உடல் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்திட்டம் 1. 1986 ஆ. ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதியத்திட்டம் 2. 1974 இ. ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் ஓய்வூதியத்திட்டம் 3. 1975 ஈ. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத்திட்டம் 4. 1981
Q22. எந்த வைசிராய் காலத்தில் இந்தியாவில் நிதி வரவு செலவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q23. பொருத்துக: அ. 1784 பிட் இந்திய சட்டம் 1. வெலிங்டன் ஆ. 1833 இந்திய சாசனச் சட்டம் 2. வில்லியம் பென்டிங் இ. 1773 ஒழுங்கு முறைச்சட்டம் 3. வெல்லெஸ்லி ஈ. 1935 இந்திய அரசாங்க சட்டம் 4. வாரன் ஹேஸ்டிங்ஸ்
Q24. பொருத்துக: அ. பிரிட்டிஷ் இந்தியா சபை 1. வில்லியம் ஆதம் ஆ. பிரிட்டிஷ் இந்திய அமைப்பு 2. தேவேந்திரநாத் தாகூர் இ. இந்தியன் சொசைட்டி 3. ஆனந்த மோகன் போஸ் ஈ. இந்தியன் அமைப்பு 4. எஸ்.என். பானர்ஜி மற்றும் ஏ.என். போஸ்
Q25. 1939ல் முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?
Q26. சரியான கூற்று எது?
Q27. காலவரிசைப்படி முறைப்படுத்தவும். 1. காபினட் தூதுக்குழு 2. கிரிப்ஸ் தூதுக்குழு 3. வேவல் திட்டம் 4. வெள்ளையனே வெளியேறு திட்டம் 5. ராஜாஜி திட்டம்
Q28. ஆஃப்கானிஸ்தான் குறித்து ஆர்வமுடன் கூடிய முன்னோக்கு கொள்கையை பின்பற்றியவர் யார்?
Q29. இந்தியாவை துண்டு துண்டாக்கும் பால்கன் திட்டம் யாருடைய மூளையில் உதித்தது?
Q30. சரியான காலவரிசைப்படி அமைக்கவும். 1. அவகாசியிலிக் கொள்கை 2. வங்கப்பிரிவினை 3. துணைப்படைத் திட்டம்
Q31. குதாய் கித்மத்காரர்களின் தலைவர் யார்?
Q32. ஒரே பதவியை இரு வேறுபட்ட காலங்களில் வகித்தவர் யார்?
Q33. டல்ஹௌசியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?
Q34. 14 அம்ச சோஷலிசக் கொள்கையை வெளியிட்டவர் யார்?
Q35. முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநர் யார்?
Q36. பள்ளிக்கூட புத்தகச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
Q37. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1878ம் ஆண்டின் வட்டார மொழி பத்திரிகைச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியப் பேரரசின் மைய சட்டமன்றத்தில் ஒரே அமர்வில் நிறைவேற்றப்பட்டது. காரணம் : அமிர்த பஜார் பத்திரிகை அதுவரை வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இரவோடு இரவாக இது ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றப்பட்டு விட்டது.
Q38. பொருத்துக: அ. சம்வத் கௌமுதி 1. சுரேந்திரநாத் பானர்ஜி ஆ. சர்வஜனிக் சபா 2. பாலகங்காதர திலகர் இ. பெங்காலி 3. இராஜாராம் மோகன்ராய் ஈ. கேசரி 4. கோபால கிருஷ்ண கோகலே
Q39. அகாலி இயக்கம் என்பது எதனுடைய கிளை?
Q40. ஒழுங்குமுறை சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் எது?
Q41. இந்திய பொது குடிமையியலில் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q42. பொருத்துக: அ. சென்னை இசைக் கழகம் 1. 1943 ஆ. சென்னை இசை மாநாடு 2. 1929 இ. தமிழ் இசை இயக்கம் 3. 1928 ஈ. தமிழ் இசை சங்கம் 4. 1927
Q43. பொருத்துக: அ. ருக்மணி தேவி 1. மணிப்புரி ஆ. ஷோபா நாயுடு 2. கதக் இ. சாத்னா போஸ் 3. பரதநாட்டியம் ஈ. தமயந்தி ஜோஸி 4. குச்சிப்புடி
Q44. பொருத்துக: அ. டேவிட் வில்கி 1. நடனம் ஆ. பத்மா சுப்ரமணியம் 2. இசை இ. அப்துல் வாலித் கான் 3. சிற்பம் ஈ. அகஸ்தே ரோடின் 4. ஓவியம்
Q45. நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாட்டு தேசியவாதி யார்?
Q46. முஸ்லிம்களின் பயத்தைத் தூண்டும் வகையில் "காங்கிரசின் குறிக்கோளே அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இந்துக்களுக்கு மாற்றுவது" என எழுதியவர் யார்?
Q47. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : கல்கத்தாவின் செப்டம்பர் மாதம் 920ம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் சிறப்புக் கூட்டத்தில் தன்னாட்சி பெறுவது காங்கிரசின் முக்கிய குறிக்கோள் என முடிவு செய்யப்பட்டது. காரணம் : 1919ம் ஆண்டுச் சட்டம் இந்தியர்களுக்கு தன்னாட்சியை வழங்கவில்லை.
Q48. வாஸ்கோடகாமா கடல்வழியாக இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது?
Q49. வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது?
Q50. கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்ய இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அனுமதி வழங்கிய ஆண்டு எது?