Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வில்லியம் ஹாக்கின்ஸ் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்?
Q2. குத்புதீன் ஐபெக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்?
Q3. சங்க்காலத்தில் "ஏழிசை வல்லவன்" என்று போற்றப்படும் மன்னன்
Q4. முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் ....
Q5. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர்
Q6. கில்ஜி மரபின் ஆட்சிக்காலம் .....
Q7. இந்தியாவில் குடியேறிய முதல் ஐரோப்பியர்கள்
Q8. தலைக்கோட்டை போரில் தோற்றவர்
Q9. கீழ்க்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q10. சையது மரபினை தோற்றுவித்தவர்
Q11. கிரிப்ஸ் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியினால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர்கள்.......
Q12. மராத்திய மன்னர் வீர சிவாஜி அரசவையில் "சுமந்த்" என்பது யாரைக் குறிக்கும்?
Q13. ப்ளாசி யுத்தம் என்று தொடங்கியது?
Q14. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு?
Q15. சோழ நிர்வாகத்தின் கடைசி அமைப்பாக கருதப்படுவது
Q16. ஆங்கிலேய அரசாங்கத்தால் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் எது?
Q17. சோழப் பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
Q18. தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றிய சுல்தான் யார்?
Q19. சுங்கம் தவிர்த்த சோழன் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற சோழ மன்னன்
Q20. அக்பருக்கும், அடில்ஷா தளபதி ஹெமுவிற்கும் இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q21. சோழர்கள் பற்றி அறிய உதவும் அயல்நாட்டு சான்று
Q22. கீழ்க்கண்ட எந்த வழக்கில் ஈடுபட்டதற்காக சுதந்திர வீரர்கள் அஸ்பாகுல்லாகான் மற்றும் ராம்பிரசாத் பிஸ்மில் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்?
Q23. கொடுக்கப்பட்டுள்ள சையது மரபு அரசர்களை வரிசைப்படுத்துக:
Q24. தன்னைதானே காலிஃபாவாக அறிவித்துக் கொண்ட ஒரே சுல்தான்
Q25. பிற்கால சோழ மரபை உருவாக்கியவர்
Q26. ரோமானிய அரசுகளுடன் முதன் முதலாக வணிக உறவுகளைத் தோற்றுவித்தவர்கள்........
Q27. கி.பி.1420ல் விஜய நகர அரசுக்கு விஜயம் செய்த யாத்ரிகர் நிக்கோலா கோண்டி எந்த நாட்டவர்?
Q28. "கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்ன்ன்
Q29. ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்
Q30. இந்தியாவில் ஆஃப்கானியர் ஆட்சியை அமைத்தவர்
Q31. அசோகரின் மனமாற்றத்துக்கு காரணமான போர் எது?
Q32. பல்லவ அரசர்களில் யாருடைய பாணி குடைவரைக் கோயில்களாக கருதப்படுகிறது?
Q33. சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Q34. பல்லவ பேரரசின் தெற்கு எல்லையாக அமைந்தது
Q35. ஸ்ரீபரன், ஸ்ரீ மோகன், ஸ்ரீ நிதி, வாத்ய வித்யாதரன் ஆகிய சிறப்புப் பெயருக்குரிய பல்லவ அரசன்
Q36. இந்தியாவில் துருக்கியர் ஆட்சியை நிறுவியவர்
Q37. மௌரியர்கள் விளைச்சலில் எத்தனை பங்கு வரியாக வசூலித்தனர்?
Q38. முதலாம் நரசிம்ம வர்மன் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை எந்த இடத்தில் தோற்கடித்தான்?
Q39. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: [1] புக்தி - மாகாணங்கள் [2] உபரிகர் - மாகாணத்தின் ஆளுநர் [3] விஜயாபதி - மாவட்டத்தின் தலைவர்
Q40. மௌரியப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது?
Q41. திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய பல்லவ அரசன்
Q42. சமுத்திர குப்தரை "இந்திய நெப்போலியன்" என அழைத்தவர் ....
Q43. சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்ட இடைக்கால பல்லவ மன்னன்
Q44. குப்தர்களின் தலைநகரமாக விளங்கியது
Q45. சங்கம் மருவிய காலத்திற்கு பின் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவர்கள்
Q46. வாரங்கல் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் யார்?
Q47. அதிகும்பா கல்வெட்டு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q48. நம் நாட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது......
Q49. சங்க கால மன்னர்களுக்கு நிர்வாகத்தில் உதவிபுரிய இரண்டு குழுக்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ஐம்பெருங்குழு. மற்றொன்றின் பெயர் என்ன?
Q50. "பல்யாக சாலை" என்று சிறப்பிக்கப்பட்ட பாண்டிய மன்னன்