Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் நம் நாட்டுக்கு வந்த சீன பயணி
Q2. பண்டைய இந்தியாவில் மகதப் பேரரசின் முதல் தலைநகர்
Q3. கொடுக்கப்பட்டுள்ள வம்சங்களில் விஜயநகர பேரரசுடன் தொடர்பில்லாதது எது?
Q4. 1943ல் இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ராஷ்பீஹாரி போஸ், சுபாஷிடம் ஒப்படைத்த இடம் எது?
Q5. பிளாசிப் போரில் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட நவாப்
Q6. ஆங்கிலேயர்களுக்கும் மொகாலாய கூட்டணிகளுக்கும் இடையே நடந்த பக்ஸார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q7. மௌரிய கால நாணயங்கள் எந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டவை?
Q8. பல்லவ மன்ன்ன் தண்டிவர்மனை வென்றவர்
Q9. பாடலிபுரத்தில் 3வது புத்த மாநாட்டை கூட்டியவர்
Q10. கீழ்க்கண்ட எந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக ஜவஹர்லால் நேரு ஒரு முக்கியமான தேசியத்தலைவராக முன்னிலைக்கு வந்தார்?
Q11. அதியமான் தலைநகராகக் கொண்ட ஊரின் பெயர்
Q12. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை, கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் .......
Q13. தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q14. சிந்து சமவெளியில் எந்த இடத்திலிருந்து புகழ்பெற்ற காளை மாட்டு முத்திரை கண்டு எடுக்கப்பட்டது?
Q15. இந்திய தேசிய காங்கிரஸின் "காந்தியின் சகாப்தம்" என அழைக்கப்படும் காலம்?
Q16. 1857 சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவுக்கு தலைமையேற்று நடத்தியவர் ....
Q17. 1789ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது ஃப்ரான்சின் மன்னர்
Q18. ஹரிஹரர், புக்கர் இருவரும் யாரிடம் பணியாற்றி வந்தனர்?
Q19. தமிழ் நாட்டில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பட்ட இடம்/ங்கள்: 1) வட மதுரை 2)அத்திரம்பாக்கம் 3)பல்லாவரம்
Q20. கொடுக்கப்பட்டுள்ள படையெடுப்புகளை அவைகளின் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக: [1] சோமநாதபுரம் படையெடுப்பு [2] தரெய்ன் படையெடுப்பு [3] மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு [4] வட இந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
Q21. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுப்பு--கி.பி.725 [2] முகமது நபி மறைவு - கி.பி.632 [3] கஜினி முகமது மறைவு -- கி.பி.1035 [4] முகமது கோரி முல்தானை தாக்குதல் -- கி.பி.1175
Q22. ஔரங்கசீப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு எது?
Q23. "லாக்பாக் ஷா" -- லட்சங்களை அள்ளிக் கொடுப்பவர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
Q24. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935 ஐ "அடிமைச் சட்டம்" எனக் கூறியவர்
Q25. இந்திய மண்ணில் முதன் முதலாக துப்பாக்கி/பீரங்கியினை உபயோகித்தவர் .......
Q26. காங்கிரஸ்ஸூக்கு நேதாஜி எந்த வருடம் தலைவராக இருந்தார்?
Q27. ஹோய்சாளர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
Q28. பின் வேத கால மக்கள் எந்த வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களை உபயோகத்தினர்?
Q29. குதாய் கிட்மட்கார் இயக்கத்தினைத் தோற்றுவித்தவர் ......
Q30. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களையும் அவர்களின் ஆட்சி காலத்தையும் சரியாகப் பொருத்துக: [அ] பிம்பிசாரன் [ஆ] அஜாதசத்ரு [இ] சைரஸ் [ஈ] முதலாம் டேரியஸ் .........[1] கி.மு.494 [2] கி.மு.546 [3] கி.மு.522 [4] கி.மு.588
Q31. கீழ்கண்ட இணைகளில் சரியானதை தேர்வு செய்க: 1)மிஹிர் போஜா - பிரதிகாரர்கள்; 2)கோபாலர் - பாலர்கள்; 3) தண்டிதுர்கா - ராஷ்டிரகூடர்கள்; 4) மூலராஜா-சேனர்கள்.
Q32. சூரத் பிளவின் போது மிதவாதிகளின் தலைவராக இருந்தவர்
Q33. 1927ஆம் ஆண்டு வந்த சைமன் கமிஷனில் எத்தனை அங்கத்தினர் இருந்தனர்?
Q34. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] தனந்ந்தர் [2] அசோகர் [3] சந்திரகுப்த மௌரியர் [4] சமுத்திரகுப்தர்
Q35. லிட்டன் பிரபுவின் வைஸ்ராய் பதவிக்காலம்
Q36. பிற்கால மேலைச் சாளுக்கிய அரசைத் தோற்றுவித்தவர் யார்?
Q37. நானா சாகிப்பின் தளபதியின் பெயர் என்ன?
Q38. விஜயநகரப் பேரரசைப்பற்றி அறிய உதவுவது....
Q39. கீழ்கண்ட ஆட்சியாளர்களுள் யாரொருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
Q40. கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவைகள் நடந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] பிளாசி [2] பக்ஸார் [3] மூன்றாம் பானிபட் [4] தலைக்கோட்டை
Q41. மும்பையில் "ஹோம் ரூல்" இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
Q42. குப்த மரபின் மிகச்சிறந்த அரசர் என கருதப்படுபவர் .....
Q43. "நீதிச்சங்கிலி மணி" எனும் நீதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்
Q44. கீழ்க்கண்ட உடன்படிக்கைகளையும் அவை நிகழ்ந்த வருடங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] புரந்தர் [ஆ] சால்பை [இ] மங்களூர் [ஈ] ஸ்ரீரங்கப்பட்டிணம் .........[1] 1782 [2] 1792 [3] 1784 [4] 1776
Q45. கீழ்க்கண்டவற்றுள் எது "கருப்புச்சட்டம்" என்று அழைக்கப்பட்டது?
Q46. ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது
Q47. சௌரி சௌரா எந்த மாநிலத்தில் உள்ளது?
Q48. ஷெர்ஷாவின் பெருமை என்பது எதனை மையமாக கொண்டு அமைந்துள்ளது?
Q49. சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த தேதியில் நடைபெற்றது?
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] ஹஸ்ரத் நிசாமுதீன் ஔலி [ஆ] மாலிக் காஃபூர் [இ] அலாவுதீன் கில்ஜி [ஈ] ஜலாலுதீன் கில்ஜி ........[1] விலைக்கட்டுப்பாடு, ரேஷன் வழங்கல் அமல் செய்தார் [2] மங்கோலியத் தலைவர் [3] அடிமை வம்ச ஆட்சியை வீழ்த்தியவர் [4] ஹசார் தினாரி எனப் புகழ் பெற்றவர் [5] இஸ்லாமிய சூஃபி துறவி.