Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரண்டாவது ஆப்கானிய பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
Q2. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆ)மாகாணங்களில் இரட்டையாட்சி இ)இந்திரா காந்தி ஈ)வளைகுடா போர் உ)இ.இ.சி .......... 1)1984 2) 1919 3) 1931 4) 1958 5) 1960
Q3. கீழ்க்கண்டவர்களுள் யார் காங்கிரஸ் கட்சியில் தீவிரவாத பிரிவைச் சேர்ந்தவராக கருதப்பட்டவர்.......
Q4. பின்வருவனவற்றில் பாண்டிய நாட்டை சேராத பகுதி எது?
Q5. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை தேர்வு செய்க:
Q6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q7. ஆங்கிலேயரின் கைது ஆணையிலிருந்து தப்பிக்க பாரதியார் எங்கு தப்பி சென்றார்?
Q8. மௌரியப் பேரரசை வீழ்த்தியவர் யார்?
Q9. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] சங்க கால சோழர்களின் தலை நகரமாக விளங்கியது உறையூர். [2] பிற்கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது திருச்சிராப்பள்ளி [3] சங்க கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம். [4] பிற்கால சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது.
Q10. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார்?
Q11. இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
Q12. நிர்வாக கவுன்சிலில் சட்ட உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
Q13. அமோக வர்ஷனின் ஆசிரியர் யார்?
Q14. முகலாயர் ஆட்சிக்காலத்தில் படையெடுத்த ஆப்கானிய அரசர் யார்?
Q15. யுவான் சுவாங் யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
Q16. சங்க்கால குறுநில மன்னர்களைப் பற்றியும், கபிலரின் துயரமான முடிவைப்பற்றியும் விவரிக்கும் கல்வெட்டு எது?
Q17. நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுதந்திர வீரர்
Q18. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை தேர்வு செய்க: [1] நாகர்ஜூனர் - கி.பி. 1ஆம் நூற்றாண்டு; [2] அசாங்கா - கி.பி.4-5ஆம் நூற்றாண்டு; [3] நாகசேனர் - கி.பி.1-2ஆம் நூற்றாண்டு; [4] வசுபந்து - கி.பி. 4-5ஆம் நூற்றாண்டு.
Q19. சோழப்பேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள்
Q20. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q21. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட சட்டங்களையும், வருடங்களையும் சரியாக இணைத்து விடை தருக: [அ] திருமண குடிமை சட்டம் [ஆ] முதல் சட்ட ஆணையம் [இ] திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் [ஈ] ஆட்சி பணிக்கான முதல் திறந்த போட்டித்தேர்வு ........[1] 1853 [2] 1874 [3] 1872 [4] 1833
Q22. கொடுக்கப்பட்டுள்ள கூற்று+கூறியவர்கள் இணைகளில் சரியில்லாததை தேர்வு செய்க:
Q23. காந்தளூர் சாலை என்ற இடத்தில் சேரமன்னன் பாஸ்கர வர்மனுடைய கடற்படைகளை தோற்கடித்தவர் யார்?
Q24. இவற்றுள் பொருத்தமில்லாததை தேர்வு செய்க.
Q25. இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மகாதேவிக்கும் மகனாகப் பிறந்த சோழ மன்னன்
Q26. டெல்லி சுல்தாங்கள் ஆண்ட காலத்தில் அரசாங்க மொழியாக இருந்தது எது?
Q27. கனிஷ்கர், குவிஷ்கர் மற்றும் வாசுதேவர் விநியோகித்த நாணயங்கள்: [1] தங்கம் [2] தாமிரம் [3] வெள்ளி [4] காரீயம்
Q28. விக்டோரியா மகா ராணியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட நாள் எது?
Q29. கீழ்க்கண்ட இஸ்லாமிய அரசர்களை அவர்கள் ஆட்சிபுரிந்த கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] ஃபிரோஸ்ஷா துக்ளக் [2] முகமது பின் துக்ளக் [3] அலாவுதீன் கில்ஜி [4] பால்பன்
Q30. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தருக: [1] இடைக்கால வரலாற்றின் ஆரம்பத்தில் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், சேரர்களை தோற்கடித்து தக்காண பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். [2] சோழர்கள் தெற்காசியாவை ஆண்ட சைலேந்திர பேரரசிற்கு எதிராக படையெடுத்து, அங்கு சில பகுதிகளைக் கைப்பற்றினார்
Q31. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு எது?
Q32. 1921ஆம் ஆண்டு "மாப்ளா புரட்சி" எங்கு ஏற்பட்டது?
Q33. அக்பரைப்பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] மத சகிப்பாளர் [2] இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் [3] முஸ்லீம் அல்லாதவர்களை கொடுமைப் படுத்தினார் [4] புதிய சமயம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்
Q34. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q35. மித வாதிகளுக்கு எதிராக "நியூ லேம்ப்ஸ் ஃபார் ஓல்டு" என்ற பெயரில் புரட்சிக்கருத்துக்களை வெளியிட்டவர் .......
Q36. கிருஷ்ண தேவராயர் எந்த பரம்பரையைச் சேர்ந்தவர்
Q37. ஆங்கிலேயர்கள் இணைத்துக் கொண்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை இணைக்கப்பட்ட காலத்திற்கேற்ப வரிசைப்படுத்தவும். [1] உதய்ப்பூர் இணைப்பு [2] ஜான்சி இணைப்பு [3] பஞ்சாப் இணைப்பு [4] அவத் இணைப்பு
Q38. காகத்தியர்களின் தலை நகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றியவர் .......
Q39. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q40. மௌரியர்கள் காலத்தில் "குத புருஷர்கள்" என அழைக்கப்பட்டவர்கள் யார்?
Q41. ஜாலியன் வாலா பாக், பஞ்சாப் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் ......
Q42. 1746 அடையாறு போர் .................இடையில் நடைபெற்றது
Q43. சௌசா போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q44. "லாக்டக் ஷா" என புகழப்பட்டவர்
Q45. சுல்தான்களின் நீதித்துறை அமைச்சர் ........
Q46. ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?
Q47. மூன்றாம் மைசூர் போர் நடந்த ஆண்டு
Q48. களப்பிரர்களை வென்ற பாண்டிய/பல்லவ மன்னர்கள் இணையில் சரியானதை தேர்வு செய்க:
Q49. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] "சேணாடு வழங்கிய சுந்தர பாண்டியன்" என்ற பெருமையை பெற்றவர் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் [2] "பொன் வேய்ந்த பெருமாள்" என்ற பெருமையைப் பெற்றவர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்.
Q50. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு .........