Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ரோஃப் எந்த மாநிலத்தின் கிராமிய நடனம்?
Q2. 1945ல் நடந்த சிம்லா மாநாட்டில் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் கொடுக்கப்பட்டவற்றுள் எது?
Q3. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்.
Q4. பின்வரும் வாக்கியங்களில் சரியான காலவரிசைப்படி அமைந்துள்ளது எது?
Q5. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1942ம் ஆண்டு ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸ் கூடி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது. காரணம் : கிரிப்ஸ் தூதுக்குழுவின் பரிந்துரைகளில் உடனடியான சலுகைகள் எதுவும் இல்லை.
Q6. முதல் மைசூர் போரில் ஐதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் எது?
Q7. பொருத்துக: அ. குடியரசு 1. 1971 ஆ. ரிவோல்ட் 2. 1934 இ. பகுத்தறிவு 3. 1928 ஈ. மாடர்ன் ரெசனலிஸ்ட் 4. 1925
Q8. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1944 ல் ஈ.வே.ராமசாமி, திராவிடக் கழகத்தை ஆரம்பித்து திராவிட நாடு என் தனி நாடு கோரிக்கையை விடுத்தார். காரணம் : வட ஆரியர்களின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும், திராவிடர்களின் மதிப்பு உயர்வதற்காகவும் இக்கட்சி தொடங்கப்பட்டது என்பது அவர் கருத்தாகும்.
Q9. பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர் யார்?
Q10. இராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானவைகள் எவை? 1. இராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார். 2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார். 3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர். 4. சுதந்திர இந்தியாவின் தொழில்துறை அமைச்சர்.
Q11. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானவைகள் எவை? 1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார். 2. 1906ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார். 3. 1908 - 1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார். 4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
Q12. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : நேரு - லியாகத் ஒப்பந்தம் 8.4.1950ல் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. காரணம் : இவ்வொப்பந்தம் இந்துக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்காள அமைச்சர்கள் பிரசாத் முகர்ஜி மற்றும் கே.சி. நியோகி, தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
Q13. சென்னையில் உள்ள "நீல் சிலை"யை அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாகிரக குழு அமைக்கப்பட்டது?
Q14. முகலாய மரபின் மாமன்னர்களில் கடைசியானவர் யார்?
Q15. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?
Q16. வாஸ்கோடகாமா எந்த நாட்டைச் சேர்ந்த மாலுமி?
Q17. கி.பி. 1526ம் ஆண்டு நடந்த முதல் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தவர் யார்?
Q18. இந்திய வரலாற்றில் சுல்தானியர்கள் ஆட்சிக்காலம் எது?
Q19. நாயக்கர்களில் யாருடைய காலத்தில் தலைநகர் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது?
Q20. பாபர் கி.பி. 1529ல் தன்னுடைய எந்த வயதில் மரணமடைந்தார்?
Q21. பாபருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பெயர் என்ன?
Q22. வேலூரில் நாயக்கரின் ஆட்சியை உருவாக்கியவர் யார்?
Q23. முகலாயர் ஆட்சியில் நகர நிர்வாகம் யாருக்கு கீழ் செயல்பட்டது?
Q24. சரியாக பொருந்தியுள்ளது எது?
Q25. அயல்நாட்டு பயணிகளின் இந்திய கால வருகையை வரிசைப்படுத்துக. 1. மார்க்கோ போலோ 2. நிகிடின் 3. இபின் பதூதா 4. நிக்கோலோ டி கான்டி 5. அப்துர் ரஷாக் 6. பார்போஸா
Q26. பொருத்துக: அ. சங்கம வம்சம் 1. நரசிம்மா ஆ. சளுவ வம்சம் 2. ஹரிஹரர் இ. துளுவ வம்சம் 3. திருமலை ஈ. ஆரவிடு வம்சம் 4. வீர நரசிம்மன்
Q27. குரானின் படி "மாமலூக்" என்பதின் அர்த்தம் என்ன?
Q28. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் யார்?
Q29. பொருத்துக: நகரம் நிர்மாணித்தவர் அ. முரதாபாத் 1. முகம்மது கான் பங்காஷ் ஆ. பருக்காபாத் 2. காஜி-அல்-தின் இமத்-அல்-முக் இ. காஜியாபாத் 3. பைசுல்லா கான் ஈ. ராம்பூர் 4. ரஸ்தம் கான் டெக்கானி
Q30. முகலாய ஆட்சியின் சட்டங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? 1. கடவுளின் சட்டங்கள் குர்ரானில் மட்டுமே உள்ளடங்கியிருந்தன. 2. "ஜிம்மிஸ்" என்றழைக்கப்பட்ட முகமதியர் அல்லாதவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சமூகத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றதில்லை.
Q31. முகம்மது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு கீழ்க்கண்ட காரணங்களுக்காக மாற்றினார் : 1. டெல்லியிலிருந்து சம தூரம் இருந்தது, நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருந்தது. 2. மங்கோலிய படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள. 3. மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதி. 4. தன்னுடைய எல்லையை தென்னிந்தியாவில் விரிவுபடுத்த.
Q32. முகலாய ஆட்சிக்காலத்தில் கிராம நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க. 1. அது சிக்தாரின் கையிலிருந்தது. 2. அது கிராம மக்களிடையேயான பிரச்சினைகள் உள்ளடங்குகின்ற வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய முகமையாகவும் இருந்தது.
Q33. பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக. 1. தாசில் 2. துணைப்பிரிவு 3. கிராமம் 4. பர்கானா
Q34. நீதிச்சங்கிலி மணி - என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
Q35. 1665ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு எத்தனை கோட்டைகளை சிவாஜி கொடுத்தார்?
Q36. சிவாஜி எங்கு பிறந்தார்?
Q37. விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q38. கி.பி. 1526ல் கிருஷ்ண தேவராயர் யாரை மதுரைக்கு ஆளுநராக நியமித்தார்?
Q39. சிவாஜிக்கு நிர்வாகக் கலையைக் கற்றுக் கொடுத்தவர் யார்?
Q40. கியாசுதின் துக்ளக்கின் தாயார் பிறந்த இடம் எது?
Q41. அடிமைகளின் மேம்பாட்டிற்காக தனி அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
Q42. இராமானுஜரின் சீடர் யார்?
Q43. கடவுளை அன்புத் தந்தையாகக் கருதியவர் யார்?
Q44. நாமதேவரின் பாடல்கள் எழுதப்பட்ட மொழி எது?
Q45. சீக்கியர்களின் புனித நூல் எது?
Q46. மீராபாய் தன் பாடல்களை எந்த மொழியில் எழுதினார்?
Q47. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Q48. ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர் யார்?
Q49. பிடாரில் கல்லூரி கட்டுவதற்காக தன் செல்வம் அனைத்தையும் செலவளித்தவர் யார்?
Q50. தன் மந்திரியால் சிறை வைக்கப்பட்ட மன்னர் யார்?