Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சுலைமான் எனப்படுபவர் ........
Q2. அலாவுதீன் கில்ஜி காலத்தில் தயாரிக்கப்பட்ட படை வீரர்கள் பட்டியல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q3. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
Q4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஔரங்கசீப் தக்காணத்தை அடக்குவதில் 25 ஆண்டு காலம் செலவிட்டார். [2] சிவாஜியை செயிஷ்டகான் தோற்கடித்தார். [3] 1668ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது. [4] ஔரங்கசீப்பால் சிவாஜி "மலை எலி" என அழைக்கப்பட்டார்.
Q5. துக்ளக் வம்ச அரசர்களில் தலை சிறந்தவர் எனக் கருதப்படுபவர் யார்?
Q6. முகலாயர் காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இந்து மதப்பிரிவு:
Q7. கீழ்க்கண்ட அரச வம்சங்களை வரிசைப்படுத்துக: [1] அடிமை வம்சம் [2] கில்ஜி [3] லோடி [4] சையது [5] துக்ளக்
Q8. தீன் இலாஹி -- தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர்
Q9. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது வெறும் எஜமான மாற்றமாய் அமையக்க கூடாது. ஒடுக்கப்பட்டோர் கைகளில் அரசியல் அதிகாரம் வரவேண்டும் என்று கூறியவர் காந்தியடிகள். 2) ஒவ்வொருவரும் முழு மனித நிலை அடையக் கல்வி, செல்வம், உழைப்பு ஆகியன தேவை. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர் நிலமாகும். உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் எனக் கூறியவர் அம்பேத்கர்.
Q10. 1937ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு எத்தனை மாகாணங்களில் மந்திரி சபை அமைத்தது?
Q11. 20.3.1927ல் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிரா மாநிலத்தின் எந்த இடத்தில் ஒடுக்கப்பட்டோர் தண்ணீர் எடுக்கப் போராட்டம் நடத்தினார்?
Q12. வாசுதேவ கிருஷ்ணர் பற்றிய தொடக்க கால கல்வெட்டு குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?
Q13. பல்லவர் காலத்து உச்ச நீதி மன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q14. கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?
Q15. நேரு தலைமையில் இடைக்கால அரசு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Q16. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q17. சங்க காலத்தின் போது முக்கிய துறைமுகங்கள் என்பது எது/எவை? [1] காவேரிப்பட்டினம் [2] மதுரை [3] அரிக்கமேடு [4]கபாடபுரம் [5]முசிறி
Q18. 1857 கலகத்தின் போது லக்னௌவில் தலைமையேற்று நடத்தியவர் ....
Q19. சங்க கால சேரர்களின் தலைநகராக விளங்கியது .....
Q20. தனி நபர் சத்தியாகிரகம் எந்த ஆண்டு தொடங்கியது?
Q21. பூலித்தேவன் ஆதிக்கம் செலுத்திய பகுதி
Q22. ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்ச்காரர்களுக்கும் இடையேயான ஆதிக்கப்போட்டி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
Q23. "பைபோஸ்" என்ற வணக்க முறையை ஏற்படுத்திய மன்னர்
Q24. வேலூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேயர்
Q25. அமைச்சரவை தூதுக்குழுவை தலைமை தாங்கியவர் யார்?
Q26. நேருவை தலைமையாகக் கொண்ட இடைக்கால அரசாங்கம் எந்த வைஸ்ராய் ஜெனரலின் கீழ் அமைக்கப்பட்டது?
Q27. மருது சகோதரர்கள் ஆட்சி செய்த பாளையம்......
Q28. சர்.ஜான் சைமன் இந்தியாவிற்கு வந்த போது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷம்
Q29. காங்கிரஸில் பிளவை ஏற்படுத்திய மாநாடு
Q30. இரு தேச கோட்பாட்டை முதலில் வலியுறுத்தியவர்
Q31. "சங்கீரண ஜாதி" என்ற பெருமைப் பெற்ற பல்லவ அரசர் யார்?
Q32. சுயராஜ்ய கட்சியின் நிறுவனர்கள் யார்?
Q33. இவர்களுள் யாருடைய காலத்தில் "சதி" கையாளப்படவில்லை?
Q34. ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனர் தலைநகரை சோசவீர் என்ற இடத்திலிருந்து எந்த இடத்திற்கு மாற்றினார்?
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] ராஜ ராஜனின் காலத்தில் "தேவாரம்" தொகுக்கப்பட்டது. [2] ஜெயங்கொண்டான் என போற்றப்பட்டவர் முதலாம் ராஜேந்திர சோழன் [3] சோழர்கள் காலத்தில் இலவச மருத்துவ மனைகள் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்தன.
Q36. மன்சப்தாரி முறை எந்த முகலாய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q37. களப்பிரர்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q38. கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Q39. தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட சுல்தான்
Q40. பாண்டியர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Q41. 1916ம் ஆண்டு லக்னௌவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார்?
Q42. மெட்ராஸ் மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q43. முஸ்லீம் அல்லாதோர் மீது விதிக்கப்பட்ட "ஜிஸியா" வரியை அறிமுகப்படுத்தியவர்
Q44. கீழ்க்கண்டவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு சூறையாடல் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்?
Q45. அசோகரது பாறைக் கல்வெட்டுக்களில் மிக நீண்ட ஒன்று எது?
Q46. 1769ல் ஏற்பட்ட எந்த உடன்படிக்கையின் படி முதல் மைசூர் போர் முடிவுக்கு வந்தது?
Q47. காரன் வாலிஸ் சட்டத்தொகுப்பு உருவான ஆண்டு எது?
Q48. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்தது?
Q49. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: அ) ஃப்ரெஞ்ச் பகுதிகள் 1961ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன. ஆ) போர்ச்சுகீசிய பகுதிகள் 1954ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன.
Q50. இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பை ராஷ் பிஹாரி போஸ் அவர்களிடம், சுபாஷ் சந்திர போஸ் ஒப்படைத்த இடம் எது?